Arjunaru Villu |
---|
விஷ்லிங் :
ஓஹோ ஹோ
ஹோ ஹோய் ஹோய்
ஹோ ஹோய் ஹோய்
ஹோ ஹோய் ஹோய்
ஹோ ஹோய் ஹோய்
அர்ஜுனரு வில்லு
அரிச்சந்திரன் சொல்லு
இவனோட தில்லு
பொய்க்காது எதிரியைக்
கொல்லு இமயத்தை
வெல்லு உனக்கொரு
எல்லை கிடையாது
யாரோ
யாரிவனோ ஒரு
நீரோ தீயோ யார்
அறிவார் ஆளும்
தேரிவனோ அதை
அசைத்துப் பார்க்க
யார் வருவார்
ஓஹோ ஹோ
ஓஹோ ஓஹோ ஹோ
ஓஹோ
அர்ஜுனரு வில்லு
அரிச்சந்திரன் சொல்லு
எதிரியைக் கொல்லு
இமயத்தை வெல்லு
அஞ்சுவது மடம்
தக்க தின தா
எஞ்சுவது திடம்
தினாக்கு தா
அஞ்சு விரல்
தொடுமே ஆகாயம்
வெட்டிவிடு வினை
தக்க தின தா
ஏத்தி விடு உனை
தினாக்கு தா
உன்னுடைய
துணையே முந்தானை
இவன் ஒரு அதிசய
புலி இவன் இருவது நகம்
அது உழி அதை அறிந்திடும்
பகைவனின் வழி
ஹோ ஹோ
ஹோ ஓ
தனி ஒரு மனிதனின்
படை அதில் எழுவது இருப்பது
விடை அது மழை வெயில்
இரண்டுக்கும் குடை
ஹோ ஹோ
ஹோ ஓ
ஏறு முன்னேறு
இது கரையே இல்லா
காட்டாறு ஓடு முன்னோடு
ஒரு வெற்றி என்பது கண்
கூடு
ஓஹோ ஹோ
ஓஹோ ஓஹோ ஹோ
ஓஹோ
அர்ஜுனரு வில்லு
அரிச்சந்திரன் சொல்லு
எதிரியைக் கொல்லு
இமயத்தை வெல்லு
தேவதையின் ரகம்
தக்க தின தா
வெண்ணிலவு முகம்
தினாக்கு தா
மூடியது ஏனோ
கார்மேகம்
தேடல் ஒரு கண்ணில்
தக்க தின தா
ஊடல் ஒரு கண்ணில்
தினாக்கு தா
நாளை இரு
கண்கள் சுகமாகும்
அழகிய தாய்
மொழி இவள் இவள்
சிரிக்கையில் இரவுகள்
பகல் அட இவளுக்கு
இவளே நகல்
ஓஹோ
ஹோ ஓஹோ
அழகிய மெழுகென
உடல் உன் விழியினில்
எதற்கடி கடல் அதை
துடைப்பது இவனது விரல்
ஓஹோ ஹோ
ஏறு முன்னேறு
இது கரையே இல்லா
காட்டாறு ஓடு முன்னோடு
ஒரு வெற்றி என்பது கண்
கூடு
ஓஹோ ஹோ
ஓஹோ ஓஹோ ஹோ
ஓஹோ
அர்ஜுனரு வில்லு
அரிச்சந்திரன் சொல்லு
எதிரியைக் கொல்லு
இமயத்தை வெல்லு
Ohooohoooo
Ho Hoi Hoiho Hoi Hoi
Ho Hoi Hoiho Hoi Hoi
Arjunaru Villu Arichandran Sollu
Ivanoda Dhillu Poikaadhu
Ethiriya Kollu Imayathai Vellu
Unakkoru Ellai Kidayaathu
Yaaro Yaarivano
Oru Neero Theeyo Yaar Arivaar
Aalum Therivano
Adhai Asaithu Paarka Yaar Varuvaar
Ohooohooooohhooo
Ohooohooooohhooo
Arjunaru Villu Arichandran Sollu
Ethiriya Kollu Imayathai Vellu
Yelema Yelae
Yelema Yelae
Yelama Yelae Yelae Loo
Yelema Yelae
Yelema Yelae
Yelama Yelae Yelae Yele Loo Loo
Anjuvathu Madam
Thaka Dhina Thaa
Enjuvathu Thidaam
Thinakku Thaa
Anju Viral Thodumae Aagaayam
Vettividu Vinai
Thaka Dhina Thaa
Yethi Vidu Unai
Thinakku Thaa
Unnudaya Thunaiyae Mundhaanaieee
Ivan Oru Adhisaya Puli
Ivan Iruvathu Nagam Adhu Uzhi
Athai Arindhidum Paghavanin Vazhi
Hoo Ho Hooooo
Thani Oru Manithanin Padai
Athil Ezhuvathu Irupathu Vidai
Athu Mazhai Veyil Irandukkum Kudai
Hoo Ho Hooooo
Yeru Munneru
Ithu Karayae Illa Kaataaru
Odu Munnodu
Oru Vetri Enbathu Kan Koodu
Ohooohooooohhooo
Ohooohooooohhooo
Arjunaru Villu Arichandran Sollu
Ethiriya Kollu Imayathai Vellu
Yelema Yelae
Yelema Yelae
Yelama Yelae Yelae Loo
Yelema Yelae
Yelema Yelae
Yelama Yelae Yelae Yele Loo Loo
Devedhayin Ragham
Thaka Thina Thaa
Vennilavu Mugham
Thinakku Thaa
Moodiyathu Yeno Kaarmegammm
Thedal Oru Kannil
Thaka Thina Thaa
Oodal Oru Kannil
Thinakku Thaa
Naalai Iru Kangal Sugamaagummm
Azhagiya Thaai Mozhi Ival
Ival Sirikkayil Iravugal Pagal
Ada Ivalukku Ivalae Nagal
Ohooohooooohhooo
Azhaghiya Mezhugena Udal
Un Vizhiyinil Etharkadi Kadal
Athai Thudaippathu Ivanathu Viral
Ohooohoooo
Yeru Munneru
Ithu Karayae Illa Kaataaru
Odu Munnodu
Oru Vetri Enbathu Kan Koodu
Ohooohooooohhooo
Ohooohooooohhooo
Arjunaru Villu Arichandran Sollu
Ethiriya Kollu Imayathai Vellu