Anthikku Mele

Anthikku Mele Lyric In English


அந்திக்கு மேலே இந்த நிலாவை
சந்திக்கலாமா அய்யா யாய்யா
சந்திக்கும்போது ஒன்று விடாமல்
சிந்திக்கலாமாஅம்மாமம்மா
அஹாஹ் அஹாஹ் அஹாஹ் ஹோ

அந்திக்கு மேலே இந்த நிலாவை
சந்திக்கலாமா அய்யா யாய்யா
சந்திக்கும்போது ஒன்று விடாமல்
சிந்திக்கலாமாஅம்மாமம்மா
அஹாஹ் அஹாஹ் அஹாஹ் ஹோ

அந்திக்கு மேலே இந்த நிலாவை
சந்திக்கலாமா அய்யா யாய்யா

உன்னோடு என்னைக் கண்டபோது
உண்டான எண்ணம் என்ன கூறு
உன்னோடு என்னைக் கண்டபோது
உண்டான எண்ணம் என்ன கூறு
கண்ணோட்டமா அஹா வெள்ளோட்டமா ஆஹா
காணாத கனியாட்டமா

அந்திக்கு மேலே இந்த நிலாவை
சந்திக்கலாமா அய்யா யாய்யா


துள்ளட்டும் தேனாற்று வெள்ளம்
அள்ளட்டும் தேனான உள்ளம்
மின்னட்டும் பூவான கன்னம்
யாய்யா யாய்யா யா
யாய்யா யாய்யா யா
எங்கே இது இல்லாதது
எந்நாளில் சொல்லாதது

துள்ளட்டும் தேனாற்று வெள்ளம்
அள்ளட்டும் தேனான உள்ளம்
மின்னட்டும் பூவான கன்னம்
யாய்யா யாய்யா யா
யாய்யா யாய்யா யா
எங்கே இது இல்லாதது
எந்நாளில் சொல்லாதது

அந்திக்கு மேலே இந்த நிலாவை
சந்திக்கலாமா அய்யா யாய்யா
சந்திக்கும்போது ஒன்று விடாமல்
சிந்திக்கலாமாஅம்மாமம்மா
அஹாஹ் அஹாஹ் அஹாஹ் ஹோ

அந்திக்கு மேலே இந்த நிலாவை
சந்திக்கலாமா அய்யா யாய்யா


Andhikku Melae Indha Nilaavai
Sandhikkalaamaa Aiyaaiyaaiyaa
Sandhikkum Podhu Ondru Vidaamal
Sindhaikkalaamaa Ammaammaammaa
Ahah Ahah Ahah Ho

Andhikku Melae Indha Nilaavai
Sandhikkalaamaa Aiyaaiyaaiyaa
Sandhikkum Podhu Ondru Vidaamal
Sindhaikkalaamaa Ammaammaammaa
Ahah Ahah Ahah Ho

Andhikku Melae Indha Nilaavai
Sandhikkalaamaa Aiyaaiyaaiyaa

Unnodu Ennai Kanda Podhu
Undaana Ennam Enna Kooru
Unnodu Ennai Kanda Podhu
Undaana Ennam Enna Kooru
Kannottamaa Ahaa Vellottamaa Aahaa
Kaanaadha Kaliyaattamaa

Andhikku Melae Indha Nilaavai
Sandhikkalaamaa Aiyaaiyaaiyaa


Thullattum Thaenaattru Vellam
Allattum Thaeraadha Ullam
Minnattum Poovaana Kannam
Yaaiyaa Yaaiyaa Yaa
Yaaiyaa Yaaiyaa Yaa

Thullattum Thaenaattru Vellam
Allattum Thaeraadha Ullam
Minnattum Poovaana Kannam
Yaaiyaa Yaaiyaa Yaa
Yaaiyaa Yaaiyaa Yaa
Engae Idhu Illaadhadhu
Ennaalil Sollaadhadhu

Andhikku Melae Indha Nilaavai
Sandhikkalaamaa Aiyaaiyaaiyaa
Sandhikkum Podhu Ondru Vidaamal
Sindhaikkalaamaa Ammaammaammaa
Ahah Ahah Ahah Ho

Andhikku Melae Indha Nilaavai
Sandhikkalaamaa Aiyaaiyaaiyaa

Anthikku Mele Song Lyrics From Thaikku Thalaimagan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies