Aariraaro Paadum Ullam |
---|
ஒஹோஒஓஓஹோஓஒ
ஹோஒஓஒஊஹோஓஓஒஹோஒ
ஆரிராரோ பாடும் உள்ளம்
துன்ப ராகம் இசைக்க
வீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று
கைதி கூண்டில் அசைய
என்ன பாவம் செய்தாளோ
கொஞ்சம் கூறுங்கள் எண்ணிப்பார்த்து
ஏழை என்றே வந்தாலே
அது தானா பாவம் என்றாச்சு
ஆரிராரோ பாடும் உள்ளம்
துன்ப ராகம் இசைக்க
வீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று
கைதி கூண்டில் அசைய
பிள்ளை பெறும் தாய்களுக்கோ
கையில் வலை பூட்டுவார்
பேதை இந்த தாயிக்கென்ன
கை விலங்கு பூட்டினார்
தர்மம் என்ன நீதி என்ன
அர்த்தம் சொல்ல வாங்கடா
தெய்வம் என்ன கோயில் என்ன
பூட்டி விட்டு போங்கடா
சிறையில் மனிதன் வெளியே
எத்தனை மிருகம்
ஆரிராரோ பாடும் உள்ளம்
துன்ப ராகம் இசைக்க
வீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று
கைதி கூண்டில் அசைய
என்ன பாவம் செய்தாளோ
கொஞ்சம் கூறுங்கள் எண்ணிப்பார்த்து
ஏழை என்றே வந்தாலே
அது தானா பாவம் என்றாச்சு
ஆரிராரோ பாடும் உள்ளம்
துன்ப ராகம் இசைக்க
வீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று
கைதி கூண்டில் அசைய
Ohooo Oooohooooo
Hoooooooohoooooohooo
Aariraaro Paadum Ullam
Thunba Raagam Isaikka
Veettil Aadum Thottil Ondru
Kaidhi Koondil Asaiya
Enna Paavam Seidhaalo
Konjam Koorungal Ennippaarthu
Ezhai Endrae Vandhaalae
Adhu Thaanaa Paavam Endraachu
Aariraaro Paadum Ullam
Thunba Raagam Isaikka
Veettil Aadum Thottil Ondru
Kaidhi Koondil Asaiya
Pillai Perum Thaaigalukko
Kaiyil Valai Poottuvaar
Pedhai Indha Thaaiyikkenna
Kai Vilangu Poottinaar
Dharamam Enna Needhi Enna
Artham Solla Vaangadaa
Dheivam Enna Koyil Enna
Pootti Vittu Pongadaa
Siraiyil Manidhan Veliyae
Eththanai Mirugam
Aariraaro Paadum Ullam
Thunba Raagam Isaikka
Veettil Aadum Thottil Ondru
Kaidhi Koondil Asaiya
Enna Paavam Seidhaalo
Konjam Koorungal Ennippaarthu
Ezhai Endrae Vandhaalae
Adhu Thaanaa Paavam Endraachu
Aariraaro Paadum Ullam
Thunba Raagam Isaikka
Veettil Aadum Thottil Ondru
Kaidhi Koondil Asaiya