Anbinaale Aalavandha

Anbinaale Aalavandha Lyric In English


உன் செல்வத்தைக் கண்டதால்
சிந்தாபாத் கூறியே
செவியாற வாழ்த்துகின்றார்
உன் உள்ளத்தை கண்டதால்
உயிர் காதல் கொண்ட நான்
உருகியே வாழ்த்துகின்றேன்

அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி

என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி

சிந்தை தன்னை கவர்ந்து கொண்ட
சீதக்காதியே
திராட்சை போல இனிக்க பேசும்
ஜீவ ஜோதியே

சிந்தை தன்னை கவர்ந்து கொண்ட
சீதக்காதியே
திராட்சை போல இனிக்க பேசும்
ஜீவ ஜோதியே
சிங்கார ரூபாமாறனே
என் வாழ்வின் பாதியே
சிங்கார ரூபாமாறனே
என் வாழ்வின் பாதியே
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி


என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி

இரு துருவம் நமது வாழ்வு
இந்த உலகிலே
இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால்
இன்ப நிலையிலே

இரு துருவம் நமது வாழ்வு
இந்த உலகிலே
இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால்
இன்ப நிலையிலே
என் இதய வானில் புதுமையான
ஒளியும் வீசுதே
என் இதய வானில் புதுமையான
ஒளியும் வீசுதே
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி

என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி


Un Selvathai Kandadhaal
Jindhaabaadh Koori
Seviyaara Vaazhthugindraar
Un Ullatthai Kandadhaal U
Uir Kaadhal Konda Naan
Urugiyae Vaazhthugindren

Anbinaalae Aala Vandha
Azhagu Boopathi
Ennai Anbinaalae Aala Vandha
Azhagu Boopathi
Ameer Boopathi O Ameer Boopathi
En Inba Vaazhkai Thaerin Saarathi

Ennai Anbinaalae Aala Vandha
Azhagu Boopathi
Ennai Anbinaalae Aala Vandha
Azhagu Boopathi
Ameer Boopathi O Ameer Boopathi
En Inba Vaazhkai Thaerin Saarathi

Sindhai Thannai Kavarndhu Konda
Seedhakkaadhiyae
Dhraatchai Pola Inikka Pesum
Jeeva Jothiyae

Sindhai Thannai Kavarndhu Konda
Seedhakkaadhiyae
Dhraatchai Pola Inikka Pesum
Jeeva Jothiyae
Singaara Rooba Maaranae
En Vaazhvin Paadhiyae
Singaara Rooba Maaranae
En Vaazhvin Paadhiyae
Ameer Boopathi O Ameer Boopathi
En Inba Vaazhkai Thaerin Saarathi


Ennai Anbinaalae Aala Vandha
Azhagu Boopathi
Ennai Anbinaalae Aala Vandha
Azhagu Boopathi
Ameer Boopathi O Ameer Boopathi
En Inba Vaazhkai Thaerin Saarathi

Iru Dhuruvam Namadhu Vaazhvu
Indha Ulagilae
Irandum Ondraai Saerndhadhinaal
Inba Nilaiyilae

Iru Dhuruvam Namadhu Vaazhvu
Indha Ulagilae
Irandum Ondraai Saerndhadhinaal
Inba Nilaiyilae
En Idhaya Vaanil Pudhimaiyaana
Oliyum Veesudhae
En Idhaya Vaanil Pudhimaiyaana
Oliyum Veesudhae
Ameer Boopathi O Ameer Boopathi
En Inba Vaazhkai Thaerin Saarathi

Ennai Anbinaalae Aala Vandha
Azhagu Boopathi
Ennai Anbinaalae Aala Vandha
Azhagu Boopathi
Ameer Boopathi O Ameer Boopathi
En Inba Vaazhkai Thaerin Saarathi

Anbinaale Aalavandha Song Lyrics From Alibabavum 40 Thirudargalum | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies