Choo Choo Maari

Choo Choo Maari Lyric In English


டட்டா டட்டா டடட்டா டார டட்டா டடட்டட்டா சூ சூ மாரி சூ சூ மாரி

தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள தவளை ரெண்டும் பொந்துக்குள்ள சூ சூ மாரி குத்தாலத்து காட்டுக்குள்ள குரங்கு எல்லா வீட்டுக்குள்ள சூ சூ மாரி

ஊத்த பல்லு ரெங்கம்மா உள்ளவாடி ரெங்கம்மா சூ சூ மாரி உனக்கு புருஷன் யாரம்மா ஊலமூக்கு ஆளம்மா சூ சூ மாரி சூ சூ மாரி

அதோ பாரு ரயிலுடா ரயிலுக்குள்ள குயிலுடா சூ சூ மாரி குயிலுகிட்ட நெருங்கினா ரெண்டு மாசம் ஜெயிலுடா சூ சூ மாரி

சங்கிலி புங்கிலி கட்டிப்புடி நான் மாட்டேன் வேங்கைப்புலி சூ சூ மாரி சங்கரன் கோயில் சுந்தரி சப்பரம் வருது எந்திரி சூ சூ மாரி சூ சூ மாரி

வேணாண்டா ராசு மாட்டிக்குவே வேணாண்டா டேய் ராசு டேய் ராசு

போடி மாரி

தட்டான் தட்டான் லைட் அடி கோழி குஞ்சுக்கு லைட் அடி சூ சூ மாரி குசும்பு பண்ணும் சேவல கொழம்பு வச்சு ஊத்தடி சூ சூ மாரி


பட்டைய பட்டைய எடுத்துக்கோ பரங்கி பட்டைய எடுத்துக்கோ சூ சூ மாரி மொட்டையடிச்சது யாருன்னு முட்டைய பாத்து கேட்டுக்கோ சூ சூ மாரி சூ சூ மாரி

தோசை பாத்து சிரிச்சுச்சாம் பூரி கண்ண அடிச்சிச்சாம் சூ சூ மாரி இட்லி சண்டை போட்டுச்சாம் சட்டினி வெலக்கி விட்டுச்சாம் சூ சூ மாரி

கடுகு மிளகு திப்பிலி கருங்கொலத்தா போக்கிரி சூ சூ மாரி

கொல்ல பக்கம் போகாத கொட்டி கெடக்கு ஜாங்கிரி

ஐய்ய சீய்ய்ய்

சூ சூ மாரி சூ சூ மாரி சூ சூ மாரி சூ சூ மாரி


Tattaa Tattaa Tatattaa
Taara Tattaa Tatattattaa
Choo Choo Maari Choo Choo Maari

Thathaa Thathaa Thannikkulla
Thavalai Rendum Pondhukulla
Choo Choo Maari
Kuththaalaththu Kaattukkulla
Kurangu Ellaa Veettukkulla
Choo Choo Maari

Ooththa Pallu Rengammaa
Ullavaadi Rengammaa
Choo Choo Maari
Unakku Purushan Yaarammaa
Oolamookku Aalammaa
Choo Choo Maari Choo Choo Maari

Adho Paaru Rayiludaa
Rayilukkulla Kuyiludaa
Choo Choo Maari
Kuyilukitta Nerunginaa
Rendu Maasam Jayiludaa
Choo Choo Maari

Sangili Pungili Kattippudi
Naan Maattaen Venaippuli
Choo Choo Maari
Sangaran Koyil Sundhari
Sapparam Varuthu Enthiri
Choo Choo Maari Choo Choo Maari

Venaandaa Raasu Maattikkuvae
Venaandaa Dei Raasu Dei Raasu

Podi Maari

Thattaan Thattaan Light Adi
Kozhi Kunjukku Light Adi
Choo Choo Maari
Kusumbu Pannum Sevala
Kozhambu Vachchu Ooththadi
Choo Choo Maari


Pattaiya Pattaiya Eduththukko
Parangi Pattaiya Eduththukko
Choo Choo Maari
Mottaiya Adichchathu Yaarunnu
Muttaiya Paaththu Kettukko
Choo Choo Maari Choo Choo Maari

Dosai Paaththu Sirichchuchaam
Poori Kanna Adichchichaam
Choo Choo Maari
Idli Sandai Pottuchchuchaam
Chutni Velakki Vittuchchaam
Choo Choo Maari

Kadugu Milagu Thippili
Karunkolaththaa Pokkiri
Choo Choo Maari

Kolla Pakkam Pogaatha
Kotti Kedakku Jaangiri

Femlae : Aiyya Chiii

Choo Choo Maari Choo Choo Maari
Choo Choo Maari Choo Choo Maari

Choo Choo Maari Song Lyrics From Poo | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies