Annanukku Jey

Annanukku Jey Lyric In English


ஆண் அண்ணனுக்கு ஜே ஜே
தலைவனுக்கு ஜே ஜே

ஆண் அண்ணனுக்கு ஜே ஜே
அண்ணன் எப்பவுமே ஜேஜே
எங்க தலைவனுக்கு ஜே ஜே
தலைவன் எப்பவுமே ஜேஜே

ஆண் இந்த ஊரெல்லாம் அண்ணன் வூடு
இந்த உலகெல்லாம் அண்ணன் பேரு
எங்க அண்ணனத்தான் நம்பி இருக்கோம்
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே
எங்க அண்ணனத்தான் நம்பி இருக்கோம்
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே

எனக்கெதுக்கு ஜேஜே
எனக்கது புடிக்கவில்ல சீசீ
போடு தலைவனுக்கு ஜேஜே
அது எனக்கெதுக்கு சீசீ

இந்த ஊரெல்லாம் என் ஊருன்னா
அத உடனே நீ காலி பண்ணுடா
ஒருத்தனையும் நம்பாதடாஎன் தம்பி
உன்ன மட்டும் நம்பி இருடா ஆமாம்
ஒருத்தனையும் நம்பாதடாஎன் தம்பி
உன்ன மட்டும் நம்பி இருடா டோய்

ஆண் அண்ணனுக்கு ஜே ஜே

வேனாயா யோவ்

ஆண் அண்ணன் எப்பவுமே ஜேஜே

அட வேணான்னா

ஆண் எங்க தலைவனுக்கு ஜே ஜே

கோவம் வரும் எனக்கு

ஆண் தலைவன் எப்பவுமே ஜேஜே

கூழுக்கும் கஞ்சிக்கும் வாடுது
ஏழைக்கு ஏற்றம் இல்லே
ஆட்சிகள் எத்தனை மாறுது
நம்ம வாழ்க்கையில் மாற்றம் இல்ல

அவனவனின் வேல அவனவனுக்கிருக்கு
ஒன்ன எவன் பாப்பான் போடாபோ
உன்னுடைய வாழ்வு உன் உழைப்பில் இருக்கு
ஒன்ன நம்பி மேலே வாடா வா
மேல வந்தா இந்த ஊரு உலகம்
அட ஜே ஜே போடும் பாட்டு கூட பாடும்

ஆண் அண்ணணத்தான் நம்பி இருக்கோம்
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே
அண்ணனுக்கு ஜே ஜே

இதானே வேணாகிறது

ஆண் அண்ணன் எப்பவுமே ஜே ஜே

கொஞ்சம் இருங்கடா டேய்
எனக்கேதுக்கு ஜெ ஜே
எனக்கது புடிக்கவில்லே சீ சீ


சொந்தங்கள் இல்லே சம்சாரிதான்
ஊருண்டு உலகமுண்டு
பந்தங்கள் உண்டு அனாதை நான்
யாருண்டு எவனுமில்ல

அண்ணனோட பாரம் பிளாட் பார்ம்தான்
கண் முழிச்சு பாரு ரோட்டோரம்
தட்டிக் கேட்கும் வீரம் எந்நேரந்தான்
கட்டிக்குற மாட்டேன் சம்சாரம்
நேத்து இல்லஇந்த கூட்டம் எனக்கு
என்ன தோள் மேல் தூக்கி ஜே ஜேபோடும்

ஆண் அண்ணணத்தான் நம்பி இருக்கோம்
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே

சபாஷ்

ஆண் அண்ணன் எப்பவுமே ஜேஜே

அய்யே எனக்கது புடிக்கவில்லே சீ சீ

ஆண் எங்க தலைவனுக்கு ஜே ஜே

கோவம் வரும் அது எனக்கெதுக்கு சீ சீ

ஆண் இந்த ஊரெல்லாம் அண்ணா ஊரு

அத ஒடனே நீ காலி பண்ணுடா டோய்

ஆண் எங்க அண்ணணத்தான் நம்பி இருக்கோம்
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே

நான் பாடுறேன் இருங்கடா
அட ஒருத்தனையும் நம்பாதடா
என் தம்பி உன்ன மட்டும் நம்பி இருடா

