Arumbum Thalire |
---|
அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
மலரும் மனமே
மனம் ஏந்திடும் கனியே
கனிப் பாவையே
மானாடும் மீனேஏ
நீதானே வேண்டும்
பூ நாடும் உயிரே
நீதானே வேண்டும்
அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
அரும்பும் தளிரே
இனிமையான பொன் மாலை வேளை
வலை ஒசை தூது வந்ததே
இளைய ராணி வரும் நேரம் என்று
இனிப்பான சேதி சொன்னதே
பூ மாலை நீ சூடவே
பாவையாய் மண்ணில் தோன்றினேன்
என் ஜீவன் நீயாகவே
எனதெல்லை நானும் தாண்டினேன்
வானும் பூமி
வாழும் காலம்
நானும் நீயும் வாழலாம்
அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
மலரும் மனமே
மனம் ஏந்திடும் கனியே
கனிப் பாவையே
மானாடும் மீனேஏ
நீதானே வேண்டும்
பூ நாடும் உயிரே
நீதானே வேண்டும்
தலைவனாக நீ வேண்டும் என்று
திருக்கோயில் தீபம் ஏற்றினேன்
விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி
குழல் மீது பூவை சூட்டினேன்
தேன் ஆற்றில் நீராடவே தேடினேன்
தேடி வாடினேன்
நான் சூடும் நூலாடையாய்
உனைத் தானே நாளும் சூடினேன்
ராஜ ராஜன் கூடும்போது
ராஜ யோகம் வாய்த்தது
அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
மலரும் மனமே
மனம் ஏந்திடும் கனியே
கனிப் பாவையே
மானாடும் மீனேஏ
நீதானே வேண்டும்
பூ நாடும் உயிரே
நீதானே வேண்டும்
அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
அரும்பும் தளிரேஏ
Arumbum Thalirae
Thalir Thoongidum Paniyae
Pani Thooimaiyae
Malarum Manamae
Manam Yendhidum Kaniyae
Kani Paavaiyae
Maanaadum Meenae Ae
Nee Thaanae Vendum
Poo Naadum Uyirae
Nee Thaanae Vendum
Arumbum Thalirae
Thalir Thoongidum Paniyae
Pani Thooimaiyae
Arumbum Thalirae
Inimaiyaana Pon Maalai Velai
Valai Osai Thoodhu Vandhathae
Ilaiya Raani Varum Neram Endru
Inippaana Saedhi Sonnathae
Poo Maalai Nee Soodavae
Paavaiyaai Mannil Thondrinen
En Jeevan Neeyaagavae
Enadhellai Naanum Thaandinen
Vaanum Bhoomi
Vaazhum Kaalam
Naanum Neeyum Vaazhalaam
Arumbum Thalirae
Thalir Thoongidum Paniyae
Pani Thooimaiyae
Malarum Manamae
Manam Yendhidum Kaniyae
Kani Paavaiyae
Maanaadum Meenae Ae
Nee Thaanae Vendum
Poo Naadum Uyirae
Nee Thaanae Vendum
Thalaivanaaga Nee Vendum Endru
Thirukkoyil Deebam Yetrinen
Vilakku Vaithu Un Perai Cholli
Kuzhal Meedhu Poovai Choottinen
Thaen Aatril Neeraadavae Thedinen
Thaedi Vaadinen
Naan Soodum Noolaadaiyaai
Unai Thaanae Naalum Soodinen
Raaja Raajan Koodumpothu
Raaja Yogam Vaaiththathu
Arumbum Thalirae
Thalir Thoongidum Paniyae
Pani Thooimaiyae
Malarum Manamae
Manam Yendhidum Kaniyae
Kani Paavaiyae
Maanaadum Meenae Ae
Nee Thaanae Vendum
Poo Naadum Uyirae
Nee Thaanae Vendum
Arumbum Thalirae
Thalir Thoongidum Paniyae
Pani Thooimaiyae
Arumbum Thaliraeae