Angnyaadae Angnyaadae |
---|
அங்யாடே அங்யாடே
அங்யாடே எஹி யேயே
அங்யாடே
அசந்தாப்புல
அள்ளிப்புட்டானே அடி
மனதில் அண்டிப்புட்டானே
மிளகாப் பூ போல என்னுள்ள
அழகா பூ பூக்க விட்டானே
வெட்கத்துல விக்க வெச்சானே
வெப்பத்துல சிக்க வெச்சானே
பசுப்புறானே மழுப்புறானே
சொதப்புறானே
அலங்காரி
அல்டிகிட்டேனே அலுங்காம
அள்ளிப்புட்டானே அடிக்கிறானே
தினம் தினமும் நடிக்கிறானே
அங்யாடே அங்யாடே
அங்யாடே எஹி யேயே
அங்யாடே
அவக அட அவக
உள்ள மனசில் நுழைஞ்சி
மருக கடுக இந்த கடுக
அவன் கடிக்க நெனச்சி
கருக என் நினைப்பில்
குதிக்குறானே என் மனசில்
குளிக்கிறானே என்ன படுத்தி
எடுத்து குழப்பி கெடுத்து
படுத்துறானே
எம் மனசு கன்னா
பின்னா ஆசையினால
அத்துக்கிட்டு ஓடுது பார்
கொப்பன் தன்னால
நெனப்பு தான் பொழப்பையும்
கெடுக்குது கெடுக்கட்டும் உன்
நெனப்பு வர வர அடிக்கடி
சிரிக்கிறேன் மனசுல உன்
நினைப்பே
அசந்தாப்புல
அள்ளிப்புட்டானே அடி
மனதில் அண்டிப்புட்டானே
மிளகாப் பூ போல என்னுள்ள
அழகா பூ பூக்க விட்டானே
வெட்கத்துல விக்க வெச்சானே
வெப்பத்துல சிக்க வெச்சானே
பசுப்புறானே மழுப்புறானே
சொதப்புறானே
அலங்காரி
அல்டிகிட்டேனே அலுங்காம
அள்ளிப்புட்டானே அடிக்கிறானே
தினம் தினமும் நடிக்கிறானே
அங்யாடே அங்யாடே
அங்யாடே எஹி யேயே
அங்யாடே
Angnyaadae Angnyaadae Angnyaadae
Yehe Yeye Angnyaadae
Asandhaapula Alliputaanae
Adimanadhil Andiputtaanae
Melaga Poo Pola Ennulla
Azhaga Poo Pookka Vittaanae
Vetkathula Vikka Vechaanae
Vetpathula Sikka Vechaanae
Pasupuranae Malupuranae Sodhapuranae
Alangaari Altikittenae
Alungaama Alliputtanae
Adikiranae Dhinam Dhinamum Nadikiranae
Angnyaadae Angnyaadae Angnyaadae
Yehe Yeye Angnyaadae
Avaga Ada Avaga Ulla Manasil
Nulanji Maruga
Kaduga Indha Kaduga Avan Kadikka
Nenachi Karuga
En Nenaipil Kudhikuraanae
En Manasil Kulikiraanae
Enna Paduthi Eduthu
Kulapi Keduthu Paduthuraanae
En Manasu Kanna Pinnaa Aasayinaala
Athukittu Odudhupaar Goppan Thannaala
Nenaputhaan Pozhapayum Kedukudhu
Kedukattum Un Nenapu
Varavara Adikadi Sirikiren
Manasula Un Nenapae
Asandhaapula Alliputaanae
Adimanadhil Andiputtaanae
Melaga Poo Pola Ennulla
Azhaga Poo Pookka Vittaanae
Vetkathula Vikka Vechaanae
Vetpathula Sikka Vechaanae
Pasupuranae Malupuranae Sodhapuranae
Alangaari Altikittenae
Alungaama Alliputtanae
Adikiranae Dhinam Dhinamum Nadikiranae
Angnyaadae Angnyaadae Angnyaadae
Yehe Yeye Angnyaadae