Enakku Theriyala Nijama |
---|
எனக்குத் தெரியலே நெஜமா
எனக்குத் தெரியலே நெஜமாத் தெரியலே
ஒண்ணும் புரியலே
எனக்குத் தெரியலே நெஜமா
எனக்குத் தெரியலே நெஜமா தெரியலே
ஒண்ணும் புரியலே
உங்களைக் கண்டவுடன்
உடம்பெதுக்குச் சிலுக்கணும்
உங்களைக் கண்டவுடன்
உடம்பெதுக்குச் சிலுக்கணும்
உள்ளந்துள்ள உதடு ரெண்டும்
மெல்ல எதுக்குச் சிரிக்கணும்
மெல்ல எதுக்குச் சிரிக்கணும்
மெல்ல எதுக்குச் சிரிக்கணும்
எனக்குத் தெரியலே நெஜமா
எனக்குத் தெரியலே நெஜமாத் தெரியலே
ஒண்ணும் புரியலே
படுக்கையிலே படுக்கப் போனா
முள்ளா எதுக்குக் குத்தணும்
பாழுங் கண்கள் இரவு முழுதும்
தூங்க எதுக்கு மறுக்கணும்
படுக்கையிலே படுக்கப் போனா
முள்ளா எதுக்குக் குத்தணும்
பாழுங் கண்கள் இரவு முழுதும்
தூங்க எதுக்கு மறுக்கணும்
தூங்க எதுக்கு மறுக்கணும்
தூங்க எதுக்கு மறுக்கணும்
எனக்குத் தெரியலே நெஜமா
எனக்குத் தெரியலே நெஜமாத் தெரியலே
ஒண்ணும் புரியலே
கரும்பை வெட்டித் தின்னாக்கூட
வாய் எதுக்குக் கசக்கணும்
கன்னம் ரெண்டும் ஒன்னே ஒன்னு
கேட்டே எதுக்குச் சிவக்கணும்
கரும்பை வெட்டித் தின்னாக்கூட
வாய் எதுக்குக் கசக்கணும்
கன்னம் ரெண்டும் ஒன்னே ஒன்னு
கேட்டே எதுக்குச் சிவக்கணும்
கேட்டே எதுக்குச் சிவக்கணும்
கேட்டே எதுக்குச் சிவக்கணும்
எனக்குத் தெரியலே நெஜமா
எனக்குத் தெரியலே நெஜமாத் தெரியலே
ஒண்ணும் புரியலே
எனக்குத் தெரியலே நெஜமா
எனக்குத் தெரியலே நெஜமா தெரியலே
ஒண்ணும் புரியலே
Enakku Theriyalae Nejamaa
Enakku Theriyalae Nejamaa Theriyalae
Onnum Puriyalae
Enakku Theriyalae Nejamaa
Enakku Theriyalae Nejamaa Theriyalae
Onnum Puriyalae
Ungalai Kandavudan
Udambedhukku Silukkanum
Ungalai Kandavudan
Udambedhukku Silukkanum
Ullanthulla Udhadu Irandum
Mella Edhukku Sirikkanum
Mella Edhukku Sirikkanum
Mella Edhukku Sirikkanum
Enakku Theriyalae Nejamaa
Enakku Theriyalae Nejamaa Theriyalae
Onnum Puriyalae
Padukkaiyilae Padukka Ponaa
Mullaa Edhukku Kuthanum
Paazhung Kangal Iravu Muzhudhum
Thoonga Edhukku Marukkanum
Padukkaiyilae Padukka Ponaa
Mullaa Edhukku Kuthanum
Paazhung Kangal Iravu Muzhudhum
Thoonga Edhukku Marukkanum
Thoonga Edhukku Marukkanum
Thoonga Edhukku Marukkanum
Enakku Theriyalae Nejamaa
Enakku Theriyalae Nejamaa Theriyalae
Onnum Puriyalae
Karumbai Vetti Thinnaa Kooda
Vaai Edhukku Kasakkanum
Kannam Rendum Onnae Onnu
Kettae Edhukku Sivakkanum
Karumbai Vetti Thinnaa Kooda
Vaai Edhukku Kasakkanum
Kannam Rendum Onnae Onnu
Kettae Edhukku Sivakkanum
Kettae Edhukku Sivakkanum
Kettae Edhukku Sivakkanum
Enakku Theriyalae Nejamaa
Enakku Theriyalae Nejamaa Theriyalae
Onnum Puriyalae
Enakku Theriyalae Nejamaa
Enakku Theriyalae Nejamaa Theriyalae
Onnum Puriyalae