Enna Sugam

Enna Sugam Lyric In English


என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்

என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்

ஓரிடம் பார்த்த விழி
வேறிடம் பார்ப்பதில்லை
உன்னிடம் வந்த மனம்
என்னிடம் சேரவில்லை

மானிடம் பெற்ற விழி
மதியிடம் பெற்ற முகம்
தேனிடம் கற்ற மொழி
தேரிடம் கற்ற நடை

எழுதா
ம்ஹும்
கவிதை
ஆஹா அஹா
இவள்தான் அடடா

என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
ஆஹா ஹா ஹா

சந்தன மேனிகளின்
சங்கம வேளையிலே
சிந்திய முத்துக்களை
சேர்த்திடும் காலம் இது


தேன் கனிக் கோட்டையிலே
சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில்
தோன்றிய கோலமிது

என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்

மார்கழி நள்ளிரவில்
மங்கிய வெண்ணிலவில்
கார்க்குழல் சீர்த்திருத்தி
கைகளில் சேர்த்தணைத்து

மங்கையின் நெஞ்சினிலே
மன்மதன் நீ எழுதும்
குங்கும கோலங்களின்
மங்கல வண்ணங்களை

மறைவாய்
ம்ஹும்
ரசித்தேன்
ம்ஹ்ம்ம்
எதையோ நினைத்தேன்

இருவர் : என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
ஆஹஅஹஹாஹாஹஹஹா
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்


Enna Sugam Enna Sugam
Unnidam Naan Kanda Sugam

Enna Sugam Enna Sugam
Unnidam Naan Kanda Sugam

Oridam Paartha Vizhi
Veridam Paarppadhillai
Unndam Vandha Manam
Ennidam Saeravillai

Maanidam Petra Vizhi
Madhiyidam Petra Mugam
Thaenidam Kattra Mozhi
Thaeridam Kattra Nadai

Ezhudhaa
Mhum
Kavidhai
Ahahahaa
Ival Thaan Adadaa

Enna Sugam Enna Sugam
Unnidam Naan Kanda Sugam
Aa Haa Haa Haa

Sandhana Maenigalin
Sangama Vaelaiyilae
Sindhiya Muthukkalai
Saethidum Kaalam Idhu


Thaen Kani Kottaiyilae
Sittridai Vaasalilae
Thorana Megalaiyil
Thondriya Kolamidhu

Enna Sugam Enna Sugam
Unnidam Naan Kanda Sugam

Maargazhi Nal Iravil
Mangiya Ven Nilavil
Kaarkuzhal Seer Thiruthi
Kaigalil Saerthanaithu

Mangaiyar Nenjinilae
Manmadhan Nee Ezhudhum
Kungkuma Kolangalil
Mangala Vannangalai

Maravaai
Mhmm
Rasithaen
Mhmm
Edhaiyo Ninaithaen

Enna Sugam Enna Sugam
Unnidam Naan Kanda Sugam
Aahahahaa Haahahahaa
Mmm Mmm Mmm Mm Mmm Mmm

Enna Sugam Song Lyrics From Pallandu Vazhga | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies