Annai Thaalaattu Paada

Annai Thaalaattu Paada Lyric In English


லாலா லாலால லாலா
லாலா லாலால லாலா
அன்னை தாலாட்டு பாட
தந்தை நல்வாழ்த்து கூற
நலமே தரவே மகனே பிறந்தாய்
நீயே என் ஆதாரமே

அன்னை தாலாட்டு பாட
தந்தை நல்வாழ்த்து கூற

பெண்களின் கௌரவம்
கணவனின் நிழலிலே
நிழல் தரும் மனதிலே
சஞ்சலம் வருவதேன்
வாழ்வில் ஓர் தீபம் ஏற்றினார்
வழியை ஏன் இன்று மாற்றினார்
வாழ்வில் ஓர் தீபம் ஏற்றினார்
வழியை ஏன் இன்று மாற்றினார்
என்றும் எந்தன் சொந்தம் நீ

அன்னை தாலாட்டு பாட
தந்தை நல்வாழ்த்து கூற


உனக்கு நான் எனக்கு நீ
இறைவனின் கணக்கிலே
புதியதோர் திருப்பமோ
இவளது வழக்கிலே
காட்சிகள் நாளும் மாறலாம்
கண்களும் நாளும் மாறுமோ
காட்சிகள் நாளும் மாறலாம்
கண்களும் நாளும் மாறுமோ
என்றும் எந்தன் சொந்தம் நீ

அன்னை தாலாட்டு பாட
தந்தை நல்வாழ்த்து கூற
நலமே தரவே மகனே பிறந்தாய்
நீயே என் ஆதாரமே

அன்னை தாலாட்டு பாட
தந்தை நல்வாழ்த்து கூற
லாலா லாலால லாலா
லாலா லாலால லாலா


Laalaa Laalaala Laalaa
Laalaa Laalaala Laalaa
Annai Thaalaattu Paada
Thandhai Nal Vaazhthu Koora
Nalamae Tharavae Maganae Pirandhaai
Neeyae En Aadharamae

Annai Thaalaattu Paada
Thandhai Nal Vaazhthu Koora

Pengalin Gauravam
Kanavanin Nizhalilae
Nizhal Thaarum Manadhilae
Sanjalam Varuvadhaen
Vaazhvil Or Dheepam Yetrinaar
Vazhiyai Yen Indru Maatrinaar
Vaazhvil Or Dheepam Yetrinaar
Vazhiyai Yen Indru Maatrinaar
Endrum Endhan Sondham Nee

Annai Thaalaattu Paada
Thandhai Nal Vaazhthu Koora


Unakku Naan Enakku Nee
Iraivanin Kanakkilae
Pudhiyadhor Thiruppamo
Ivaladhu Vazhakkilae
Kaatchigal Naalum Maaralaam
Kangalum Naalum Maarumo
Kaatchigal Naalum Maaralaam
Kangalum Naalum Maarumo
Endrum Endhan Sondham Nee

Annai Thaalaattu Paada
Thandhai Nal Vaazhthu Koora
Nalamae Tharavae Maganae Pirandhaai
Neeyae En Aadharamae

Annai Thaalaattu Paada
Thandhai Nal Vaazhthu Koora
Laalaa Laalaala Laalaa
Laalaa Laalaala Laalaa

Annai Thaalaattu Paada Song Lyrics From Ambigai Neril Vanthaal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies