Aadivarum Kottai |
---|
ரூருரூரு ரூருரூரு ரூருரூரு ரூருரூ
ரூருரூரு ரூருரூரு ரூருரூரு ரூருரூ
ஆடி வரும் கோட்டைக்குள்ளே
கால்கள் நோக ஆட்டம் ஆடலாம்
பாடி வரும் பாட்டைக் கேட்டு
கைகள் நோக தாளம் போடலாம்
ஹே அலைகள் மீறி பயணம் போகலாம்
ஹோ கலைகள் தேடி கவிஞனாகலாம்
ஆடி வரும் கோட்டைக்குள்ளே
கால்கள் நோக ஆட்டம் ஆடலாம்
பாடி வரும் பாட்டைக் கேட்டு
கைகள் நோக தாளம் போடலாம்
பூவில் தேனிருக்கும் வரையில்
பார்வை வீசலாம்
தேனிருக்கும் வரையில் பூவில்
பார்வை வீசலாம்
நாவில் மொழி இருக்கும் வரையில்
காதல் பேசலாம்
மொழி இருக்கும் வரையில்
நாவில் காதல் பேசலாம்
பாவை என்னை பார்க்க
பார்வை இங்கு பூக்க
கனிய கனிய காதல் பேசலாம்
கனிய கனிய காதல் பேசலாம்
இளமை மீண்டும் வருமா
இளமை மீண்டும் வருமா
அழகை மீட்டுத் தருமா
அழகை மீட்டுத் தருமா
விடிய விடிய கதைகள் பேசலாம்
கதை முடியும் போது கனவை கோர்க்கலாம்
ஆடி வரும் கோட்டைக்குள்ளே
கால்கள் நோக ஆட்டம் ஆடலாம்
ஒஹோ ஒஹோ ஒஹோ
பாடி வரும் பாட்டைக் கேட்டு
கைகள் நோக தாளம் போடலாம்
ஒஹோ ஒஹோ ஒஹோ
வழியில் தடை இருக்கும்
வரையில் மீறிப் பார்க்கலாம்
தடை இருக்கும் வரையில்
வழியை மீறிப் பார்க்கலாம்
வாழ்வில் துணிவிருக்க
துணையை மீறி வாழலாம்
துணிவிருக்க துணையை மீறி
வாழ்க்கை வாழலாம்
வேலி தாண்டிப் போக
புதுமைப் பெண்கள் ஆவோம்
பேதை என்ற பெயரை மாற்றுவோம்
பேதை என்ற பெயரை மாற்றுவோம்
நேற்றிருந்த மனிதன்
நேற்றிருந்த மனிதன்
இன்றிருப்பதில்லை
இன்றிருப்பதில்லை
இருக்கும் வரையில் துணிந்து வாழலாம்
கவலை மறக்கும் வரையில் மறந்து ஆடலாம்
ஆடி வரும் கோட்டைக்குள்ளே
கால்கள் நோக ஆட்டம் ஆடலாம்
ஒஹோ ஒஹோ ஒஹோ
பாடி வரும் பாட்டைக் கேட்டு
கைகள் நோக தாளம் போடலாம்
ஒஹோ ஒஹோ ஒஹோ
ஹே அலைகள் மீறி பயணம் போகலாம்
ஹோ கலைகள் தேடி கவிஞனாகலாம்
ரூருரூரு ரூருரூரு ரூருரூரு ரூ
ரூருரூரு ரூருரூரு ரூருரூரு ரூ
Roorurooru Roorurooru Roorurooru Rooruroo
Roorurooru Roorurooru Roorurooru Rooruroo
Aadi Varum Kottaikkullae
Kaalgal Noga Aattam Aadalaam
Paadi Varum Paattaikkaettu
Kaigal Noga Thaalam Podalaam
Hae Alaigal Meeri Payanam Pogalaam
Ho Kalaigal Thaedi Kavinjanaagalaam
Aadi Varum Kottaikkullae
Kaalgal Noga Aattam Aadalaam
Paadi Varum Paattaikkaettu
Kaigal Noga Thaalam Podalaam
Poovil Thaenirukkum Varaiyil
Paarvai Veesalaam
Thaenirukkum Varaiyil Poovil
Paarvai Veesalaam
Naavil Mozhi Irukkum Varaiyil
Kaadhal Paesalaam
Mozhi Irukkum Varaiyil Naavil
Kaadhal Paesalaam
Paavai Ennai Paarkka
Paarvai Ingu Pookka
Kaniya Kaniya Kaadhal Paesalaam
Kaniya Kaniya Kaadhal Paesalaam
Ilamai Meendum Varumaa
Ilamai Meendum Varumaa
Azhagai Meettu Tharumaa
Azhagai Meettu Tharumaa
Vidiya Vidiya Kadhaigal Paesalaam
Kadhai Mudiyum Podhu Kanavai Korkkalaam
Aadi Varum Kottaikkullae
Kaalgal Noga Aattam Aadalaam
Oho Oho Oho
Paadi Varum Paattaikkaettu
Kaigal Noga Thaalam Podalaam
Oho Oho Oho
Vazhiyil Thadai Irukkum
Varaiyil Meeri Paarkkalaam
Thadai Irukkum Varaiyil
Vazhiyai Meeri Paarkkalaam
Vaazhvil Thunivirukka
Thunaiyai Meeri Vaazhalaam
Thunivirukka Thunaiyai Meeri
Vaazhkkai Vaazhalaam
Vaeli Thaandi Povom
Pudhumai Pengal Aavom
Paedhai Endra Peyarai Maatruvom
Paedhai Endra Peyarai Maatruvom
Naetrirundha Manidhan
Naetrirundha Manidhan
Indriruppadhillai
Indriruppadhillai
Irukkum Varaiyil Thunindhu Vaazhalaam
Kavalai Marakkum Varaiyil Marandhu Aadalaam
Aadi Varum Kottaikkullae
Kaalgal Noga Aattam Aadalaam
Oho Oho Oho
Paadi Varum Paattaikkaettu
Kaigal Noga Thaalam Podalaam
Oho Oho Oho
Hae Alaigal Meeri Payanam Pogalaam
Ho Kalaigal Thaedi Kavinjanaagalaam
Roorurooru Roorurooru Roorurooru Roo
Roorurooru Roorurooru Roorurooru Roo