Enga Pona

Enga Pona Lyric In English


எங்க போன
என்ன ஆன வாழ்க்கையில
பாதி பறி போச்சே குத்துயிர
கொல உயிரா தவிக்க விட்டுப்
போன நீ போன

காலம் தாண்டி
நீயும் போன காலமெல்லாம்
நான் அழுக சுவாசிக்கிற
காத்தா நீ கரைஞ்ச

எங்க போன
என்ன ஆன வாழ்க்கையில
பாதி பறி போச்சே குத்துயிர
கொல உயிரா தவிக்க விட்டுப்
போன நீ போன

எத்தன உயிர
நா காக்கப் போனேன்
என் உயிரே எனக்கில்லாம
போனா

நெஞ்சமெல்லாம்
ஞாபகந்தான் பூத்திருக்கு
உன் பூ முகந்தான்


என் உலகம்
நீ தானே வான் உலகம்
போனாயே கண்ணில்
வரும் கனவா நீ கரைஞ்ச

எங்க போன
என்ன ஆன வாழ்க்கையில
பாதி பறி போச்சே குத்துயிர
கொல உயிரா தவிக்க விட்டுப்
போன நீ போன

காலம் தாண்டி
நீயும் போன காலமெல்லாம்
நான் அழுக சுவாசிக்கிற
காத்தா நீ கரைஞ்ச

எங்க போன
என்ன ஆன எங்க போன


Enga Pona Enna Aana
Vaazhkaiyila Paathi Pari Pochae
Kuthuyira Kola Uyira
Thavikka Vittu Pona Nee Pona

Kaalam Thaandi Neeyum Pona
Kaalamellaam Naan Azhuga
Swasikkira Kaathaa Nee Karanja

Enga Pona Enna Aana
Vaazhkaiyila Paathi Pari Pochae
Kuthuyira Kola Uyira
Thavikka Vittu Pona Nee Pona

Ethana Uyira
Naa Kaakka Ponen
En Uyirae
Enakkillama Ponaa

Nenjamellam
Gnyabaganthaan
Poothirikku
Un Poo Muganthaan


En Ulagam Nee Thaanae
Vaan Ulagam Ponaayae
Kannil Varum Kanavaa
Nee Karanjaa

Enga Pona Enna Aana
Vaazhkaiyila Paathi Pari Pochae
Kuthuyira Kola Uyira
Thavikka Vittu Pona Nee Pona

Kaalam Thaandi Neeyum Pona
Kaalamellaam Naan Azhuga
Swasikkira Kaathaa Nee Karanja

Enga Pona Enna Aana
Enga Pona

Enga Pona Song Lyrics From Neruppu Da | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies