En Nenjam Unnodu |
---|
ஆஆஅஆஆஆஆ
ஆஆஆ
லலா லலாலலா லலா லலால
ஆஆஅஆஆஆஆ
ஆஆஆ
லலா லலாலலா லலா லலால லா லா
என் நெஞ்சம் உன்னோடு
உன் நெஞ்சம் என்னோடு
என் நெஞ்சம் உன்னோடு
உன் நெஞ்சம் என்னோடு
காதல் ராகங்கள் கண்ணோடு
சேரும் இன்பங்கள் கையோடு
புது வாழ்வில் சுவை சேர்க்கும்
வரும் காலங்கள்
என் நெஞ்சம் உன்னோடு
உன் நெஞ்சம் என்னோடு
நான் உன் மார்பினில் ஆட
நீ என் தோளினில் ஆட
பூங்காற்று கீதம் பாட
திருநாளைக் கண்டேனே கொண்டாடும் மனம்
தினம் பூஜை செய்வேனே வந்தாடும் சுகம்
அழைத்தேனே எந்நாளும் துணை நீ தானே
என் நெஞ்சம் உன்னோடு
உன் நெஞ்சம் என்னோடு
மோகம் பார்வை மீனோ
மோதும் ஆசைகள் தானோ
என் வாழ்வில் தீபம் ஏற்றி
தினம் நானே சொல்வேனே பொன் ஆடும் சுகம்
இதழ் தேனைச் சிந்தாமல் முத்தாடும் சுகம்
விருந்தாவேன் எந்நாளும் துணை நீ தானே
என் நெஞ்சம் உன்னோடு
உன் நெஞ்சம் என்னோடு
காதல் ராகங்கள் கண்ணோடு
சேரும் இன்பங்கள் கையோடு
புது வாழ்வில் சுவை சேர்க்கும்
வரும் காலங்கள்
என் நெஞ்சம் உன்னோடு
உன் நெஞ்சம் என்னோடு
லாலாலா லாலாலா லாலாலா லாலாலா
Aaaaaaaaaaaaaa
Aaaaaaalalaa Lalaa Lalaala Laa Laa Laa Laa
En Nenjam Unnodu Un Nenjam Ennodu
En Nenjam Unnodu Un Nenjam Ennodu
Kaadhal Raagangal Kannodu
Serum Inbangal Kaiyodu
Pudhu Vaazhvil Suvai Serkkum Varum Kaalangal
En Nenjam Unnodu Un Nenjam Ennodu
Naan Un Maarbinil Aada Nee Yen Tholinil Aada
Poongaatru Geetham Paada
Thirunaalai Kandenae Kondaadum Manam
Dhinam Poojai Seivenae Vandhaadum Sugam
Azhaithaenae Ennaalum Thunai Nee Thaanae
En Nenjam Unnodu Un Nenjam Ennodu
Mogam Paarvai Meeno Modhum Aasaigal Thaano
En Vaazhvil Dheepam Yaetri
Dhinam Naanae Solvenae Pon Aadum Sugam
Idhazh Thaenai Chindhaamal Muthaadum Sugam
Virundhaavaen Ennaalum Thunai Nee Thaanae
En Nenjam Unnodu Un Nenjam Ennodu
Kaadhal Raagangal Kannodu
Serum Inbangal Kaiyodu
Pudhu Vaazhvil Suvai Serkkum Varum Kaalangal
En Nenjam Unnodu Un Nenjam Ennodu
Laalaalaa Laalaalaa Laalaalaa Laalaalaa