Akka Akka Nee |
---|
அக்கா அக்கா நீ அக்கா இல்லை
மாமா மாமா நீ மாமா இல்லை
தந்தை யாரு தாய் யாரு நாங்க பார்த்ததில்லை
அந்த ஏக்கம் என்றும் இல்லையே
அக்கா அக்கா நீ அம்மா போலே
மாமா மாமா நீ அப்பா போலே
இருவர் : நாங்க உங்க பிள்ளைகள் போலேஏ
அக்கா அக்கா நீ அக்கா இல்லை
மாமா மாமா நீ மாமா இல்லை
தந்தை யாரு தாய் யாரு நாங்க பார்த்ததில்லை
அந்த ஏக்கம் என்றும் இல்லையே
அக்கா அக்கா நீ அம்மா போலே
மாமா மாமா நீ அப்பா போலே
இருவர் : நாங்க உங்க பிள்ளைகள் போலேஏ
பண்பு என்பதை பாசம் என்பதை
அன்பு எனபதை அக்கா சொன்னாள்
உலகம் என்பதை உறவு என்பதை
உண்மை என்பதை மாமா சொன்னார்
அக்காவின் தீர்ப்புக்கொரு அப்பீல் இல்ல
மாமாவும் வார்த்த மாறியதில்ல
எங்களுக்கு வாலாட்ட சுதந்திரம் இல்ல
உங்களுக்கு கோபம் வந்தால் நிரந்தம் இல்ல
இருவர் : எங்களுக்கு வாலாட்ட சுதந்திரம் இல்ல
உங்களுக்கு கோபம் வந்தால் நிரந்தம் இல்ல
அக்கா அக்கா நீ அக்கா இல்லை
மாமா மாமா நீ மாமா இல்லை
தந்தை யாரு தாய் யாரு நாங்க பார்த்ததில்லை
அந்த ஏக்கம் என்றும் இல்லையே
அக்கா அக்கா நீ அம்மா போலே
மாமா மாமா நீ அப்பா போலே
இருவர் : நாங்க உங்க பிள்ளைகள் போலேஏ
அக்கா அக்கா நீ அக்கா இல்லை
மாமா மாமா நீ மாமா இல்லை
இனியொரு பிறவி எங்களுக்கிருந்தா
உங்க பிள்ளையாய் நாங்க பொறக்கணும்
தங்க உள்ளமே அன்பு வெள்ளமே
உங்க பாரத்த நாங்க சுமக்கணும்
நாங்க ஒரு நன்றி சொல்ல வாய் மொழி இல்ல
கண்ணீர போல ஒரு வார்த்தையும் இல்ல
அக்காளுக்கு இதுவரைக்கும் பிள்ளைங்க இல்லை
எங்கள நெனச்சுத்தானோ பெத்துக்கவில்ல
இருவர் : அக்காளுக்கு இதுவரைக்கும் பிள்ளைங்க இல்லை
எங்கள நெனச்சுத்தானோ பெத்துக்கவில்ல
அக்கா அக்கா நீ அக்கா இல்லை
மாமா மாமா நீ மாமா இல்லை
தந்தை யாரு தாய் யாரு நாங்க பார்த்ததில்லை
இருவர் : அந்த ஏக்கம் என்றும் இல்லையே
அக்கா அக்கா நீ அம்மா போலே
மாமா மாமா நீ அப்பா போலே
இருவர் : நாங்க உங்க பிள்ளைகள் போலேஏ
Akka Akka Nee Akka Illai
Mama Mama Nee Mama Illai
Thanthai Yaaru Thaai Yaaru Naanga Paarththathillai
Antha Yaekkam Endrum Illaiyae
Akka Akka Nee Akka Illai
Mama Mama Nee Mama Illai
Naanga Unga Pillaigal Polaeae
Akka Akka Nee Akka Illai
Mama Mama Nee Mama Illai
Thanthai Yaaru Thaai Yaaru Naanga Paarththathillai
Antha Yaekkam Endrum Illaiyae
Akka Akka Nee Amma Polae
Mama Mama Nee Appa Polae
Naanga Unga Pillaigal Polaeae
Panbu Enbathai Paasam Enbathai
Anbu Enbathai Akkaa Sonnaal
Ulagam Enpathai Uravu Enbathai
Unmai Enbathai Mama Sonnaar
Akkaavin Theerppukkoru Appeal Illa
Mamavum Vaarththai Maariyathilla
Engalukku Vaalaatta Sudhanthiram Illa
Ungalukkum Kobam Vanthaal Nirantharam Illa
Engalukku Vaalaatta Sudhanthiram Illa
Ungalukkum Kobam Vanthaal Nirantharam Illa
Akka Akka Nee Akka Illai
Mama Mama Nee Mama Illai
Thanthai Yaaru Thaai Yaaru Naanga Paarththathillai
Antha Yaekkam Endrum Illaiyae
Akka Akka Nee Akka Illai
Mama Mama Nee Mama Illai
Naanga Unga Pillaigal Polaeae
Akka Akka Nee Akka Illai
Mama Mama Nee Mama Illai
Iniyoru Piravi Engalukirunthaa
Unga Pillaiyaai Naanga Porakkanum
Thanga Ullaame Anbu Vellamae
Unga Paaraththa Naaga Sumakkanum
Naanga Oru Nandri Solla Vaai Mozhi Illa
Kanneera Pola Oru Vaarththaiyum Illa
Akkaalukku Idhuvaraikkum Pillainga Illai
Engala Nenachchuththaano Peththukkavilla
Akkaalukku Idhuvaraikkum Pillainga Illai
Engala Nenachchuththaano Peththukkavilla
Akka Akka Nee Akka Illai
Mama Mama Nee Mama Illai
Thanthai Yaaru Thaai Yaaru Naanga Paarththathillai
Antha Yaekkam Endrum Illaiyae
Akka Akka Nee Amma Polae
Mama Mama Nee Appa Polae
Naanga Unga Pillaigal Polaeae