Chinna Ponnu

Chinna Ponnu Lyric In English


சின்ன பொண்ணு சேலை
செண்பகப்பூ போல
சின்ன பொண்ணு சேலை
செண்பகப்பூ போல
எங்கே மாராப்பு
மயிலே நீ போ வேணாம் வீராப்பு

சின்ன பொண்ணு சேலை
செண்பகப்பூ போல
சின்ன பொண்ணு சேலை
செண்பகப்பூ போல
கையே மாராப்பு
வருவேன் நீ வா வேணா வீராப்பு

ஆஅஆஅஆஆ
ஆஅஆஅஆஅ

நீர் போகும் வழியோடு
தான் போகும் என் சேலை
நீ போகும் வழி தேடி
வருவேனே பின்னால

வழி தெரியாத ஆறு இது
இதை நம்பித்தானா ஓடுவது

புது வெள்ளம் சேரும்போது
வழி என்ன பாதை என்ன
காற்றாகி வீசும் போது
தசை என்ன தேசம் என்ன

மனச தாழ் போட்டு
மயிலே நீ போ
வேணாம் விளையாட்டு

சின்ன பொண்ணு சேலை
செண்பகப்பூ போல
கையே மாராப்பு
மயிலே நீ போ
வேணாம் வீராப்பு


ஆஅஆஅஆஆ
ஆஅஆஅஆஅ

என் மேல நீ ஆசை
கொண்டாலும் தப்பில்லை
என்றாலும் குயிலுக்கு
நின்றாட கொப்பில்லை

நீ தந்த தாலி
முடிஞ்சுவச்சேன்
உன்ன நம்பி தானே
ஒளிச்சுவச்சேன்

பொல்லாப்பு வேணா புள்ள
பூச்சூடும் காலம் வல்ல
நான் தூங்க பாயும் இல்ல
நீ வந்த நியாயம் இல்ல

வீணா கூப்பாடு
வருவேன் நீ வா ரோசா பூ சூடு

சின்ன பொண்ணு சேலை
செண்பகப்பூ போல
லாலா லாலாலா
லாலா லா லா
லாலா லாலாலா

ஆஅஆஅஆஆ
ஆஅஆஅஆஆ
ஆஅஆஅஆஆ


Chinnapponnu Saela
Senbagappoo Pola
Chinnapponnu Saela
Senbagappoo Pola
Engae Maaraappu Mayilae Poo
Nee Venaam Veeraappu

Chinnapponnu Saela
Senbagappoo Pola
Chinnapponnu Saela
Senbagappoo Pola
Kaiyae Maaraappu Arugae
Nee Vaa Venaam Veeraappu

Nee Pogum Vazhiyodu
Thaan Pogum En Sela
Nee Pogum Vazhithedi
Varuvenae Pinnaala

Vazhitheriyaadha Aaru Idhu
Idha Nambiththaanaa Oduvadhu

Pudhu Vellam Serum Bodhu
Vazhiyenna Paadhai Enna
Kaatraagi Veesum Bodhu
Dhisai Enna Dhesam Enna

Manasa Thaal Pottu
Mayilae Nee Poo
Venaam Velaiyaattu

Chinnapponnu Saela
Senbagappoo Pola
Kaiyae Maaraappu
Mayilae Poo
Nee Venaam Veeraappu


Aaaaaaaaaa
Haaaaaaaa

En Mela Nee Aasai
Kondaalum Thappilla
Ennaalum Kuyilukku
Nindraada Kokkilla

Nee Thandha Thaali
Mudinji Vachen
Onna Nambithaanae
Olichi Vachen

Pollaappu Venaam Pulla
Poochoodum Kaalam Valla
Naan Thoonga Paayum Illa
Nee Vandhaa Gnyaayam Illa

Venaam Pooppaadu Arugae
Nee Vaa Rosaa Poochoodu

Chinnapponnu Saela
Senbagappoo Pola
Lalaa Lalaa Laa
Laa Laaa
Lalaa Lalaa Laa

Chinna Ponnu Song Lyrics From Mambattiyan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies