Gnabagam Irukiradha |
---|
ஞாபகம் இருக்கிறதாஞாபகம் இருக்கிறதா
மழையில் நினைந்தஓவியம் போலேமனதில் இன்னும்நினைவுகள் உள்ளதுஞாபகம் இருக்கிறதா
காதல் என்பது அறியா வயதில்மொட்டை மாடியில் முத்தம் தந்தோம்ஞாபகம் இருக்கிறதா
கடற்கரை மழையினில் இருவரும்நினைந்தது ஞாபகம் இருக்கிறதாஎன் உடையினை உனக்கொரு குடை எனபிடித்தது ஞாபகம் இருக்கிறதா
ஞாபகம் இருக்கிறதா அன்பேஞாபகம் இருக்கிறதாஞாபகம் இருக்கிறதா அன்பேஞாபகம் இருக்கிறதாஆஅ
ஞாபகம் இருக்கிறதாஞாபகம் இருக்கிறதாஆ
குட் நைட் சொல்லிபிரிய பார்த்தோம்ஞாபகம் இருக்கிறதா
மார்னிங் வரையில்அங்கே நின்றோம்ஞாபகம் இருக்கிறதா
நெஞ்சம் சொல்லும் என் பெயர் என்றாய்ஞாபகம் இருக்கிறதா
என் நெஞ்சில் நீயும் காதை வைத்தாய்ஞாபகம் இருக்கிறதா
காலில் ஒரு நாள்காயம் கொண்டாய்ஞாபகம் இருக்கிறதா
என் காயத்தின் மேல்கண்ணீர் விட்டாய்ஞாபகம் இருக்கிறதா
ஞாபகம் இருக்கிறதா அன்பேஞாபகம் இருக்கிறதாஞாபகம் இருக்கிறதா அன்பேஞாபகம் இருக்கிறதாஆஅ
ஞாபகம் இருக்கிறதா
வேடந்தாங்கலில்பறவைகள் பார்த்ததுஞாபகம் இருக்கிறதா
வந்த பறவைகள் எல்லாம்உன்னை பார்த்ததுஞாபகம் இருக்கிறதா
எட்டாம் வகுப்பில்பெண்மை மலர்ந்தேன்ஞாபகம் இருக்கிறதா
அதை என்னிடம் தானேமுதலில் சொன்னாய்ஞாபகம் இருக்கிறதா
ஒரு ராத்திரி வந்தேன்அறையில் குதித்தாய்ஞாபகம் இருக்கிறதா
நான் ஹேப்பி பெர்த் டேசொல்லி மறைந்தேன்ஞாபகம் இருக்கிறதா
ஞாபகம் இருக்கிறதா அன்பேஞாபகம் இருக்கிறதாஞாபகம் இருக்கிறதா அன்பேஞாபகம் இருக்கிறதாஆஅ
ஞாபகம் இருக்கிறதாஹாஆஅஆஅஹேய் ஞாபகம் இருக்கிறதாஆஹாஆஅஆஅ
மழையில் நினைந்தஓவியம் போலேமனதில் இன்னும்நினைவுகள் உள்ளதுஞாபகம் இருக்கிறதா
காதல் என்பது அறியா வயதில்மொட்டை மாடியில் முத்தம் தந்தோம்ஞாபகம் இருக்கிறதா
கடற்கரை மழையினில் இருவரும்நினைந்தது ஞாபகம் இருக்கிறதாஎன் உடையினை உனக்கொரு குடை எனபிடித்தது ஞாபகம் இருக்கிறதா
ஞாபகம் இருக்கிறதா அன்பேஞாபகம் இருக்கிறதாஞாபகம் இருக்கிறதா அன்பேஞாபகம் இருக்கிறதாஆஅ
ஞாபகம் இருக்கிறதா
Gnyabagam Irukiradhaa Gnyabagam Irukiradhaa
Mazhaiyil Ninaindha Oviyam Polae Manadhil Innum Ninaivugal Ulladhu Gnyabagam Irukiradhaa
Kadhal Enbadhu Ariya Vayadhil Mottai Maadiyil Mutham Thandhom Gnyabagam Irukiradhaa
Kadarkarai Mazhaiyinil Iruvarum Ninaindhadhu Gnyabagam Irukiradhaa En Udaiyinai Unakoru Kudai Yena Pidithadhu Gnyabagam Irukiradhaa
Gnyabagam Irukiradha Anbae Gnyabagam Irukiradhaa Gnyabagam Irukiradha Anbae Gnyabagam Irukiradhaaaaa
Gnyabagam Irukiradhaa Gnyabagam Irukiradhaaaa
Good Night Solli Piriya Paarthom Gnyabagam Irukiradhaa
Morning Varaiyil Angae Nindrom Gnyabagam Irukiradhaa
Nenjam Sollum En Peyer Endraai Gnyabagam Irukiradhaa
En Nenjil Neeyum Kaadhai Vaithaai Gnyabagam Irukiradhaa
Kaalil Oru Naal Kaayam Kondaai Gnyabagam Irukiradhaa
En Kaayathin Mel Kanner Vittaai Gnyabagam Irukiradhaa
Gnyabagam Irukiradha Anbae Gnyabagam Irukiradhaa Gnyabagam Irukiradha Anbae Gnyabagam Irukiradhaaaaa
Gnyabagam Irukiradhaa
Vedanthaanagalil Paravaigal Paarthadhu Gnyabagam Irukiradhaa
Vandha Paravaigal Ellam Unnai Paarthadhu Gnyabagam Irukiradhaa
8Aam Vagupil Penmai Malarndhen Gnyabagam Irukiradhaa
Adhai Ennidam Thaanae Mudhalil Sonnai Gnyabagam Irukiradhaa
Oru Rathiri Vandhen Araiyil Kudhithaai Gnyabagam Irukiradhaa
Naan Happy B Day Solli Maraindhen Gnyabagam Irukiradhaa
Gnyabagam Irukiradha Anbae Gnyabagam Irukiradhaa Gnyabagam Irukiradha Anbae Gnyabagam Irukiradhaaaaa
Gnyabagam Irukiradhaa Haaaaaaaa Hey Gnyabagam Irukiradhaaaa Haaaaaaa