Deepangal Aayiram |
---|
தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றும் தீபாவளி
மங்கல மங்கையர் வாழ்த்துக்கள் பாடும் தீபாவளி
தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றும் தீபாவளி
மங்கல மங்கையர் வாழ்த்துக்கள் பாடும் தீபாவளி
இசை பாடுவோம் அன்பில் உறவாடுவோம்
இசை பாடுவோம் அன்பில் உறவாடுவோம்
திருநாளிலே ஒன்றாய் சேர்ந்தே இன்பம் காணுவோம்
தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றும் தீபாவளி
மங்கல மங்கையர் வாழ்த்துக்கள் பாடும் தீபாவளி
இரவினில் ஒளி மழை பொழியும் சுப தினம்
புது மனம் புரிந்தவர் மகிழும் ஒரு தினம்
பிரிவேதும் நமக்குள்ளே வராமல் வாழுவோம்
இரவினில் ஒளி மழை பொழியும் சுப தினம்
புது மனம் புரிந்தவர் மகிழும் ஒரு தினம்
பிரிவேதும் நமக்குள்ளே வராமல் வாழுவோம்
பேதங்கள் இல்லா உள்ளம் வளர்ப்போம்
பேதங்கள் இல்லா உள்ளம் வளர்ப்போம்
எந்நாளும் இந்நாள் போலே ஒளி தீபம் காணுவோம்
தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றும் தீபாவளி
மங்கல மங்கையர் வாழ்த்துக்கள் பாடும் தீபாவளி
இசை பாடுவோம் அன்பில் உறவாடுவோம்
திருநாளிலே ஒன்றாய் சேர்ந்தே இன்பம் காணுவோம்
தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றும் தீபாவளி
மங்கல மங்கையர் வாழ்த்துக்கள் பாடும் தீபாவளி
இளையவர் மனங்களில் இளமை கனவுகள்
இதயங்கள் நெருங்கிட வளரும் உறவுகள்
சேயோடு சேயாகி சேர்ந்தே ரசிப்போம்
இளையவர் மனங்களில் இளமை கனவுகள்
இதயங்கள் நெருங்கிட வளரும் உறவுகள்
சேயோடு சேயாகி சேர்ந்தே ரசிப்போம்
அன்பான எங்கள் மாமி பாதம் பணிவோம்
அன்பான எங்கள் மாமி பாதம் பணிவோம்
இருவர் : அவர் செய்யும் ஆசீர்வாதம் அருளாகி பெறுவோம்
தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றும் தீபாவளி
மங்கல மங்கையர் வாழ்த்துக்கள் பாடும் தீபாவளி
இசை பாடுவோம் அன்பில் உறவாடுவோம்
திருநாளிலே ஒன்றாய் சேர்ந்தே இன்பம் காணுவோம்
இருவர் : தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றும் தீபாவளி
மங்கல மங்கையர் வாழ்த்துக்கள் பாடும் தீபாவளி
Deepangal Aayiram
Dheviyar Yaetrum Deepaavali
Mangala Mangaiyar
Vaazhthukkal Paadum Deepaavali
Deepangal Aayiram
Dheviyar Yaetrum Deepaavali
Mangala Mangaiyar
Vaazhthukkal Paadum Deepaavali
Isai Paaduvom Anbil Uravaaduvom
Isai Paaduvom Anbil Uravaaduvom
Thirunaalilae Ondraai Saerndhae
Inbam Kaanuvom
Deepangal Aayiram
Dheviyar Yaetrum Deepaavali
Mangala Mangaiyar
Vaazhthukkal Paadum Deepaavali
Iravinil Oli Mazhai Pozhiyum Suba Dhinam
Pudhu Manam Purindhavar Magizha Oru Dhinam
Pirivaedhum Namakkullae Varaamal Vaazhuvom
Iravinil Oli Mazhai Pozhiyum Suba Dhinam
Pudhu Manam Purindhavar Magizha Oru Dhinam
Pirivaedhum Namakkullae Varaamal Vaazhuvom
Baedhangal Yaedhum Illaa Ullam Valarppom
Baedhangal Yaedhum Illaa Ullam Valarppom
Ennaalum Innaal Polae Oli Veesa Kaanuvom
Deepangal Aayiram
Dheviyar Yaetrum Deepaavali
Mangala Mangaiyar
Vaazhthukkal Paadum Deepaavali
Isai Paaduvom Anbil Uravaaduvom
Thirunaalilae Ondraai Saerndhae Inbam Kaanuvom
Deepangal Aayiram
Dheviyar Yaetrum Deepaavali
Mangala Mangaiyar
Vaazhthukkal Paadum Deepaavali
Ilaiyavar Manangalil Ilamai Kanavugal
Idhayangal Inaindhida Valarum Uravugal
Saeiyodum Saeyaagi Saerndhae Rasippom
Ilaiyavar Manangalil Ilamai Kanavugal
Idhayangal Inaindhida Valarum Uravugal
Saeiyodum Saeyaagi Saerndhae Rasippom
Anbaana Engal Maami Paadham Panivom
Anbaana Engal Maami Paadham Panivom
All : Avar Seiyum Aaseervaadham Arulaagi Peruvom
Deepangal Aayiram
Dheviyar Yaetrum Deepaavali
Mangala Mangaiyar
Vaazhthukkal Paadum Deepaavali
Isai Paaduvom Anbil Uravaaduvom
Thirunaalilae Ondraai Saerndhae Inbam Kaanuvom
All : Deepangal Aayiram
Dheviyar Yaetrum Deepaavali
Mangala Mangaiyar
Vaazhthukkal Paadum Deepaavali