Bar Anthem |
---|
இந்தா பாரா
பதினெட்டு வயசிலருந்து
எண்பது வயசு வரைக்கும்
எல்லாரும் இங்கதான்டா
இருக்காங்க இந்த இடத்துக்கு
அப்படி என்னதான்டா மவுசு
நாட்டுல நம்ம
வீட்டுல நம்ம பாட்டிலுக்குள்
மாட்டிக்கிட்டோம் மாப்பிள
காட்டுல நம்ம ரோட்டுல
நம்ம போதையில சிக்கி
கிட்டோம் மாப்பிள
ஒரு இன்பம்
வந்தா இல்ல துன்பம்
வந்தா இந்த சாராயம்
மருந்தாக மாறுது
புது சொந்தம் பெத்த
ஒரு பந்தம் சேத்தா
இந்த கூடாரம் கோவிலா
ஆகுது
நாட்டுல நம்ம
வீட்டுல நம்ம பாட்டிலுக்குள்
மாட்டிக்கிட்டோம் மாப்பிள
தந்தா னா காட்டுல நம்ம
ரோட்டுல நம்ம போதையில
சிக்கி கிட்டோம் மாப்பிள
தந்தா னா
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆட்டம் போடாத
சந்தோஷமா ராகம்
இல்லாத சங்கீதமா
அது டேய்
எழுந்திரி டா டேய்
மணி ஆகுது
காதல்
கல்யாணம் நடந்தா
ஜாலி ஜாலிதான்
பாரில்
கொண்டாட்டம் தான்
மோதல்
உண்டாகி பிரிஞ்சா
காலி காலி தான்
வீடு திண்டாட்டம்
தான்
விடிஞ்சா வாழ்க்கை
சோகம் இத குடிச்சா மறந்து
போகும் சுகவாசிக்கும்
பரதேசிக்கும் இதுதான்டா
ரைட்டு தர்பாரு
நாட்டுல நம்ம
வீட்டுல நம்ம பாட்டிலுக்குள்
மாட்டிக்கிட்டோம் மாப்பிள
தந்தா னா காட்டுல நம்ம
ரோட்டுல நம்ம போதையில
சிக்கி கிட்டோம் மாப்பிள
சாக்ரேட்ஸ்
என்ன சொன்னார்
தெரியுமா
பாத்தியா கொஞ்சம்
ஏறுன உடனே என்ன என்ன
பேச்சு ஓடுது பார்
இங்க வந்தா ஓஹோ
எல்லாருமே ஓஹோ புத்தன
போல் ஆகலாம் ஓஹோ
ஹோ நூறுமில்லி ஆஹா
ஊத்திகிட்டு ஆஹா சித்தனை
போல பேசலாம் ஆஹா ஹா
டேய் எந்த ஊரடா
நீ சாராய கடையில வந்து
கடன் கேக்குற எந்திருச்சு
போடா
தூக்கம் இல்லாம
போனா குவாட்டர்
டாக்டருதான் வாட்டர்
இல்லாம அடிச்சா பில்லு
ஆட்டோ மீட்டருதான்
மனுசன் மனசு
மோசம் இத அடிச்சா
கலையும் வேஷம்
சொர்க்கத்துக்கும்
நரகத்துக்கும் இது
தான்டா திருவாரூர்
தேரு
நாட்டுல நம்ம
வீட்டுல நம்ம பாட்டிலுக்குள்
மாட்டிக்கிட்டோம் மாப்பிள
காட்டுல நம்ம ரோட்டுல
நம்ம போதையில சிக்கி
கிட்டோம் மாப்பிள
ஒரு இன்பம்
வந்தா இல்ல துன்பம்
வந்தா இந்த சாராயம்
மருந்தாக மாறுது
புது சொந்தம் பெத்த
ஒரு பந்தம் சேத்தா
இந்த கூடாரம் கோவிலா
ஆகுது
ஏன் பா போதுமா
நான் கடைய மூடனும்
இடத்த காலி பண்ணு
போ
Intha Parra 18 Vayasilarunthu
80 Vayasu Varaikkum
Elarum Ingathan Da Irukaanga
Intha Idathuku Appadi Ennathaanda Mousu
Naattula Namma Vettula
Namma Bottlikkul Maatikitom Maapilla
Kaatula Namma Roattula
Namma Bothaiyila Sikikittom Maapilla
Oru Inbam Vantha
Illa Thunbam Vantha
Intha Saarayam Marunthaaga Maaruthu
Puthu Sontham Petha
Oru Bantham Seththa
Intha Kudaaram Kovila Aaguthu
Naattula Namma Vettula
Namma Bottlikkul Maatikitom Maapilla
Thantha Naa
Kaatula Namma Roattula
Namma Bothaiyila Sikikittom Maapilla
Thantha Naa
Hmmmmmmmm
Hmmmmmmmm
Aatam Podatha Santhosama
Raagam Illatha Sangeethama
Athu Dei Ezhunthiri Da Dei
Mani Aaguthu
Kaadhal Kalyanam Nadantha
Jolly Jolly Than
Bar-Il Kondaatam Thaan
Modhal Undaagi Pirinjaa
Gaali Gaali Than
Veedu Thindaatam Thaan
Vidinja Vaazhkai Sogam
Itha Kudicha Maranthu Pogum
Sugavaasikkum Paradesikkum
Ithu Thaan Da Rightu Dharbaaru
Naattula Namma Vettula
Namma Bottlikkul Maatikitom Maapilla
Thantha Naa
Kaatula Namma Roattula
Namma Bothaiyila Sikikittom Maapilla
Socrates Enna Sonnar Theriyuma
Paathiya Konja Yeruna Odanae
Enna Enna Pechu Oduthu Paaru
Inga Vantha Ohoo
Elaarumaeohoo
Buddhana Pol Aagalamohooo Ho
Nooru Milli Ahaa
Oothikittu Ahaa
Siththanai Pola Pesalamahaaha
Dai Entha Ooraa Da Nee
Saaraaya Kadaila Vanthu Kadan Kekura
Yenthiruchu Po Da
Thukam Illaama Pona
Quater Doctoru Thaan
Water Illaama Adicha
Billu Auto Meter-U Than
Manushan Manasu Mosam
Itha Adicha Kalaiyum Vesam
Sorgathukum Naragathukum
Ithu Thaanda Thiruvaarur Theru
Tha Na Nana Nana Nana Naaa
Tha Na Nana Nana Nana Naaa
Tha Na Nana Nana Nana Naaa
Tha Na Nana Nana Nana Naaa
Naattula Namma Vettula
Namma Bottlikkul Maatikitom Maapilla
Kaatula Namma Roattula
Namma Bothaiyila Sikikittom Maapilla
Oru Inbam Vantha
Illa Thunbam Vantha
Intha Saarayam Marunthaaga Maaruthu
Puthu Sontham Petha
Oru Bantham Seththa
Intha Kudaaram Kovila Aaguthu
En Pa Podhuma Naan Kadaiya Moodanum
Edatha Gaali Pannu Po