Aathadi Chinna Ponnu |
---|
பாடலாசிரியர் : திலீப் குமார்
ஆத்தாடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு ஆனது அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது நேத்து விட்ட நாத்து நிக்குதடி பூத்து மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து
ஆத்தாடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு ஆனது அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது
ஆஆஆகலைமகள் வாழ்கவென்று கவிக் கொண்டு பாடினேன் திருமகள் வாழ்கவென்று தேடி வந்து வாழ்த்தினேன்
தாய்வழி சீதனம்தான் தங்கையின்று காண்பது தங்கம் ஒன்றும் தேவையில்லை அங்கம் தங்கமானது
வயசு வந்தாச்சு அம்மாடி வாலு என்னாச்சு அம்மாடி வாலு என்னாச்சு நீயும் சேர்ந்தாச்சு இன்றோடு ரெண்டு மூணாச்சு ஆஹா ரெண்டு மூணாச்சு
சுற்றி நின்று சொந்தம் எல்லாம் வெற்றிக் கொள்ள வாழ்த்துது அபிராமி பொண்ணு ஆளாகி நின்னா பாராமல் போனால் அது என்ன கண்ணா
ஆத்தாடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு ஆனது அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது
இளங்கன்று வாழ்கவென்று அன்னை உள்ளம் வாழ்த்துது இருந்தாலும் பாரம் ஒன்று எந்தன் வாழ்வில் கூடுது
மருமகள் சமஞ்சிருக்கா மாப்பிள்ளைக்கு பஞ்சமா மாப்பிள்ளைக்கு மீசையில்ல வயசு இப்போ அஞ்சும்மா வாங்க சம்பந்தி பிள்ளைக்கு கட்டில் தரவேணாம் ஆமாம் கட்டில் தரவேணாம்
தூங்க வேணாமா கையோடு தொட்டில் தரவேணும் ஆமாம் தொட்டில் தரவேணும் ஆஆமாப்பிள்ளைக்கு தாகம் வந்தா புட்டிப் பாலு ஊத்தணும்
ரோஜாப்பூ மேலே தெளியுங்க பன்னீர் அபிராமி கண்ணில் ஆனந்த கண்ணீர்
ஆத்தாடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு ஆனது அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது
நேத்து விட்ட நாத்து நிக்குதடி பூத்து மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து
ஆத்தாடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு ஆனது அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது
Lyrics By : Dilipkumar
Aaththaadi Chinna Ponnu
Kanni Ponnu Aanathu
Abhirami Veettukkullae Yogam Onnu Kooduthu
Neththu Vitta Naaththu Nikkuthadi Pooththu
Machcham Kichcham Paaththu Manja Thanni Ooththu
Machcham Kichcham Paaththu Manja Thanni Ooththu
Aaththaadi Chinna Ponnu
Kanni Ponnu Aanathu
Abhirami Veettukkullae Yogam Onnu Kooduthu
Aaaaaakalamagal Vaazhgavendru
Kavi Kondu Paadinaen
Thirumagal Vaazhgavendru
Thedi Vanthu Vaazhththinaen
Thaaivazhi Seedhanamthaan
Thangaiyindru Kaanbathu
Thangam Ondrum Thevaiyillai
Angam Thangamaanathu
Vayasu Vanthaachchu Ammaadi Vaalu Ennaachchu
Ammaadi Vaalu Ennaachchu
Neeyum Saernthaachchu Indrodu Rendu Moonaachchu
Aahaa Rendu Moonaachchu
Suttri Nindru Sontham Ellaam
Vettri Kolla Vaazhththuthu
Abhirami Ponnu Aalaagi Ninnaa
Paaraamal Ponaal Adhu Enna Kannaa
Aaththaadi Chinna Ponnu
Kanni Ponnu Aanathu
Abhirami Veettukkullae Yogam Onnu Kooduthu
Ilangandru Vaazhagavendru
Annai Ullam Vaazhththuthu
Irunthaalum Paaram Ondru Enthan Vaazhvil Kooduthu
Marumagal Samanjirukkaa Maappillaikku Panjamaa
Maappillaikku Meesaiyilla Vayasu Ippo Anjummaa
Vaanga Sambanthu Pillaikku Kattil Tharavenaam
Aama Kattil Tharavenaam
Thoonga Venaamaa Kaiyodu Thottil Tharavenum
Aamaam Thottil Tharavenum
Aaaamaappillaikku Thaagam Vanthaa
Putti Paalu Ooththanum
Rojappoo Melae Theliyunga Panneer
Abhirami Kannil Aanantha Kanneer