Enna Senja Pulla

Enna Senja Pulla Lyric In English


என்ன புள்ள செஞ்ச
நீ என்ன புள்ள செஞ்ச
சின்ன புள்ள போல
என்னை நிக்க வெச்சு செஞ்ச

என்ன புள்ள செஞ்ச
நீ என்ன புள்ள செஞ்ச
சின்ன புள்ள போல
என்னை நிக்க வெச்சு செஞ்ச

உன்னை கண்டதும் காதலும்
எப்படி வந்துச்சு
நெஞ்சத்தை கேட்டேன்டி
உன்னை இன்னிக்கு பார்த்ததை
போல தான் அன்புல
என்னிக்கும் பாப்பேண்டி
உன் பக்கத்தில் இருக்கும்
ஒவ்வரு நொடியும்
என்னை தொலைச்சேண்டி

என்ன புள்ள செஞ்ச
நீ என்ன புள்ள செஞ்ச
சின்ன புள்ள போல
என்னை நிக்க வெச்சு செஞ்ச

எத்தனை சூரியன்
எத்தனை சந்திரன்
பார்வையில் வச்சி நீ பாக்குற
அத்தனை மின்னலும்
அத்தனை இன்னலும்
நெஞ்சில தந்து நீ கோக்குற

நீ கொல்லுற கொல்லுற
கொல்லுற கண்ணால
நீ அள்ளுற அள்ளுற
அள்ளுற அன்பால
உன்னை பார்த்ததும்
என்னை காணல
என்ன ஆனதோ
ஒன்னும் தோணல
உன் கண்ணடி பட்டதும்
சல்லடை ஆயிட்டேண்டி

என்ன புள்ள செஞ்ச
நீ என்ன புள்ள செஞ்ச
சின்ன புள்ள போல
என்னை நிக்க வெச்சு செஞ்ச

உன்னை இங்கேயும்
இத்தனை மணிக்கு பாப்பேன்னு
ஜோசியம் சொல்லலடி
உன் அத்தனை அழக
இத்தனை பக்கத்தில்
பார்த்ததும் தாங்கலடி
என் ராகு காலத்தையும்
நல்ல நேரமா
மாத்துன பூச்சாண்டி

என்ன புள்ள செஞ்ச
நீ என்ன புள்ள செஞ்ச
சின்ன புள்ள போல
என்னை நிக்க வெச்சு செஞ்ச


தன னானா தன னானா
தன னானா தன னானா னா

பெத்த தாயி கூட
போட்டி போட
ஒரு சண்டைகாரிய நான் பாத்துட்டேன்
சொன்ன பேச்ச கேட்டு
பொம்மை போல ஆட இப்போவே
ஒத்திகை பாத்துட்டேன்

நீ நிக்கிற நிக்கிற
நிக்கிற நெஞ்செல்லாம்
நான் சுத்துறேன் சுத்துறேன்
சுத்துறேன் ஊரெல்லாம்
இந்த ராத்திரி கொஞ்சம் நீளனும்
அந்த சூரியன் கொஞ்சம் தூங்கணும்
நீ பாக்காத கேக்காத
பொய் நூறு சொல்லணும்டி

என்ன புள்ள செஞ்ச
நீ என்ன புள்ள செஞ்ச
சின்ன புள்ள போல
என்னை நிக்க வெச்சு செஞ்ச

உன்னை கண்டதும் காதலும்
எப்படி வந்துச்சு
நெஞ்சத்தை கேட்டேன்டி
உன்னை இன்னிக்கு பார்த்ததை
போல தான் அன்புல
என்னிக்கும் பாப்பேண்டி
உன் பக்கத்தில் இருக்கும்
ஒவ்வரு நொடியும்
என்னை தொலைச்சேண்டி

என்ன புள்ள செஞ்ச
நீ என்ன புள்ள செஞ்ச
சின்ன புள்ள போல
என்னை நிக்க வெச்சு செஞ்ச

என்ன புள்ள செஞ்ச
நீ என்ன புள்ள செஞ்ச
சின்ன புள்ள போல
என்னை நிக்க வெச்சு செஞ்ச


Enna Pulla Senja
Nee Enna Pulla Senja
Chinna Pulla Pola
Ennai Nikka Vechu Senja

Enna Pulla Senja
Nee Enna Pulla Senja
Chinna Pulla Pola
Ennai Nikka Vechu Senja

Unnai Kandathum Kaadhalum
Eppadi Vanthuchi
Nenjatha Ketten Di
Unnai Innikku Paarthatha
Pola Thaan Anbula
Yennikkum Paapendi
Un Pakkathil Irukkum
Ovvaru Nodiyum
Ennai Tholaichendi

Enna Pulla Senja
Nee Enna Pulla Senja
Chinna Pulla Pola
Ennai Nikka Vechu Senja

Ethanai Suriyan
Ethanai Santhiran
Paarvayil Vachi Nee Paakkura
Athanai Minnalum
Athanai Innalum
Nenjila Thanthu Nee Kokkura

Nee Kollura Kollura
Kollura Kannaala
Nee Allura Allura
Allura Anbaala
Unnai Paarthathum
Ennai Kaanala
Enna Aanatho
Onnum Thonala
Un Kannadi Pattadhum
Salladai Aayittendi

Enna Pulla Senja
Nee Enna Pulla Senja
Chinna Pulla Pola
Ennai Nikka Vechu Senja

Unnai Inganaan
Ithanai Manikku Paapennu
Josiyam Sollala Di
Un Athanai Azhaga
Ithanai Pakkathil
Paarthathum Thangala Di
En Raagu Kaalathaiyum
Nalla Nerama
Mathuna Pochandi

Enna Pulla Senja
Nee Enna Pulla Senja
Chinna Pulla Pola
Ennai Nikka Vechu Senja


Thana Nana Thana Nana
Thana Nana Thana Nana Naa

Petha Thaayi Kooda
Potti Poda
Oru Sandaikariya Naan Paathutten
Sonna Pecha Kettu
Bommai Pola Aada
Ippovae Othiga Paathutten

Nee Nikkira Nikkira
Nikkira Nenjellaam
Naan Suthuren Suthuren
Suthuren Oorellaam
Intha Rathiri Konjam Neelanum
Antha Suriyan Konjam Thunganum
Nee Paakatha Kekatha
Poi Nooru Sollanum Di

Enna Pulla Senja
Nee Enna Pulla Senja
Chinna Pulla Pola
Ennai Nikka Vechu Senja

Unnai Kandathum Kaadhalum
Eppadi Vanthuchi
Nenjatha Ketten Di
Unnai Innikku Paarthatha
Pola Thaan Anbula
Yennikkum Paapendi
Un Pakkathil Irukkum
Ovvaru Nodiyum
Ennai Tholaichendi

Enna Pulla Senja
Nee Enna Pulla Senja
Chinna Pulla Pola
Ennai Nikka Vechu Senja

Enna Pulla Senja
Nee Enna Pulla Senja
Chinna Pulla Pola
Ennai Nikka Vechu Senja

Enna Senja Pulla Song Lyrics From Kalavaani Mappillai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies