Ezhu Kadal Nayagiye |
---|
ஏழு கடல் நாயகியே
ஈஸ்வரி தேவி
அம்மா ஈஸ்வரி தேவி
நாங்க எடுத்ததெல்லாம்
நடத்தி வைப்பாய்
ஆயிரம் கண் காளி
ஏழு கடல் நாயகியே
ஈஸ்வரி தேவி
அம்மா ஈஸ்வரி தேவி
நாங்க எடுத்ததெல்லாம்
நடத்தி வைப்பாய்
ஆயிரம் கண் காளி
கண்ணிலே கனல் வடித்து
மண்ணிலே காவல் நின்று
கொடுமை கண்டு குமுறும் சக்தி
எளிமை கண்டு உருகும் சக்தி
அன்பு மனதை அள்ளி எடுத்தாய்
அசுரர் தலையை கிள்ளி எடுத்தாய்
சித்திரக்காளி எங்க பத்திரக்காளி
சித்திரக்காளி எங்க பத்திரக்காளி
பெண் மற்றும்
ஏழு கடல் நாயகியே
ஈஸ்வரி தேவி
அம்மா ஈஸ்வரி தேவி
நாங்க எடுத்ததெல்லாம்
நடத்தி வைப்பாய்
ஆயிரம் கண் காளி
காடுமலை மேடு கண்ட நீலியே
நாங்க கண்ணுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதியே
காடுமலை மேடு கண்ட நீலியே
நாங்க கண்ணுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதியே
அம்பிகையே எங்க நம்பிக்கையே
உன் சன்னதிக்கு நாட வந்த
காரணம் என்ன
எங்க நிம்மதியைத் தேடி வந்தோம்
வேறு வழி என்ன
காடுமலை மேடு கண்ட நீலியே
நாங்க கண்ணுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதியே
வானம் வரை ஓங்கி நிற்கும்
மஞ்சள் முக அன்னையே
ஆறும் வரை பாத்து இங்கு
அண்டி வந்தோம் உன்னையே
ஆனவரை கேட்டு விட்டேன்
நீதியும் இல்லே
நல்லா போனவரை போகவிட்டு
போட்டு விட்டோம்
மெல்ல
காடுமலை மேடு கண்ட நீலியே
நாங்க கண்ணுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதியே
திருடனும் ஓம் சக்தி
சக்தியே என்றுதான்
திருநீறு பூசுகின்றான்
தர்மத்தை நம்பியே
தினந்தோறும் வாழ்பவன்
தாயுன்னைத் தேடி வந்தான்
அவன் பூஜை இவன் பூஜை
யார் பூஜை ஏற்கின்றாய்
ஆதாரம் சொல்லு தாயே
யார் பக்கம் நிற்கின்றாய்
யார் காவல் காக்கின்றாய்
பைரவி பேசு நீயே
மாக்காளி பைரவி ஓம் சக்தி பைரவி
ஆதார பைரவி ஆனந்த பைரவி
பைரவி பைரவி பைரவி
பைரவி பைரவி
Ezhu Kadal Naayagiyae
Eswari Dhevi
Ammaa Eswari Dhevi
Naanga Eduthadhellaam
Nadathi Vaippaai
Aayiram Kan Kaali
Ezhu Kadal Naayagiyae
Eswari Dhevi
Ammaa Eswari Dhevi
Naanga Eduthadhellaam
Nadathi Vaippaai
Aayiram Kan Kaali
Kannilae Kanal Vadithu
Mannilae Kaaval Nindru
Kodumai Kandu Kumarum Katti
Elimai Kandu Urugum Katti
Anbu Manadhai Alli Eduthaai
Asuran Thalaiyai Killi Eduthaai
Chithira Kaali Enga Bathira Kaali
Chithira Kaali Enga Bathira Kaali
Female & Ezhu Kadal Naayagiyae
Eswari Dhevi
Ammaa Eswari Dhevi
Naanga Eduthadhellaam
Nadathi Vaippaai
Aayiram Kan Kaali
Kaadu Malai Maedu Kanda Neeliyae
Naanga Kannukkullae Yetri Vaitha Jothiyae
Kaadu Malai Maedu Kanda Neeliyae
Naanga Kannukkullae Yetri Vaitha Jothiyae
Ambigaiyae Enga Nambikkaiyae
Un Sannadhikku Naada Vandha
Kaaranam Enna
Enga Nimmadhiyai Thaedi Vandhom
Vaeru Vazhi Enna
Kaadu Malai Maedu Kanda Neeliyae
Naanga Kannukkullae Yetri Vaitha Jothiyae
Vaanam Varai Ongi Nirkkum
Manjal Muga Annaiyae
Aarum Varai Paathu Ingu
Andi Vandhom Unnaiyae
Aanavarai Kettu Vitten
Needhiyum Illae
Nallaa Pona Varai Poga Vittu
Pottu Vittom Mella
Kaadu Malai Maedu Kanda Neeliyae
Naanga Kannukkullae Yetri Vaitha Jothiyae
Thirudanum Om Sakthi
Sakthiyae Endru Thaan
Thiruneeru Poosugindraan
Dharumathai Nambiyae
Dhinam Thorum Vaazhndhavan
Thaayunnai Thaedi Vandhaan