Ennam Ellam Inba |
---|
பாடகி : பி லீலா
இசை அமைப்பாளர் : ஜி ராமநாதன்
பாடல் ஆசிரியர் : கே எஸ் கிருஷ்ணமூர்த்தி
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே என்றும் இல்லாத புது வசந்தம் வீசுதே எண்ணமெல்லாம்
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே என்றும் இல்லாத புது வசந்தம் வீசுதே எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
மின்னலைப் போலவே வாள் வீசும் வீரனை வேல் விழியால் வெற்றி கொண்டதால் மின்னலைப் போலவே வாள் வீசும் வீரனை வேல் விழியால் வெற்றி கொண்டதால்
விண்முகில் காணுகின்ற வண்ணமயில் போலவே விண்முகில் காணுகின்ற வண்ணமயில் போலவே என்னுள்ளம் துள்ளி ஆடுதே இன்றே என்னுள்ளம் துள்ளி ஆடுதே இன்றே எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
நல்ல நிலாவிலே சல்லாபம் செய்திடும் அல்லி பெண்ணாள் பகலில் வாடுவாள் நல்ல நிலாவிலே சல்லாபம் செய்திடும் அல்லி பெண்ணாள் பகலில் வாடுவாள்
நானோ என் நாயகனை என்றும் பிரியாமலே நானோ என் நாயகனை என்றும் பிரியாமலே ஆனந்தமாக வாழ்வேன் தோழி ஆனந்தமாக வாழ்வேன்
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே என்றும் இல்லாத புது வசந்தம் வீசுதே எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
Lyrics By : K S Krishnamoorthy
Ennamellaam Inba Kathai Pesuthe
Ennamellaam Inba Kathai Pesuthe
Endrum Illaatha Puthu Vasantham Veesuthe
Ennamellaam
Ennamellaam Inba Kathai Pesuthe
Endrum Illaatha Puthu Vasantham Veesuthe
Ennamellaam Inba Kathai Pesuthe
Minnalai Polave Vaal Veesum Veeranai
Vel Vizhiyaale Vetri Kondathaal
Minnalai Polave Vaal Veesum Veeranai
Vel Vizhiyaalae Vetri Kondathaal
Vinmugil Kaanugindra Vannamayil Polave
Vinmugil Kaanugindra Vannamayil Polave
Ennullam Thulli Aaduthe Indre
Ennullam Thulli Aaduthe
Ennamellaam Inba Kathai Pesuthe
Nalla Nilaavile Sallaabam Seithidum
Alli Pennaal Pagalil Vaaduvaal
Nalla Nilaavile Sallaabam Seithidum
Alli Pennaal Pagalil Vaaduvaal
Naano En Naayaganai Endrum Piriyaamale
Naano En Naayaganai Endrum Piriyaamale
Aanandamaaga Vaazhven Thozhi
Aanandamaaga Vaazhven
Ennamellaam Inba Kathai Pesuthe
Endrum Illaatha Puthu Vasantham Veesuthe
Ennamellaam Inba Kathai Pesuthe