En Sindamani En Soodamani

En Sindamani En Soodamani Lyric In English


என் சிந்தாமணி என் சூடாமணி
என் சிந்தாமணி என் சூடாமணி
அடி நாளைக்கு ராத்திரி வாரேன்
சொல்லு நானாச்சும் கேட்டத தாரேன்
அடி நாளைக்கு ராத்திரி வாரேன்
சொல்லு நானாச்சும் கேட்டத தாரேன்
பாபப்புலபா பாபப்புலபா

நான் தஞ்சாவூர் ஜில்லாவு ராஜா
நீ தாலாட்டும் காஷ்மீரு ரோஜா
நான் தஞ்சாவூர் ஜில்லாவு ராஜா
நீ தாலாட்டும் காஷ்மீரு ரோஜா

நீ அப்பா பேர் தப்பாத பிள்ளை
சொல்லு ஆம்பிள்ள உன் போலே இல்ல
நீ அப்பா பேர் தப்பாத பிள்ளை
சொல்லு ஆம்பிள்ள உன் போலே இல்ல

நடிப்பில் கில்லாடி நான்
ஆஇந்த நடை உடை புரியலையா
அசப்பில் சிவாஜி நீ

உன்னை அள்ளிக் கொள்ள துடிக்குதய்யா

உன்ன பார்த்தாலே மன்மதன் ராகம்
நீ பாடய்யா ஊறுது தேகம்

உன் சிந்தாமணி உன் சூடாமணி
உன் சிந்தாமணி உன் சூடாமணி
நீ கல்யாண மந்திரம் போட்டு
என் கன்னத்த குங்குமம் ஆக்கு

நீ தோளோடு சாச்சிக்க போதும்
கை பட்டாலே ஜிவ்வுன்னு ஏறும்
நீ தோளோடு சாச்சிக்க போதும்
கை பட்டாலே ஜிவ்வுன்னு ஏறும்

நீ பொல்லாத ஆளுங்க சாமி
கைப் பட்டாலே சுத்துது பூமி
நீ பொல்லாத ஆளுங்க சாமி
கைப் பட்டாலே சுத்துது பூமி

அணைச்சா அம்மாடியோவ்
இன்பம் அங்கம் எங்கும் சிலிர்க்குதடி
நெனச்சா ஆத்தாடியோவ்
மனம் அங்கும் இங்கும் பறக்குதய்யா


உன் மாராப்பு சேலைக்கு மேலே
அடி மார்போடு சாய்ச்சிக்க ஆள

நீ செவ்வந்தி பூவாட்டம் பொண்ணு
அடி சித்தாட ஒத்தாசி பண்ணு
இது ஆனாலும் பொல்லாத கண்ணு
உன் கண்பட்டு உண்டாச்சு புண்ணு

சிரிச்சா செல்லக்கிளி
ஆங் சும்மா முத்து முத்தா செதறுதடி

விழுந்தா மெல்ல பிடி
கண்ணு சொல்ல சொல்ல சொருகுதய்யா

உன் பாவாட ராட்டினம் ஆடும்
நீ பாராட்ட பஞ்சணை தேடும்

என் சிந்தாமணி

என் சூடாமணி
ஆங்
என் சிந்தாமணி என் சூடாமணி
அடி நாளைக்கு ராத்திரி வாரேன்
சொல்லு நானாச்சும் கேட்டத தாரேன்

ஓபாபப்புலபா
ஹோபாபப்புலபா
ஓபாபப்புலபா




En Sinthaamani En Soodaamani
En Sinthaamani En Soodaamani
Adi Naalaikku Raaththiri Vaaraen
Sollu Naanaachchum Kettatha Thaaraen
Adi Naalaikku Raaththiri Vaaraen
Sollu Naanaachchum Kettatha Thaaraen
Paapappulapaapaapappulapaa

Naan Thanjavur Jillaavu Raja
Nee Thaalaattum Kashmir-U Roja
Naan Thanjavur Jillaavu Raja
Nee Thaalaattum Kashmir-U Roja

Nee Appaa Per Thappaatha Pillai
Sollu Aambilla Un Polae Illa
Nee Appaa Per Thappaatha Pillai
Sollu Aambilla Un Polae Illa

Nadippil Killaadi Naan
Aaintha Nadai Udai Puriyalaiyaa
Asappil Sivaji Nee
Aa
Unnai Alli Kolla Thudikkuthaiyaa

Unna Paarththaalae Manmathan Raagam
Nee Paadaiyyaa Ooruthu Dhegam

Un Sinthaamani Un Soodaamani
Un Sinthaamani Un Soodaamani
Nee Kalyaana Manthiram Pottu
En Kannaththa Kunkumam Aakku

Nee Tholodu Saatchchikka Pothum
Kai Pattaalae Jivvunnu Yaerum
Nee Tholodu Saatchchikka Pothum
Kai Pattaalae Jivvunnu Yaerum

Nee Pollaatha Aalunga Saami
Kai Pattaalae Suththuthu Bhoomi
Nee Pollaatha Aalunga Saami
Kai Pattaalae Suththuthu Bhoomi

Anaichchaa Ammaadiyov
Inbam Angam Engum Silirkkuthadi
Nenaichcha Aaththaadiyov
Manam Angum Ingum Parakkuthaiyya


Un Maaraappu Sealaikku Maele
Adi Maarbodu Saaitchchikka Aala

Nee Sevvanthi Poovaattam Ponnu
Adi Siththaada Oththaasi Pannu
Idhu Aanalum Pollaatha Kannu
Un Kannupattu Undaachchu Punnu

Sirichchaa Chellakkili
Aang Summaa Muththu Muththaa Sedharuthadi

Vizhunthaa Mella Pidi
Kannu Solla Solla Soruguthaiyyaa

Un Paavaada Raatinam Aadum
Nee Paaratta Panjanai Thedum

En Sinthaamani
Aa
En Soodaamani
Aang
En Sinthaamani En Soodaamani
Adi Naalaikku Raaththiri Vaaraen
Sollu Naanaachchum Kettatha Thaaraen

Oopaapappulapaa
Hopaapappulapaa
Oopaapappulapaa

En Sindamani En Soodamani Song Lyrics From Thiruppam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies