Devan Thiruchabai Malargale |
---|
பெண் 1 : தேவன் திருச்சபை மலர்களே
பெண் 2 : லல்லாலல லலலல
பெண் 1 : வேதம் ஒலிக்கின்ற மணிகளே
பெண் 2 : லல்லாலல லலலல
பெண் 1 : தேவன் திருச்சபை மலர்களே
வேதம் ஒலிக்கின்ற மணிகளே
போடுங்கள் ஓர்புன்னகைக்கோலம்
பாடுங்கள் ஓர்இன்னிசை ராகம்
பெண் 1 : விண்மீனை உன்
கண்களில் பார்க்கிறேன்
பொன்மானை உன்
நடையினில் காண்கிறேன்
பெண் 1 : எங்கள் அன்னை மேரியின்
பொங்கும் கருணை மழையிலே
என் செல்வமே என் தெய்வமே
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே
பெண்கள் : தேவன் திருச்சபை மலர்களே
வேதம் ஒலிக்கின்ற மணிகளே
போடுங்கள் ஓர் புன்னகைக்கோலம்
பாடுங்கள் ஓர் இன்னிசை ராகம்
பெண் 1 : கண்ணே மணியே
பொன்னெழில் மலர்களே
அன்பே அமுதே
அருந்தவப் பயன்களே
பெண் 2 : கொஞ்சும் மழலை மொழியிலே
உள்ளம் மயங்க மயங்கவே
பொன்வண்டு போல் சில்வண்டு போல்
கவிப் பாடுங்கள் உலகம் மகிழவே
பெண்கள் : தேவன் திருச்சபை மலர்களே
வேதம் ஒலிக்கின்ற மணிகளே
போடுங்கள் ஓர்புன்னகைக்கோலம்
பாடுங்கள் ஓர்இன்னிசை ராகம்
Female 1 : Devan Thiruchabai Malargalae
Female 2 : Lallal Laalala Lalalalaa
Female 1 : Vedham Olikkindra Manigalae
Female 2 : Lallal Laalala Lalalalaa
Female 1 : Devan Thiruchabai Malargalae
Vedham Olikkindra Manigalae
Podungal Or Punnagai Kolam
Paadungal Or Mellisai Raagam
Female 1 : Vinmeenai Un Kangalil Paarkkiren
Pon Maanai Un Nadaiyinil Kaangiren
Female 2 : Vinmeenai Un Kangalil Paarkkiren
Pon Maanai Un Nadaiyinil Kaangiren
Female 1 : Engal Annai Mariyin
Pongum Karunai Mazhaiyilae
En Selvamae Yen Deivamae
Pallaayiram Aandugal Vaazhgavae
Both : Devan Thiruchabai Malargalae
Vedham Olikkindra Manigalae
Podungal Or Punnagai Kolam
Paadungal Or Mellisai Raagam
Female 1 : Kannae Maniyae Ponnezhil Malargalae
Anbae Amudhae Arunthava Payangalae
Female 2 : Konjum Mazhalai Mozhiyilae
Ullam Mayanga Mayangavae
Pon Vandu Pol Sil Vandu Pol
Kavi Paadungal Ulagam Magizhavae
Both : Devan Thiruchabai Malargalae
Vedham Olikkindra Manigalae
Podungal Or Punnagai Kolam
Paadungal Or Mellisai Raagam