ஆண் அண்ணனுக்கு ஜே ஜே

அடிச்சேனா பாரு

ஆண் அண்ணன் எப்பவுமே ஜேஜே

வாய மூடுங்கடா சோம்பேறிகளா
எனக்கெதுக்கு ஜேஜே
எனக்கது புடிக்கவில்ல சீசீசீசீ


Male Annanukku Jae Jae
Thalaivanukku Jae Jae
Annanukku Jae Jae
Annan Eppavumae Jae Jae
Enga Thalaivanukku Jae Jae
Thalaivan Eppavumae Jae Jae
Indha Oorellaam Anna Ooru
Indha Olagellaam Annan Peru
Enga Annana Thaan Nambi Irukkom
Ada Naanga Vambizhukkum Thambigal Illae
Enga Annana Thaan Nambi Irukkom
Ada Naanga Vambizhukkum Thambigal Illae

Enakkedhukku Jae Jae
Ennakkadhu Pudikkavillae Chee Chee
Podu Thalaivanukku Jae Jae
Adhu Enakkedhukku Chee Chee
Indha Oorellaam En Oorunnaa
Adha Odanae Nee Kaali Pannu Daa
Oruthanaiyum Nambaadhae Daa Yen Thambi
Onna Mattum Nambi Irudaa Aamaa
Oruthanaiyum Nambaadhae Daa Yen Thambi
Onna Mattum Nambi Irudaa Doi

Male Annanukku Jae Jae

Venaayaa Yov

Male Annan Eppavumae Jae Jae

Ada Venaannaa

Male Enga Thalaivanukku Jae Jae

Kovam Varum Enakku

Male Thalaivan Eppavumae Jae Jae

Koozhukkum Kanjikkum Vaadudhu
Ezhaikku Yaetram Illae
Aatchigal Ethana Marudhu
Namba Vaazhkkaiyil Maatram Illae
Avanavanin Vaela Avanavanukkirukku
Onna Evan Paappaan Poda Po
Unnudaiya Vaazhvu Un Uzhaippil Irukku
Onna Nambi Melae Vaadaa Vaa
Mela Vandhaa Indha Oouru Olagam
Ada Jae Jae Podum Paattu Kooda Paadum

Male Annana Thaan Nambi Irukkom
Ada Naanga Vambizhukkum Thambigal Illae
Annanukku Jae Jae

Idhaanae Venaanguradhu

Male Annan Eppavumae Jae Jae

Konjam Irungadaa Daei
Enakkedhukku Jae Jae
Ennakkadhu Pudikkavillae Chee Chee

Sondhangal Illae Samsaari Thaan
Oorundu Olagam Undu
Bandhangal Undu Anaadhai Naan
Yaarundu Yevanum Illae
Annanoda Baaram Platforam Thaan
Kan Muzhichu Paaru Roattoram
Thatti Kekkum Veeram Enneram Thaan
Kattikkira Maatten Samsaaram
Naethu Illa Indha Koottam Enakku
Enna Thol Mel Thookki Jae Jae Podum


Male Annana Thaan Nambi Irukkom
Ada Naanga Vambizhukkum Thambigal Illae

Sabaash

Male Annanukku Jae Jae

Aiyae Ennakkadhu Pudikkavillae Chee Chee

Male Enga Thalaivanukku Jae Jae

Kovam Varum Adhu Enakkedhukku Chee Chee

Male Indha Oorellaam Anna Ooru

Adha Odanae Nee Kaali Pannu Daa Doi

Male Enga Annana Thaan Nambi Irukkom
Ada Naanga Vambizhukkum Thambigal Illae

Naan Paaduren Irungadaa
Ada Oruthanaiyum Nambaadhae Daa
En Thambi Onna Mattum Nambi Irudaa

Male Annanukku Jae Jae

Adichaennaa Paaru

Male Annan Yeppavumae Jae Jae

Vaaya Moodungadaa Somberingalaa
Enakkedhukku Jae Jae
Ennakkadhu Pudikkavillae Chee Chee Chee

Annanukku Jey Song Lyrics From Annanukku Jai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies