Adiyamma Rajathi |
---|
அடியம்மா ராஜாத்தி
சங்கதி என்ன
நீ அங்கேயே நின்னுகிட்டா
என்கதி என்ன
அடேயப்பா ராசப்பா
சங்கதி என்ன
நீ ஆசையோடு அணைச்சுகிட்டா
என்கதி என்ன
தை மாசம் ஆரம்பிச்சு
வைகாசி வரையிலே
அங்கேயும் இங்கேயும்
கைபட்ட காயமே
தாளலையே தாங்களையே
தாளலையே தாங்களையே
நாலு நாலா
அதில் சந்தோசம்
இல்லையினா பேசுவாளா
அடியம்மா ராஜாத்தி
சங்கதி என்ன
நீ ஆசையோடு
அணைச்சுகிட்டா
என்கதி என்ன
பொன்னாலே
கோட்டை கட்டி
உன்னோடு வாழனும்
பூ போட்ட மெத்தையிலே
பூராவும் பேசணும்
என்மனசு ஏங்குதம்மா
என்மனசு ஏங்குதம்மா
என்ன சேதி
நீ ஏதாச்சும் தாடியம்மா
மிச்ச மீதி
அடேயப்பா ராசப்பா
சங்கதி என்ன
நீ அங்கேயே நின்னுகிட்டா
என்கதி என்ன
தண்ணீரில் குளிக்கையிலே
கண்ணாலே பார்த்தேனே
தள்ளாடி தள்ளாடி
தலை கீழா விழுந்தியே
தாங்குனியே வாங்குனியே
தாங்குனியே வாங்குனியே
மெல்ல மெல்ல
நீ தந்ததெல்லாம்
இப்போ நான் என்ன சொல்ல
அடியம்மா ராஜாத்தி
சங்கதி என்ன
நீ அங்கேயே நின்னுகிட்டா
என்கதி என்ன
அடேயப்பா ராசப்பா
சங்கதி என்ன
நீ ஆசையோடு அணைச்சுகிட்டா
என்கதி என்ன
அடியம்மா ராஜாத்தி
சங்கதி என்ன
ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
Adiyamma Rajathi
Sangathi Enna
Nee Angeyae Ninnukittaa
En Gadhi Enna
Adae Appa Rasappaa
Sangathi Enna
Nee Aasaiyodu Anaichikitta
En Gadhi Enna
Thai Maasam Aarambichu
Vaigaasi Varayilae
Angaeyum Ingaeyum
Kai Patta Kayamae
Thaalalayae Thaangalayae
Thaalalayae Thaangalayae
Nalu Naalaa
Athil Santhosam Illaiyina Pesuvaala
Adiyamma Rajathi
Sangathi Enna
Nee Aasaiyodu Anaichikitta
En Gadhi Enna
Ponnalae Kottai Katti
Unnodu Vaazhanum
Poo Potta Methaiyilae
Pooravum Pesanum
En Manasuyengudhamma
En Manasu Yengudhamma Enna Sedhi
Nee Ethaachum Thaadi Amma
Micha Meedhi
Adae Appa Rasappaa
Sangathi Enna
Nee Angeyae Ninnukittaa
En Gadhi Enna
Thanneeril Kulikayilae
Kannalae Paarthenae
Thallaadi Thallaadi
Thalaikezhaai Vizhunthiyae
Thaanguniyae Vaanguniyae
Thaanguniyae Vaanguniyae
Mella Mella Nee Thandhadhellaam
Ippo Naan Enna Solla
Adiyamma Rajathi
Sangathi Enna
Nee Angeyae Ninnukittaa
En Gadhi Enna
Adae Appa Rasappaa
Sangathi Enna
Nee Aasaiyodu Anaichikitta
En Gadhi Enna
Adiyamma Rajathi
Sangathi Enna
Hmm Mmm Mmm Hmm Mmm