Ada Naan Aachu

Ada Naan Aachu Lyric In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

அட நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்

நீ செய்யும் ராஜாங்கம்
அப்போது மாறி போகும்
உன்னோட பேரெல்லாம்
தன்னால நாறி போகும் ஓஹோஹோய்

அட நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்

எத்தன பேர் வாயில நீ
மண்ண எறச்ச
பாருங்கடா சாமி
கேளுங்கடா கேள்வி

எத்தனை பேர் தோட்டத்துல
முள்ள வெதச்ச
பட்டியல் போட்டு
பாட வந்தேன் பாட்டு

கையெழுத்த
பொய் எழுத்தா போடுவே
அதில் கள்ளப் பணம்
கொள்ளப் பணம் தேடுவே
நல்லவன் போல்
வேஷமும்தான் போடுவே
ஒரு கூடு விட்டு கூடு
என்று மாறுவே

ஜாதகமே என்னிடம்
இருக்கு இருக்கு இருக்குது
இப்போதே ஊரெல்லாம் சிரிக்குது
எத்தனை நாள் ஆடுவே
தகடு தகடு தகடுதான்
எங்க தப்பி ஓடுவே எனது தலைவரே

காட்டுல சொன்னத
நாட்டுல காட்டுவேன்
சரியான சாப்பாடு ஜெயிலிலே

அட நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்

ஆண் மற்றும்
நீ செய்யும் ராஜாங்கம்
அப்போது மாறி போகும்
உன்னோட பேரெல்லாம்
தன்னால நாறி போகும்
அடடாஹோய்


அட நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்

சொத்து வச்சு பெட்டி தந்தா
பேட்டி உண்டுடா
வீட்டுக்குள்ளே ஜாலி
நாட்டுப் பணம் காலி

ரோட்டுக்குன்னு போட்டு வச்ச
காச எடுத்து
கட்டினது வீடு
கைய வச்சு மூடு

ஆதியிலே சோத்துக்குத்தான்
லாட்டரி
பல கோடியிலே கட்டிகிட்டே
பாக்டரி

வீதியிலே ஏழை மகன்
நிக்குறான்
இவன் வேலைக்கொரு
ரேட்டு வச்சு விக்குறான்

ஆளுக்கொரு கட்சிதான்
கொடியும் கொடியும் பறக்குது
வேளைக்கொரு
கொள்கைதான் உதிருது
நாளுக்கொரு போஸ்டரு
தகடு தகடு தகடுதான்
மைக் மட்டும் கெடச்சுட்டா உளறுடா

வெள்ளிக் காப்ப
நான் மாட்டுவேன்
ஜீப்புலதான் ஏத்துவேன்
சரியான சாப்பாடு ஜெயிலிலே

அட நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்

ஆண் மற்றும்
நீ செய்யும் ராஜாங்கம்
அப்போது மாறி போகும்
உன்னோட பேரெல்லாம்
தன்னால நாறி போகும்
அடடாஹோய்

நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்


Ada Naanaachu Neeyachu
Unna Naan Oru Kai
Paakkaama Vida Matten
Indha Naatukku Yaarunnu
Enna Naan Sariyaaga
Kaattaama Vida Matten

Nee Seiyum Rajangam
Appodhu Maari Pogum
Unnoda Per Ellaam
Thannaala Naari Pogumohohoi

Ada Naanaachu Neeyachu
Unna Naan Oru Kai
Paakkaama Vida Matten
Indha Naatukku Yaarunnu
Enna Naan Sariyaaga
Kaattaama Vida Matten

Eththanai Per Vayila Nee
Mannai Eracha
Parungada Saami
Kelungada Kelvi

Eththanai Per Thottathula
Mulla Vedhacha
Pattiyal Pottu
Paada Vanthen Paatu

Kai Elutha Poi Eluthapoduva
Athil Kalla Panam Kolla Panam Theduva
Nallavan Pol Veshamum Thaan Poduva
Oru Koodu Vittu Koodu Endru Maaruva

Jaathagamae Ennidam
Irukku Irukku Irukkuthu
Ippodhae Oorellaam Sirikudhu
Eththanai Naal Aaduva
Thagadu Thagadu Thagadu Thaan
Enga Thappi Oduva En Thalaivarae

Kaatula Sonnatha
Naatula Kaattuven
Seriyana Saapadu Jailula

Ada Naanaachu Neeyachu
Unna Naan Oru Kai
Paakkaama Vida Matten
Indha Naatukku Yaarunnu
Enna Naan Sariyaaga
Kaattaama Vida Matten

Male &
Nee Seiyum Rajangam
Appodhu Maari Pogum
Unnoda Per Ellaam
Thannaala Naari Pogum
Adadaa Hoi


Ada Naanaachu Neeyachu
Unna Naan Oru Kai
Paakkaama Vida Matten
Indha Naatukku Yaarunnu
Enna Naan Sariyaaga
Kaattaama Vida Matten

Soththu Vechu Petti Thantha
Paetti Undudaa
Veetukullae Jolly
Naatu Panam Gaali

Rottukunnu Pottu Vacha
Kaasu Eduthu
Kattinadhu Veedu
Kaiya Vechu Moodu

Adhiyilae Sothukkuthaan Lottery
Pala Kodiyilae Kattikittae Factory
Veedhiyilae Ezhai Magan Nikkuraan
Ivan Velaikkoru Rate Vechu Vikkuraan

Aalukkoru Katchi Thaan
Kodiyum Kodiyum Parakudhu
Velaikkoru Kolgai Thaan Uthiruthu
Naalukkoru Poster-U
Thagadu Thagadu Thagadu Thaan
Mic Mattum Kedachitta Olaruda

Vellikaapa Naan Maattuven
Jeepula Thaan Yethuven
Seriyana Saapadu Jailula

Ada Naanaachu Neeyachu
Unna Naan Oru Kai
Paakkaama Vida Matten
Indha Naatukku Yaarunnu
Enna Naan Sariyaaga
Kaattaama Vida Matten

Male &
Nee Seiyum Rajangam
Appodhu Maari Pogum
Unnoda Per Ellaam
Thannaala Naari Pogum
Adadaa Hoi

Naanaachu Neeyachu
Unna Naan Oru Kai
Paakkaama Vida Matten
Indha Naatukku Yaarunnu
Enna Naan Sariyaaga
Kaattaama Vida Matten

Ada Naan Aachu Song Lyrics From Amaidhi Padai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies