கும்தலக்கடி கானா பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Vishal, Meera Jasmine | ||
Movie | Sandakozhi | ||
Music By | Yuvan Shankar Raja | ||
Lyric By | Na. Muthukumar | ||
Singers | K.G. Ranjith | ||
Year | 2005 |
கும்தலக்கடி கானா கண்ணு
கலங்கி பீலு உட வேணாம்
ஐதலக்கடி கானா ஐஸ போல
உருகி நிக்க வேணாம்
கும்தலக்கடி கானா கண்ணு
கலங்கி பீலு உட வேணாம்
ஐதலக்கடி கானா ஐஸ போல
உருகி நிக்க வேணாம்
போட்டோ வேணாம் பொலம்பல் வேணாம்
ஆட்டோகிராப் நோட்டும் வேணாம்
இன்ஸ்டன்ட் கண்ணீர் எதுவும் வேணாம்
சென்னை கோவை மதுரை
அட சேலம் எல்லை தான்டா
நைட்டு பஸ்ஸ புடிச்சா
அட நாளைக்கு பாக்கலான் டா
சுராங்கனி சுராங்கனி
பாட்டு பாடு டா உடாத நீ
சோகத்த எல்லாம் மூட்ட
கட்டி போடுடா
சுராங்கனி சுராங்கனி பாட்டு
பாடு டா உடாத நீ சோகத்த
எல்லாம் மூட்ட கட்டி போடுடா
கும்தலக்கடி கானா கண்ணு
கலங்கி பீலு உட வேணாம்
ஐதலக்கடி கானா ஐஸ போல
உருகி நிக்க வேணாம்
அடி டா விசிலு
அடி டா விசிலு
அடடா சந்தோசம்
படிச்சு கிழிச்சோம்
கிழிச்சும் படிச்சோம்
போதும் சகவாசம்
இன்றே கடைசி போஸ்டர் ஒட்ட
காலேஜ் ஒன்னும் தியேட்டர் இல்ல
கண்ணீர் மூட்ட தூக்கி சுமக்க
கண்கள் ஒன்னும் போர்ட்டர் இல்ல
முனுசாமி பெத்து போட்ட கந்தசாமி
உன் முகத்த நான் பாத்தது போதும் சாமி
கிச்சான்னு மாத்தி புட்ட கிருஷ்ணசாமி
நீ குத்த குத்த வேறு எடம் பாரு சாமி
பிட்ட பாக்க போறேன்
ஆள விடு சாமி
தேவை பட்டா நம்பர் தாரேன்
போன போட்டு பேசு சாமி
சுராங்கனி சுராங்கனி பாட்டு பாடு டா உடாத
நீ சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா
சுராங்கனி சுராங்கனி பாட்டு பாடு டா
உடாத நீ சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா
உன்ன பிரிஞ்சி எப்படி இருப்பேன்
தெனமும் பாக்காம உங்க சிஸ்டர
கட்டிக்கிறேன்னு எப்பவும் பிரியாம
காலேஜ் பாடம் மறந்தா
கூட காலேஜ் பிரண்ட்ஷிப் மறக்காது
அதனால் தான்டா அரியர்ஸ் வெச்சேன்
அடிக்கடி பாப்போம் இனிமேலு
ட்ரைன் ஓட தண்டவாளம் பிரியணும்
டைம் ஓட ரெண்டு முள்ளும் பிரியணும்
பீர் அடிச்சு சியர்ஸ் சொல்லி பிரியணும்
போர் அடிச்சா பாய் சொல்லி பிரியணும்
சுத்தி சுத்தி நாம எங்க போக போறோம்
வட்டமான பூமி இது கட்டாயமா பாக்கலாம் டா
சென்னை கோவை மதுரை
அட சேலம் எல்லை தான்டா
நைட்டு பஸ்ஸ புடிச்சா
அட நாளைக்கு பாக்கலான் டா
சுராங்கனி சுராங்கனி பாட்டு பாடு டா உடாத
நீ சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா
சுராங்கனி சுராங்கனி பாட்டு பாடு டா
உடாத நீ சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா
சுராங்கனி சுராங்கனி பாட்டு பாடு டா உடாத
நீ சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா
சுராங்கனி சுராங்கனி பாட்டு பாடு டா
உடாத நீ சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா
Gumththalakaddi gaana
Kannu kalangi feelu uda venaam
Aiththalakkadi gaana
Ice-a pola urugi nikka venaam
Oi gumththalakaddi gaana
Kannu kalangi feelu uda venaam
Aiththalakkadi gaana
Ice-a pola urugi nikka venaam
Photo venaam
Polambal venaam
Autograph- nottum vennaam
Instant kanneer ethuvum venaam doi
Chennai kovai mathurai
Ada salem ellaithaanda
Night-u bus-a pudichcha
Ada naalaikku paakalaanda
Suraangani suraangani
Paattu paadu da udaatha nee
Sogaththa ellaam mootta katti poduda
Hey hey suraangani suraangani
Paattu paadu da udaatha nee
Sogaththa ellaam mootta katti poduda
Gumththalakaddi gaana
Kannu kalangi feelu uda venaam
Aiththalakkadi gaana
Ice-a pola urugi nikka venaam
Adida whistle-u
Adida whistle-u
Adada santhoshom
Padichchu kizhichom
Kizhichum padichchom
Pothum sagavaasam
Indrae kadaisi poster otta
College onnum theatre illa
Kanneer moota thookki sumakka
Kangal onnum porter illa
Munusami peththu potta kandhasami
Un mogatha naan paathathu pothumsami
Kichaanu maaththi putta krishnasami
Nee kutha kutha veru edam paaru saami
Bitta paakka poren
Aala vidu saami
Theva patta number thaaren
Phona pottu pesu saami
Suraangani suraangani
Paattu paadu da udaatha nee
Sogaththa ellaam mootta katti poduda
Hey hey suraangani suraangani
Paattu paadu da udaatha nee
Sogaththa ellaam mootta katti poduda
Unna pirinju eppadi iruppen
Thenamum paakkaama
Unga sister-a kattikirennu
Eppavum piriyaama
College paadam maranthaa kooda
College friendship marakkaathu
Athanaalthaanda arrears vechen
Adikkadi paapom inimelu
Trainoda thandavaalam piriyanum
Timeoda rendu mullum piriyanum
Beer adichu cheers solli piriyanum
Bore adicha bye solli piriyanum
Suththi suththi naama
Enga poga porom
Vattamaana bhoomi ithu
Kattaayama paakalaamda
Chennai kovai mathurai
Ada salem ellaithaanda
Night-u bus-a pudichcha
Ada naalaikku paakalaanda
Suraangani suraangani
Paattu paadu da udaatha nee
Sogaththa ellaam mootta katti poduda
Hey hey suraangani suraangani
Paattu paadu da udaatha nee
Sogaththa ellaam mootta katti poduda
Suraangani suraangani
Paattu paadu da udaatha nee
Sogaththa ellaam mootta katti poduda
Hey hey suraangani suraangani
Paattu paadu da udaatha nee
Sogaththa ellaam mootta katti poduda
Gumthalakkadi Gana Song Lyrics from movie Sandakozhi. Gumthalakkadi Gana song sung by K.G. Ranjith. Gumthalakkadi Gana Song Composed by Yuvan Shankar Raja. Gumthalakkadi Gana Song Lyrics was Penned by Na. Muthukumar. Sandakozhi movie cast Vishal, Meera Jasmine in the lead role actor and actress. Sandakozhi movie released on 2005