Ellorum Mavatta |
---|
ஹையாரே
ஹையாரே ஹையாரே
ஹொய்யாரே ஹொய்யாரே
ஹொய்யாரே
எல்லோரும்
மாவாட்ட கத்துக்கிடணும்
இதில் எப்போதும் தப்பில்லே
ஒத்துகிடணும்
எல்லார்க்கும்
எல்லாமும் தெரிஞ்சிருந்தா
அது இல்லாத நேரத்தில் கை
கொடுக்கும்
ஹோய் ஹோய்
எல்லோரும் மாவாட்ட
கத்துக்கிடணும் இதில்
எப்போதும் தப்பில்லே
ஒத்துகிடணும்
ஆமா
எல்லார்க்கும்
எல்லாமும் தெரிஞ்சிருந்தா
அது இல்லாத நேரத்தில்
கை கொடுக்கும்
எம்எ யும் பிஎ யும்
வேலை இல்லாம ஈ
ஓட்டுறான் அன்னாடம்
வாழ்க்கை ஓட
மாவாட்டுறான்
ஹையாரே ஹையாரே
ஹையாரே ஹொய்யாரே
ஹொய்யாரே ஹொய்யாரே
ஹையாரே ஹையாரே
ஹையாரே ஹொய்யாரே
ஹொய்யாரே ஹொய்யாரே
ஆத்திரத்திலே
தான் பாத்திரமும் தேச்சி
தேச்சி தேஞ்சி போச்சி
தேச்சி வைக்கிறதே
சாத்திரத்திலே
தான் சொன்ன சொல்லு
பிரிச்சி பிரிச்சி படிச்சி
படிச்சி முழிச்சி
நிக்கிறதே
ஆக்கி வைக்கிறத
நித்தம் நித்தம் மோப்பம்
புடிக்க முழுங்கி முழுங்கி
பாக்கி வைக்கிறதே
சோறு விக்கிறவன்
விக்கையிலே கூவி கூவி
குரலும் வறண்டு தொண்டை
விக்குறதே
எல்லோரும்
இப்போ இங்கே பாய்
பாய் ஜெய்ஹிந்த்
போலோ
ஹையாரே
ஹையாரே ஹையாரே
ஹொய்யாரே ஹொய்யாரே
ஹொய்யாரே
ஹரே எல்லோரும்
மாவாட்ட கத்துக்கிடணும்
இதில் எப்போதும் தப்பில்லே
ஒத்துகிடணும்
வா வா
மீனு விக்கிறவன்
சின்ன இட அலுக்கி
குலுக்கி மினிக்கி தலுக்கி
ஒதுங்கி நிக்கிறதே
டா அடிக்கிறவன்
கண்ணு ரெண்டும் மிரட்டி
விரட்டி தொரத்தி தொரத்தி
டைவ் அடிக்கிறதே
ரவிக்கை தைக்கிறவன்
கட்டழக மொறைச்சி
மொறைச்சி வெரைக்க
வெரைக்க அளவெடுக்கிறதே
தாலி கட்டினவன்
பார்த்து புட்டு அடிச்சு புடிச்சு
அவள இழுத்து நடைய
கட்டுறதே
எல்லோரும்
இப்போ இங்கே பாய்
பாய் ஜெய்ஹிந்த்
போலோ
போலோ
எல்லோரும் மாவாட்ட
கத்துக்கிடணும் இதில்
எப்போதும் தப்பில்லே
ஒத்துகிடணும்
ஹோய் ஹோய்
எல்லார்க்கும் எல்லாமும்
தெரிஞ்சிருந்தா அது
இல்லாத நேரத்தில்
கை கொடுக்கும்
எம்எ யும் பிஎ யும்
வேலை இல்லாம ஈ
ஓட்டுறான் அன்னாடம்
வாழ்க்கை ஓட
மாவாட்டுறான்
எல்லோரும்
மாவாட்ட கத்துக்கிடணும்
இதில் எப்போதும் தப்பு
லேது ஒத்துகிடணும்
எல்லார்க்கும்
எல்லாமும் தெரிஞ்சிருந்தா
அது இல்லாத நேரத்தில்
கை கொடுக்கும் கேட்டோ
எல்லோரும் மாவாட்ட
கத்துக்கிடணும் இதில்
எப்போதும் தப்பில்லே
ஒத்துகிடணும்
எல்லோரும்
மாவாட்ட கத்துக்கிடணும்
இதில் எப்போதும் தப்பு
லேது ஒத்துகிடணும்
Haiyyare Haiyyare Haiyyare
Hoyyare Hoyyare Hoyyare
Ellorum Maavatta Kathukedanum
Ithil Eppothum Thappilae Othukedanum
Ellarkum Ellamum Therinjiruntha
Athu Illaatha Nerathil Kaikodukkom
Hoi Hoi
Ellorum Maavatta Kathukedanum
Ithil Eppothum Thappilae Othukedanum
Ama
Ellarkum Ellamum Therinjiruntha
Athu Illaatha Nerathil Kaikodukkom
Ma Yum Ba Yum
Vela Illama Ee Otturaan
Annaadum Vazhkai Oda
Maavatturaan
Haiyyare Haiyyare Haiyyare
Hoyyare Hoyyare Hoyyare
Haiyyare Haiyyare Haiyyare
Hoyyare Hoyyare Hoyyare
Athirathilae Thaan
Paathiramum Thechi Thechi
Thenji Pochi
Thechi Vaikirathae
Sathirathilae Thaan
Sonna Sollu
Pirichi Pirichi Padichi Padichi
Mulichi Nikkirathae
Aakki Vaikiratha
Nitham Nitham Moppam Pudikka
Mulinggi Mulinggi
Baakki Vaikirathae
Soru Vikkiravan
Vikkaiyilae
Koovi Koovi Kurallum Varandu
Thondai Vikkurathae
Aooji Aao
Sardarji Bhaiya Bhaiya
Aooji Aao Aao
Ghaoji Ghaaoo
Sultanji Bhaiya Bhaiya
Ghaoji Ghao Ghao
Ellorum Ippo Ingae
Bhai Bhai
Jaihind Bholo
Haiyyare Haiyyare Haiyyare
Hoyyare Hoyyare Hoyyare
Hare Ellorum Maavatta
Kathukedanum
Ithil Eppothum Thappilae
Othukedanum
Vaa Vaa
Meenu Vikkiravan
Sinna Ida Alukki Kulukki
Minikki Thalukki
Othungi Nikirathae
Daaww Adikiravan
Kannu Rendum Meratti Veratti
Thorathi Thorathi
Dive Adikirathae
Ravikka Thaikiravan
Kattazhaga Morachi Morachi
Veraikka Veraikka
Alavedukirathae
Thaali Kattinavan
Parthuputtu Adichi Pudichi
Avala Ilutthu
Nadaiya Katturathae
Aooji Aao
Sardarji Bhaiya Bhaiya
Aooji Aaoaoa Arae Aaoo
Ghaoji Ghaaoo
Sultanji Bhaiya Bhaiya
Ghaoji Ghao Ghao
Ellorum Ippo Ingae
Bhai Bhai
Jaihind Bholo
Bholo
Ellorum Maavatta Kathukedanum
Ithil Eppothum Thappilae Othukedanum
Hoi Hoi
Ellarkum Ellamum Therinjiruntha
Athu Illaatha Nerathil Kaikodukkom
Ma Yum Ba Yum
Vela Illama Ee Otturaan
Annaadum Vazhkai Oda
Maavatturaan
Ellorum Maavatta Kathukedanum
Ithil Eppothum Thappu Ledhu Othukedanum
Ellarkum Ellamum Therinjiruntha
Athu Illaatha Nerathil Kaikodukkom
Ketoo
Ellorum Maavatta Kathukedanum
Ithil Eppothum Thappilae Othukedanum
Ellorum Maavatta Seekhna Acha
Ithil Eppothum Thappilae Samajgaiyena
Ellarkum Ellamum Aanachagiyae
Athu Illaatha Samai Mae Kaam Aayaega
Ellorum Maavatta Kathukedanum
Ithil Eppothum Thappu Ledhu Othukedanum