Adikkira Kai Anaikkuma

Adikkira Kai Anaikkuma Lyric In English


இசை அமைப்பாளர் : தேவா



அடிக்கிற கை அணைக்குமா
அடிக்கிற கை அணைக்குமா
அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே
அடிக்கிற கை அணைக்குமா

உனைப் பார்க்க பார்க்கவே
என் ஜீவன் வேர்க்குதே
உன் வீர அழகிலே
ஒரு வேட்கை பிறக்குதே
சீறிப் பாயும் வேகம்
உன் தேகம் என் தாபம்

அடிக்கிற கை அணைக்குமா
அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே
அடிக்கிற கை அணைக்குமாமா



போகாதே போகாதே
தாபம் வீணாச்சே
கன்னங்கள் வென்னீர் ஆயாச்சே
அடிக்கிற கை அணைக்குமா

என்மேனி என்மேனி
வேர்வை சொட்டாதோ
அன்போடு உன்னைத் திட்டாதோ
அடிக்கிற கை அணைக்குமா

பார் எந்தன் கண்ணை
உன் பருவப் பழத்தினிலே
போர் செய்ய வந்தேன்
ஒரு புரட்சிப் பெண்ணிவளே
நீயும் நானும் சேரும்
இந்நேரம் இதழ் ஈரம்


அடிக்கிற கை அணைக்குமா
அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே
அடிக்கிற கை அணைக்குமாமாமாமா



பூங்காற்றே பூங்காற்றே
என்னைக் கொல்லாதே
என் நெஞ்சை மேலும் கிள்ளாதே
அடிக்கிற கை அணைக்குமா

தாங்காதே தாங்காதே
பெண்மை தாங்காதே
தழுவாமல் உயிரை வாங்காதே
அடிக்கிற கை அணைக்குமா

நான் வங்கத் தோணி
இதில் நீயே என் பயணி
வா என்னைக் கவனி
இவள் மடிமேல் நீ பவனி
தோளும் தோளும் கூடு
என்னோடு கலந்தாடு

அடிக்கிற கை அணைக்குமா
அடிக்கிற கை அணைக்குமா
அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே
அடிக்கிற கை அணைக்குமா

உனைப் பார்க்க பார்க்கவே
என் ஜீவன் வேர்க்குதே
உன் வீர அழகிலே
ஒரு வேட்கை பிறக்குதே
சீறிப் பாயும் வேகம்
உன் தேகம் என் தாபம்

அடிக்கிற கை அணைக்குமா
அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே
அடிக்கிற கை அணைக்குமாமா




Adikkira Kai Anaikkumaa
Adikkira Kai Anaikkumaa
Anaikkaamalae Nenjam Valikkiradhae
Adikkira Kai Anaikkumaa

Unai Paarkka Paarkkavae
En Jeevan Verkkudhae
Un Veera Azhagilae
Oru Vetkai Pirakkudhae
Seeri Paayum Vegam Un Dhegam
En Thaabam

Adikkira Kai Anaikkumaa
Anaikkaamalae Nenjam Valikkiradhae
Adikkira Kai Anaikkumaamaa



Pogaadhae Pogaadhae
Thaabam Veenaachae
Kannangal Venneer Aayaachae
Adikkira Kai Anaikkumaa

Enmaeni Enmaeni
Vervai Sottaadhoo
Anbodu Unnai Thittaatho
Adikkira Kai Anaikkumaa

Paar Endhan Kannai
Un Paruva Pazhathinilae
Por Seiya Vandhen
Oru Puratchi Pennivalae
Neeyum Naanum Serum Inneram
Idhazh Eeram

Adikkira Kai Anaikkumaa
Anaikkaamalae Nenjam Valikkiradhae
Adikkira Kai Anaikkumaamaamaamaa




Poongaatrae Poongaatrae
Ennai Kollaadhae
En Nenjai Melum Killaadhae
Adikkira Kai Anaikkumaa

Thaangaadhae Thaangaadhae
Penmai Thaangaadhae
Thazhuvaamal Uyirai Vaangaadhae
Adikkira Kai Anaikkumaa

Naan Vanga Thoni
Idhil Neeyae En Payani
Vaa Ennai Gavani
Ival Madimel Nee Bavani
Tholum Tholum Koodu
Ennodu Kalandhaadu

Adikkira Kai Anaikkumaa
Adikkira Kai Anaikkumaa
Anaikkaamalae Nenjam Valikkiradhae
Adikkira Kai Anaikkumaa

Unai Paarkka Paarkkavae
En Jeevan Verkkudhae
Un Veera Azhagilae
Oru Vetkai Pirakkudhae
Seeri Paayum Vegam Un Dhegam
En Thaabam

Adikkira Kai Anaikkumaa
Hey Anaikkaamalae Nenjam Valikkiradhae
Adikkira Kai Anaikkumaamaa

Adikkira Kai Anaikkuma Song Lyrics From Natpukkaga | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies