Athiri Pathiri

Athiri Pathiri Lyric In English


ஓஹோ ஓஹோ
குவாக் குவாக் ஓஹோ
ஓஹோ குவாக் குவாக்
ஓஹோ ஓஹோ போறா
போறா செல்வி இப்போ
திருமதி ஆக போறா

அத்திரி பத்திரி
கத்திரிக்கா என் அத்தான்
நெஞ்சில் இடம் இருக்கா

என் படிப்ப
ஓஹோ ஓஹோ
நான் தொலைச்சேன்
ஓஹோ ஓஹோ
என் மனச
ஓஹோ ஓஹோ
நான் தொலைச்சேன்
ஓஹோ ஓஹோ

கணக்கு புக்க
தொறந்தா உன் காதல்
முகம் தோணும் காம்பஸ்
போல தானே என் கண்ணு
உன்ன சுத்தும்

என் மாமா மகன்
நீங்க என் அத்தான் முறை
தாங்க ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ
எப்போ

அத்திரி பத்திரி
கத்திரிக்கா என் அத்தான்
நெஞ்சில் இடம் இருக்கா

ஓ ஹோ
ஹோ ஹோ ஓஓ

பரீட்சை எழுதும்
நேரம் உன் சிரிப்பு தானே
நெனச்சாலே

பிள்ளையார் சுழிய
நெனச்சி உன் பேரை தானே
வரைஞ்சாலே

ஸ்ரீ ராமஜெயம்
எனக்கு எனக்கு உன்
பேர்தான் பேர்தான்
இனிமேலே கிளி
பிள்ளையாய் தினமும்
தினமும் அதை சொல்வேன்
சொல்வேன் தன்னாலே

திருக்குறளாய்
திருக்குறளாய் உந்தன்
குரல்தான்
உனக்கு உனக்கு
தலைநகரம் தலை
நகரம் உந்தன் தெருதான்
உனக்கு உனக்கு
உயிரே உயிரே

என் மாமா மகன்
நீங்க என் அத்தான் முறை
தாங்க ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ
எப்போ

அத்திரி பத்திரி
கத்திரிக்கா என் அத்தான்
நெஞ்சில் இடம் இருக்கா


ஹான் ஹா ஹான்
ஹா ஹான் ஹா ஹா
ஹா ஹா

ஒருநாள் ஒருநாள்
ஒருநாள் ஓரு காதல் பூதம்
புடிச்சிருச்சு

மறுநாள் மறுநாள்
மறுநாள் அது உன்பேர்
சொல்லி
கடிச்சிருச்சு

உதடுகளை உணவாய்
உணவாய் அது கேட்கும்
கேட்கும் தினம்தோறும்
ஊருசனம் உறங்கிய பின்னே
அது முழிச்சி மெதக்கும்
கதவோரம்

குலசாமி திருநீறு
வெச்சு பார்த்தேன்
பலனே இல்ல
குத்தாலம்
கோவிலில் தாலி கட்ட
சொல்லுது மெல்ல
உயிரே உயிரே

என் மாமா மகன்
நீங்க என் அத்தான் முறை
தாங்க ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ
எப்போ

அத்திரி பத்திரி
கத்திரிக்கா என் அத்தான்
நெஞ்சில் இடம் இருக்கா

என் படிப்ப
ஓஹோ ஓஹோ
நான் தொலைச்சேன்
ஓஹோ ஓஹோ
என் மனச
ஓஹோ ஓஹோ
நான் தொலைச்சேன்
ஓஹோ ஓஹோ

கணக்கு புக்க
தொறந்தா உன் காதல்
முகம் தோணும் காம்பஸ்
போல தானே என் கண்ணு
உன்ன சுத்தும்

என் மாமா மகன்
நீங்க என் அத்தான் முறை
தாங்க ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ
எப்போ

ஹே டும் டும்
பீப்பீ டும்டும் பீப்பீ
எப்போ எப்போ
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ
எப்போ எப்போ
எப்போ எப்போ


Ohooohooo
Kuwwaakkuwaak
Ohooohooo
Kuwwaakkuwaak
Ohooohooo
Poraah Poraah
Selvi Ippo Thirumathi
Aagha Poraah

Athiri Pathiri
Katheerikka
En Aththaan Nenjil
Idam Irrukka

En Padippa
Ohooohooo
Nan Tholachen
Ohooohooo
En Manasa
Ohooohooo
Naan Tholachen
Ohooohooo

Kanakku Bookka Thorandha
Un Kaadhal Mugham Thonum
Compass Pola Thaanae
En Kannu Unna Suththum

En Maamaa Magan Neenga
En Aththaan Mura Thaanga
Hey Dum Dum Pipi
Dumdum Pipi Eppo

Athiri Pathiri
Katheerikka
En Aththaan Nenjil
Idam Irrukka

Ohhohohoooo

Paritchai Ezhudhum Neram
Un Sirippu Thaanae
Nenachaalae

Pillaiyaar Suzhiya Nenachi
Un Pera Thaanae
Varanchaalae

Sri Raamajayam Ennakku Ennakku
Un Perdhaan Perdhaan Inimelae
Kilipillaiyaai Dhinamum Dhinamum
Adhai Solven Solven Thannaalae

Thirukuralaai Thirukuralaai
Undhan Kuraldhaan
Unakku Unakku
Thalainagaram Thalai Nagaram
Undhan Therudhaan
Unakku Unakku
Uyirae Uyirae

En Maamaa Magan Neenga
En Aththaan Mura Thaanga
Hey Dum Dum Pipi
Dumdum Pipi Eppo

Athiri Pathiri
Katheerikka
En Aththaan Nenjil
Idam Irrukka


Haan Haaa
Haan Haaa
Haan Haaa
Haa Haa Haa

Orunaal Orunaal Orunaal
Oru Kaadhal Bhootham
Pudichiruchu

Marunaal Marunaal Marunaal
Adhu Unper Solli
Kadichiruchu

Udhadugalai Unavaai Unavaai
Adhu Ketkum Ketkum Dhinamdhorum
Ooru Sanam Urangiya Pinnae
Adhu Muzhichi Medhakkum Kadhavoram

Kulasaami Thiruneeru
Vechchu Paarthen
Palanae Illa
Kuththaalam Kovilil
Thaali Katta
Solludhu Mella
Uyirae Uyirae

En Maamaa Magan Neenga
En Aththaan Mura Thaanga
Hey Dum Dum Pipi
Dumdum Pipi Eppo

Athiri Pathiri
Katheerikka
En Aththaan Nenjil
Idam Irrukka

En Padippa
Ohooohooo
Nan Tholachen
Ohooohooo
En Manasa
Ohooohooo
Naan Tholachen
Ohooohooo

Kanakku Bookka Thorandha
Un Kaadhal Mugham Thonum
Compass Pola Thaanae
En Kannu Unna Suththum

En Maamaa Magan Neenga
En Aththaan Mura Thaanga
Hey Dum Dum Pipi
Dumdum Pipi Eppo

Hey Dum Dum Pipi
Dumdum Pipi Eppo Eppo
Hey Dum Dum Pipi
Dumdum Pipi
Eppo Eppo Eppo Eppo

 

Tags
Athiri Pathiri Song Lyrics From Ayya | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies