Edho Ninaivugal

Edho Ninaivugal Lyric In English


ஆஅஆஅஆ
ஆஅஆஅஆ
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ஹீம்ம்ம்ஹீம்ம்ம்ஹீம்ம்

ஆஅஆஅஆ
ஆஅஆஅஆ

ஏதோ நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ

ஏதோ நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ

மார்பினில் நானும்
மாறாமல் சேரும்
காலம்தான் வேண்டும்ம்ம்ம்
வான்வெளி எங்கும்
என் காதல் கீதம்
வாழும் நாள் வேண்டும்ம்ம்ம்

தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்ம்ம்ம்
சேரும் நாள் வேண்டும்ம்ம்ம்

ஏதோ நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே ஏதோ


நாடிய சொந்தம்
நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்ம்ம்ம்
நாளொரு வண்ணம்
நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்ம்ம்ம்

காற்றினில் செல்லும்
என் காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும்ம்ம்ம்
ஏக்கம் உள்ளாடும்ம்ம்ம்

ஏதோ நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ

நினைவுகள்
கனவுகள்
மனதிலே
மலருதே

ஆண் மற்றும்
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே


Yedho Ninaivugal Kanavugal
Manadhilae Malarudhae
Kaaveri Ootraagavae
Kaatrodu Kaatraagavae
Dhinam Kaanbadhu Thaan
Yedhoo

Ninaivugal Kanavugal
Manadhilae Malarudhae
Kaaveri Ootraagavae
Kaatrodu Kaatraagavae
Dhinam Kaanbadhu Thaan
Yedhoo

Maarbinil Naanum
Maaraamal Serum
Kaalam Thaan Vendum Mmmmmm
Vaan Veli Engum
En Kaadhal Geetham
Vaazhum Naal Vendum Mmmmmm

Thevaigal Ellaam
Theeraadha Neram
Dhevan Nee Vendum
Serum Naal Vendum

Yedho Ninaivugal Kanavugal
Manadhilae Malarudhae
Kaaveri Ootraagavae
Kaatrodu Kaatraagavae
Dhinam Kaanbadhu Thaan
Yedhoo


Naadiya Sondham
Naan Kaanum Bandham
Inbam Perinbam Mmmmmm
Naaloru Vannam
Naan Kaanum Ennam
Aahaa Aanandham Mmmmmm

Kaatrinil Sellum
En Kaadhal Ennam
Yengum Ennaalum
Yekkam Ullaadum

Yedho
Ninaivugal
Kanavugal
Manadhilae
Malarudhae
Male &
Kaaveri Ootraagavae
Kaatrodu Kaatraagavae

Edho Ninaivugal Song Lyrics From Agal Vilakku | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies