Alai Alai Alaiyai

Alai Alai Alaiyai Lyric In English


அலை அலை அலையாய்
ஆசைகள் வருதே
அதிரடி அடியாய்
இதயத்தில் விழுதே

நரம்புகள் தெரித்து
வலி வலி பெருதே
இளமை விழிக்கும்
ஒலி இங்கு எழுதே

அலை அலை அலையாய்
ஆசைகள் வருதே
அதிரடி அடியாய்
இதயத்தில் விழுதே

கண்கள்
காமம் காமம்
கேட்க்கும் பார்வை
மேலும் மேலும் தாக்கும்

பெண்மையான பூ ஒன்று
மெல்ல மெல்ல மோதி
பாதையில் தீ உடைகிறதே

பெண்மை என்னும் நோய் பரவி
கொஞ்சம் கொஞ்சமாய் எழும்பி
தடை சுவரை கடக்கிறதே

கத்தியின்றி ரத்தமின்றி
இங்கு ஒரு போர்க்களம்தான்
நினைவுகள் ரனக்களம்தான்

அலை அலை அலையாய்
அலை அலை அலையாய்
ஆசைகள் வருதே
ஆசைகள் வருதே
அதிரடி அடியாய்
அதிரடி அடியாய்
இதயத்தில் விழுதே
இதயத்தில் விழுதே




கைகள்
ஊர்ந்தே ஊர்ந்தே போகும்
நகங்கள்
கீறி காயம் ஆகும்

கொஞ்சம் கொஞ்சம் தேன் ஊற்றி
நஞ்சு நெஞ்சில்தான் ஏற்றி
கொதிக்கலன் போல் கொதிக்கிறதே

சுற்றி சுற்றி பேய் காற்று
சீறி பாயும் நீர் ஊற்று
அதன் நடுவே மலர் படுக்கை

வக்கிரமாய் கொக்கரிக்கும்
வாலிபத்தின் வேகம் பார்த்து
இரு கையும் அடக்கியதே

அலை அலை அலையாய்
ஆசைகள் வருதே
அதிரடி அடியாய்
இதயத்தில் விழுதே


Alai Alai Alaiyaai
Aasaigal Varudhae
Athiradi Adiyaai
Idhayathil Vizhudhae

Narambugal Therithu
Vali Vali Peruthae
Ilamai Vizhikkum
Oli Ingu Eluthae

Alai Alai Alaiyaai
Aasaigal Varudhae
Athiradi Adiyaai
Idhayathil Vizhudhae

Kangal
Kaamam Kaamam
Ketkkum Paarvai
Melum Melum Thaakkum

Penmaiyaana Poo Ondru
Mella Mella Modhi
Paadhiyil Thee Udakiradhae
Penmai Ennum Noi Paravi
Konjam Konjamaai Ezhumbhi
Thadai Suvarai Kadakiradhae

Kathiyindri Rathamindri
Ingu Oru Porkalam Dhaan
Ninuvugal Ranakkalam Dhaan

Alai Alai Alaiyaai
Alai Alai Alaiyaai
Aasaigal Varudhae
Aasaigal Varudhae
Athiradi Adiyaai
Athiradi Adiyaai
Idhayaththil Vizhudhae
Idhayaththil Vizhudhae




Kaigal
Oorndhae Oorndhae Poghum
Nagangal
Keeri Kaayam Aagum

Konjam Konjam Thaen Oottri
Nanju Nenjil Dhaan Yettri
Kothikalan Poll Kothikkiradhae
Suttri Suttri Paei Kaatru
Seeri Paayum Neer Ootru
Adhan Naduvae Malar Padukkai

Vakkiramai Kokkarikkum
Vaalibhathin Vegam Paarthu
Iru Kaiyum Adangiyadhae

Alai Alai Alaiyaai
Aasaigal Varudhae
Athiradi Adiyaai
Idhayathil Vizhudhae

Alai Alai Alaiyai Song Lyrics From Dreams | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies