Adippen Pattathaan

Adippen Pattathaan Lyric In English


அடிப்பேன் பட்டதான் அதுக்கு மேலே மொட்டதான் கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான் அடிப்பேன் பட்டதான் அதுக்கு மேலே மொட்டதான் கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான்

சம்சாரம் செய்யும் தொல்லை அம்மாடி தாங்கவில்ல எல்லாமே தறுதலதான் அய்யா நான் பெத்த புள்ள சன்யாசம் வாங்கிடத்தான் தீர்மானம் பண்ணிப்புட்டேன்

ஏங்க அண்ணாச்சி உங்களுக்கிப்போ என்னாச்சு எல்லாம் தொறக்கிற ஞானம் எப்போ உண்டாச்சு ஏங்க அண்ணாச்சி உங்களுக்கிப்போ என்னாச்சு எல்லாம் தொறக்கிற ஞானம் எப்போ உண்டாச்சு

சம்போன்னு சொல்லிக்கிட்டு அம்போன்னு போவதென்ன சம்சாரம் வேணாமுன்னு சன்யாசி ஆவதென்ன சும்மான்னு டூப்பு வுட்டு ஏமாத்த கூடாதுங்க

அடிப்பேன் பட்டதான் அதுக்கு மேலே மொட்டதான் ஹான் கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான்

சந்திரன் கெட்டதும் பெண்ணாலே அந்த இந்திரன் கெட்டதும் பெண்ணாலே எஸ்எஸ்எஸ் சந்திரன் கெட்டதும் பெண்ணாலே அந்த இந்திரன் கெட்டதும் பெண்ணாலே மனைவி நெனப்பு வந்தாலே வயத்தக் கலக்கும் தன்னாலே

தவறுங்க உங்க எண்ணம் தாய்க்குலம் தப்பா பண்ணும் உனக்கென்ன ஒண்டிக்கட்ட உபதேசம் பண்ணிப்புட்ட

சோறு பொங்கி போட ஒரு தாரம் வேணும் அண்ணே அட சேல தொவைக்க சொல்வா அவ சோறு போட்ட பின்னே

அடிப்பேன் பட்டதான் அதுக்கு மேலே மொட்டதான் கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான்



பொம்பள ராஜ்ஜியம் என்னாகும் எஸ்எஸ்எஸ் பொம்பள ராஜ்ஜியம் என்னாகும் வீடு கட்சியப்போலத்தான் ரெண்டாகும் போடின்னு சொல்லிடக் கூடாது போட்டியும் பூசலும் உண்டாகும்


புரிஞ்சது உங்க எண்ணம் மெரட்டுது பான சின்னம் கோழியெல்லாம் சேவலாச்சு காலம் ரொம்ப கெட்டுப் போச்சு

குடும்பத் தலைவன் நீங்க பெண்ணை குறைகள் சொல்வது ஏங்க அட போதும் போதும் தம்பி நான் நீட்டப் போறேன் கம்பி

அய்யய்யே ஏங்க அண்ணாச்சி உங்களுக்கிப்போ என்னாச்சு எல்லாம் தொறக்கிற ஞானம் எப்போ உண்டாச்சு

கல்யாணம் எப்பவும் கட்டாதே அட எண்ணையும் தண்ணியும் ஒட்டாதே அனுபவிச்சு பாத்துட்டேன் எனது பேச்ச தட்டாதே

எனக்கந்த அச்சமில்ல கேட்கமாட்டேன் உங்க சொல்ல இவள நீ கட்டிக்கடா செவுத்துல முட்டிக்கடா ஏத்துக்கிறேன் இவள அட எனக்கு இல்ல கவல அட மாட்டிக்கிட்டான் பயலே உன்ன மயக்கிப்புட்டா மயிலே

அடிடா மேளந்தான் பொறந்திருச்சு காலந்தான் ஹான் இனிமே மனைவிக்கு போடணும் நீ தாளந்தான்

