Achcham Ennadi |
---|
அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி
ஹேகூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா ஹேகூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா
அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி
பல்கலைகழக் தேர்விலே எங்கள் பெண்களே பெரிதும் முன்னணி என்று என்றுமே புள்ளி விவரம் சொல்கிறதே
ராணுவம் காவல் துறையிலே பெண்கள் ஏகமாய் வந்து சேர்ந்த பின் ஆண்கள் ஆணவம் கொஞ்சம் கொஞ்சம் மடிகிறதே
பாரத மாதா பெண்தானே பாயும் நதியும் பெண்தானே இந்த மண் வெளியில் அந்த விண் வெளியில் நம் பெண்மை வெல்லும் காலம் சொல்லும்
அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி
நெஞ்சிலே ஆணை சுமந்தவள் கர்ப்பப் பையிலே பிள்ளை சுமந்தவள் சொந்த வாழ்வையும் என்றும் தானே சுமக்கின்றாள்
கட்டிலில் கொஞ்சம் தேய்ந்த பின் சமையல் கட்டிலே கொஞ்சம் தேய்ந்த பின் மெழுகுவர்த்தி போல் உருகி என்றும் வாழ்கின்றாள்
பிள்ளை பெற்றும் பொறுமை காட்டுவாள் முட்டாளுக்கும் கருணை காட்டுவாள் அவள் துணிந்து விட்டால் ஒன்றில் இறங்கிவிட்டால் அவள் சிறகை பெறுவாள் சிகரம் தொடுவாள்
அச்சம் என்னடி ஹே நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி
அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி
ஹேகூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா ஹேகூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா
அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி
Acham Ennadi Naanam Ennadi
Aangal Mudhugil Kummi Kottadi
Acham Ennadi Naanam Ennadi
Aangal Mudhugil Kummi Kottadi
Haekoottu Puzhuvae Konjam Veliyil Vaa
Nee Pattampoochchiyaai Maari Paranthu Vaa
Haekoottu Puzhuvae Konjam Veliyil Vaa
Nee Pattampoochchiyaai Maari Paranthu Vaa
Acham Ennadi Naanam Ennadi
Aangal Mudhugil Kummi Kottadi
Palkalaikazhaga Thervilae
Engal Pengalae Perithum Munnani
Endru Endrumae Pulli Vivaram Solgirathae
Raanuvam Kaaval Thuraiyilae
Pengal Yaegamaai Vanthu Saerntha Pin
Aangal Aanavam Konjam Konjam Madikirathae
Bharatha Maadha Penthanae
Paayum Nadhiyum Penthaanae
Intha Mann Veliyil Antha Vinn Veliyil
Nam Penmai Vellum Kaalam Sollum
Acham Ennadi Naanam Ennadi
Aangal Mudhugil Kummi Kottadi
Nenjilae Aanai Sumanthaval
Karpap Paiyilae Pillai Sumanthaval
Sontha Vaazhvaiyum Endrumthaanae Sumakkindraal
Kattilil Konjam Theintha Pin
Samaiyal Kattilae Konjam Theintha Pin
Mezhuguvarththi Pol Urugi Endrum Vaazhgindraal
Pillai Petrum Porumai Kaattuvaal
Muttaalukku Karunai Kaattuvaal
Aval Thuninthu Vittaala Ondril Irangivittaal
Aval Siragai Peruvaal Sigaram Thoduvaal