Chithiram Pesuthadi

Chithiram Pesuthadi Lyric In English


சித்திரம் பேசுதடி
உன் சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடிஈஈ
சித்திரம் பேசுதடி

சித்திரம் பேசுதடி
சித்திரம் பேசுதடி
என் சிந்தை மயங்குதடிஈஈ
சித்திரம் பேசுதடி
என் சிந்தை மயங்குதடிஈஈ
சித்திரம் பேசுதடி

முத்துச் சரங்களைப் போல்
ஓஓஓஓஓஓ
முத்துச் சரங்களைப் போல்
மோகனப் புன்னகை மின்னுதடி
முத்துச் சரங்களைப் போல்
மோகனப் புன்னகை மின்னுதடிஈஈ

சித்திரம் பேசுதடி

காதல் நிலாவினிலே
இன்பக் கானம் இசைத்திருந்தோம்
கண்கட்டு வித்தையைப் போல்
அந்தக் காட்சி மறைந்ததடிஈஈ


சித்திரம் பேசுதடி

அன்பெனும் ஓடையிலே
நான் ஆடி மகிழ்ந்திருந்தேன்
எண்ணம் குலைந்ததனாலே
வெறும் ஏமாற்றமானதடிஈஈ

சித்திரம் பேசுதடி
சித்திரம் பேசுதடி
என் சிந்தை மயங்குதடிஈஈ
சித்திரம் பேசுதடி


Sithiram Pesudhadi
Un Sithiram Pesudhadi
Endhan Sindhai Mayangudhadi Ee Ee
Sithiram Pesudhadi

Sithiram Pesudhadi
Sithiram Pesudhadi
En Sindhai Mayangudhadi Ee Ee
Sithiram Pesudhadi
En Sindhai Mayangudhadi Ee Ee
Sithiram Pesudhadi

Muthu Charangalai Pol
O Oo Ooo Ooo
Muthu Charangalai Pol
Mogana Punnagai Minnudhadi
Muthu Charangalai Pol
Mogana Punnagai Minnudhadi Ee Ee

Sithiram Pesudhadi

Kaadhal Nilaavinilae
Inba Gaanam Isaithirunthom
Kan Kattu Vithaiyai Pol
Andha Kaatchi Marainthathadi Ee Ee


Sithiram Pesudhadi

Anbennum Odaiyilae
Naan Aadi Magizhdhirundhen
Ennam Kolaindhadhanaalae
Verum Yemaatram Aanadhadi Ee Ee

Sithiram Pesudhadi
Sithiram Pesudhadi
En Sindhai Mayangudhadi Ee Ee
Sithiram Pesudhadi

Chithiram Pesuthadi Song Lyrics From Sabaash Meena | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies