Bandham Migu Samsara |
---|
ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்
பந்தம் மிகும் சம்சார கடல் கடக்க
ஐலசா ஹோஹோய் ஐலசா
பரனடியார் பாத மலர் தான் பணிந்து
ஐலசா ஹோஹோய் ஐலசா
சந்தமும் சிந்தனையாய் பாய் விரித்து
ஐலசா ஹோஹோய் ஐலசா
சக்தி தரும் வைராக்ய கோல் பிடித்து
ஐலசா ஹோஹோய் ஐலசா
முந்த வரும் பந்தவினை பாறையிலே
ஐலசா ஹோஹோய் ஐலசா
மோதாமல் சுக்கானோம் மனம் திருந்தி
ஐலசா ஹோஹோய் ஐலசா
ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்(2)
Hoo Ooo Oo Hoo Oo Oo
Bandham Migu Samsara Kadal Kadakka
Ailasa Ho Hoi Ailasa
Paranadiyaar Paadha Malar Thaan Panindhu
Ailasa Ho Hoi Ailasa
Sandhamum Sindhanaiyaai Paai Virithu
Ailasa Ho Hoi Ailasa
Sakthi Tharum Vairaagiya Kol Pidithu
Ailasa Ho Hoi Ailasa
Mundha Varum Bandhavinai Paaraiyilae
Ailasa Ho Hoi Ailasa
Modhaamal Sukkaanom Manam Thiruthi
Ailasa Ho Hoi Ailasa
Hoo Ooo Oo Hoo Oo Oo(2)