Chinnamma (Female) |
---|
ஆரிராரிராரோ அற்புதமே ஆரிராரிராரோ
ஆரிராரிராரோ அற்புதமே ஆரிராரிராரோ
சின்னம்மா சின்னம்மா
சிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ
இந்த சின்னஞ்சிறு பைய
காவல் இருக்கையில் என்னம்மா
தாய்ப்பாலு இல்லாம எது வேணும்
நீ கொஞ்சம் சொல்லம்மா ஹோ
உன் தாய் என்ற தெய்வத்தை
உன் கண்ணில் நான் கண்டேன் செல்லம்மா
சின்னம்மா சின்னம்மா
சிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ
இந்த சின்னஞ்சிறு பைய
காவல் இருக்கையில் என்னம்மா
சின்னமாவ சுத்தி சுத்தி
சீம வேலி கட்டி வைப்பேன்
சாமக்கோழி கூவும் மட்டும்
சந்திரன காவல் வைப்பேன்
கண்ணுக்குள்ள தொட்டில் கட்டி
சின்னப் பொண்ண பொத்தி வைப்பேன்
காத்து கீத்து அண்டாமத்தான்
கால் கடுக்க காவல் நிப்பேன்
வேற யாரும் சொந்தம் தேவையில்ல
ஆராரோ ஹோ
இந்த வேலுச்சாமி விட்டா வேற சாமி இல்ல
ஆராரோ ஹோ
சின்னம்மா சின்னம்மா
சிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ
இந்த சின்னஞ்சிறு பைய
காவல் இருக்கையில் என்னம்மா
ஆராரோ ஆராரோ ஆராரிராரோ
ஆராரிராரிரோ
தாயில்லாத பிள்ளை என்று
பூமியில இல்லையம்மா
தாயில்லாத பிள்ளைக்கெல்லாம்
தர்மமே அன்னையம்மா
காத்து மழை வந்தாலென்ன
கூடவே வாரேனம்மா
உங்க உப்ப தின்னேனம்மா
உசுரக் கூடத் தாரேனம்மா
வேற யாரும் சொந்தம் தேவையில்ல
சின்னம்மா ஹோ
இந்த வேலுச்சாமி விட்டா வேற சாமி இல்ல
சின்னம்மா ஹோய்
சின்னம்மா சின்னம்மா
சிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ
இந்த சின்னஞ்சிறு பைய
காவல் இருக்கையில் என்னம்மா
சின்னம்மா சின்னம்மா
சிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ
இந்த சின்னஞ்சிறு பைய
காவல் இருக்கையில் என்னம்மா
ஆராரிராரிரோஆராரிராரிரோ
ஆராரிராரிரோஆராரிராரிரோ
Aariraariraaro Arputhamae Aariraariraaro
Aariraariraaro Arputhamae Aariraariraaro
Chinnamma Chinnammaa
Singaara Kann Konda Chinnamma Ho
Intha Chinnanchiru Paya
Kaaval Irukkaiyil Ennammaa
Thaaipaalu Illaama Edhu Venum
Nee Konjam Sollammaa Ho
Un Thaai Endra Dheivaththai
Un Kannil Naan Kandaen Sellamma
Chinnamma Chinnammaa
Singaara Kann Konda Chinnamma Ho
Intha Chinnanchiru Paya
Kaaval Irukkaiyil Ennammaa
Chinnamaava Suththi Suththi
Seema Vaeli Katti Vaippen
Saamakkozhi Koovum Mattum
Chanhirana Kaaval Vaippaen
Kannukkulla Thottil Katti
Chinna Ponna Poththi Vaippaen
Kaaththu Keeththu Andaamaththaan
Kaal Kadukka Kaaval Nippaen
Vera Yaarum Sontham Thevaiyilla
Aaraaro Ho
Intha Veluchaami Vittaa Vera Saami Illa
Aaraaro Ho
Chinnamma Chinnammaa
Singaara Kann Konda Chinnamma Ho
Intha Chinnanchiru Paya
Kaaval Irukkaiyil Ennammaa
Aaraaro Aaraaro Aaraariraaro
Aaraariraariro
Thaayillaatha Pillai Endru
Bhoomiyila Illaiyammaa
Thaayillaatha Pillaikellaam
Dharmamae Annaiyammaa
Kaaththu Mazhai Vanthaalaenna
Koodavae Vaaraenammaa
Unga Uppa Thinnaenammaa
Usura Kooda Thaaraenammaa
Vera Yaarum Sontham Thevaiyilla
Chinnamma Ho
Intha Veluchaami Vittaa Vera Saami Illa
Chinnamma Ho
Chinnamma Chinnammaa
Singaara Kann Konda Chinnamma Ho
Intha Chinnanchiru Paya
Kaaval Irukkaiyil Ennammaa
Chinnamma Chinnammaa
Singaara Kann Konda Chinnamma Ho
Intha Chinnanchiru Paya
Kaaval Irukkaiyil Ennammaa
Aarariraariroaarariraariro
Aarariraariroaarariraariro