தை மாசம் தேதி பாரு ஹோய் தம்பி நீ பரிசம் போடு ஹோய்

கல்யாணம் கட்டிக்கிட்டு என்னாட்டம் கஷ்டப்படு ஒன்னோடு ஒருத்தியத்தான் இப்போ நான் சேத்துப்புட்டேன்

எஸ்எஸ்எஸ் ஏ புஷ்ஷு


Adippen Pattathaan
Adhukku Maelae Mottathaan
Keezha Thonganum Uthraatcha Kottathaan
Adippen Pattathaan
Adhukku Maelae Mottathaan
Keezha Thonganum Uthraatcha Kottathaan

Samsaaram Seiyum Thollai
Ammaadi Thaangavilla
Ellaamae Tharuthalathaan
Aiyyaa Naan Petha Pulla
Sanyaasam Vaangidaththaan
Theermaanam Pannipputtaen

Yaenga Annaachchi
Ungalukkippo Ennaachchu
Ellaam Thorakkira
Nyaanam Eppo Undaachchu
Yaenga Annaachchi
Ungalukkippo Ennaachchu
Ellaam Thorakkira
Nyaanam Eppo Undaachchu

Sambonnu Sollikittu
Mabonnu Povathaenna
Samsaaram Venaamunnu Sanyaasi Aavathenna
Summaannu Dupe Vuttu Yamaetha Koodathunga

Adippen Pattathaan
Adhukku Maelae Mottathaan
Haan
Keezha Thonganum Uthraatcha Kottathaan

Chandhiran Kettathum Pennaalae
Antha Indhiran Kettathum Pennaalae
Yes Yes Yes
Chandhiran Kettathum Pennaalae
Antha Indhiran Kettathum Pennaalae
Manaivi Nenaippu Vanthaalae
Vayaththa Kalakkum Thannaalae

Thavarunga Unga Ennam
Thaaikulam Thappaa Pannum
Unakkenna Ondikkatta
Upadhesam Pannipputta

Soru Pongi Poda
Oru Thaaram Venum Annae
Ada Saela Thovaikka Solvaa
Ava Soru Potta Pinnae

Adippaen Pattathaan
Adhukku Maelae Mottathaan
Keezha Thonganum Uthraatcha Kottathaan



Pombala Raajjiyam Ennaagum
Yes Yes Yes
Pombala Raajjiyam Ennaagum
Veedu Katchiya Polaththaan Rendaagum
Podinnu Sollida Koodaathu
Pottiyum Poosalum Undaagum


Purinjathu Unga Ennam
Merattuthu Paana Chinnam
Kozhiyellaam Sevalaachchu
Kaalam Rompa Kettu Pochchu

Kudumba Thalaivan Neenga
Pennai Kuraigal Solvathu Yaenga
Ada Pothum Pothum Thamb
Naan Neetta Poraen Kambi

Aiyayyae Yaenga Annaachchi
Ungalukkippo Ennaachchu
Ellaam Thorakkira Nyaanam Eppo Undaachchu

Kalyaanam Eppavum Kattaathae
Ada Ennaiyum Thanniyum Ottaathae
Anupavichchu Paaththuttaen
Enathu Pechcha Thattaathae

Enakkantha Achchamilla
Ketkamaattaen Unga Solla
Ivala Nee Kattikadaa
Sevuthula Muttikkadaa
Yaeththukkiraem Ivala
Ada Enakku Illa Kavala
Ada Maattikittaan Payalae
Unna Mayakkiputtaa Mayilae

Adidaa Melanththaan
Poranthiruchchu Kaalanthaan
Haan
Inime Manaivikku Podanum
Nee Thaalanthan

Thai Maasam Thethi Paaru
Hoi
Thambi Nee Parisam Podu
Hoi

Kalyaanam Kattikkittu
Ennaattam Kashttappattu
Onnodu Oruthiyaththaan
Ippo Naan Saeththupputtaen

Yes Yes Yes
Yae Pushshu

Adippen Pattathaan Song Lyrics From Thaaya Thaarama | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies