Ammamma Unnai Sad |
---|
கண்ணீரை எல்லாம்
நீ ஏற்று கொண்டு
பன்னீரில் நாளும்
எனை நீராட்டினாய்
கண்ணீரை எல்லாம்
நீ ஏற்று கொண்டு
பன்னீரில் நாளும்
எனை நீராட்டினாய்
தண்ணீரை உண்டு
படி தீர்த்து கொண்டு
பிள்ளைக்கு வாயார
நீ சோறு ஊட்டினாய்
மனம் வீசிட
தினம் தேய்ந்திடும்
சந்தானம் உன் இனமே
நிழல் நான் பெற
தினம் வெயிலில்
நின்றிடும் கற்பகமே
அம்மம்ம்மா உன்னை போலே
ஒரு தெய்வம்
இங்கேதும் இல்லை அமுதே
அம்மம்ம்மா உன்னை போலே
ஒரு தெய்வம்
Kanneerai Ellaam
Nee Yaettru Kondu
Panneeril Naalum
Enai Neeraattinaai
Kanneerai Ellaam
Nee Yaettru Kondu
Panneeril Naalum
Enai Neeraattinaai
Thanneerai Undu
Pasi Theerthu Kondu
Pillaikku Vaayaara
Nee Soru Oottinaai
Manam Veesida
Dhinam Thaeindhidum
Sandhanam Un Inamae
Nizhal Naan Pera
Dhinam Veyilil
Nindridum Karpagamae
Ammammammaa
Unai Polae Oru Dheivam
Ingaedhum Illai Amudhae
Ammammammaa
Unai Polae Oru Dheivam