Ha Ha Kanave Thana

Ha Ha Kanave Thana Lyric In English


ஆஹா கனவே
தானா ஓஹோ நிஜமே
தானா காதல் தேவதை
மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை
கொண்டதோ

ஓஹோ
முன்னால் பாரடி
உன் முகத்தைப்
பார்க்கிறேன் நீ
பின்னால் போவதேன்
நான் பெண்ணா கேட்கிறேன்

ஆஹா கனவே
தானா ஓஹோ நிஜமே
தானா

காட்டுக் கூந்தல்
பார்த்தேன் தரையில்
வந்த மேகமா பட்டு
தோள்கள் பார்த்தேன்
பாரி ஜாத தேகமா

முதுகு வண்ணம்
பார்த்தேன் முல்லைப்
பூவின் தாகமா மொட்டு
வண்ணம் பார்த்தேன்
கட்டுக் காவல் மீறுமா

கழுத்து வரைக்கும்
பார்த்தேன் சில கணக்கு
வழக்கும் பார்த்தேன்
பளிங்கு நிறங்கள் பார்த்தேன்
அடி பறந்து பறந்து பார்த்தேன்

ஓஹோ
முன்னால் பாரடி
உன் முகத்தைப்
பார்க்கிறேன் நீ
பின்னால் போவதேன்
நான் பெண்ணா கேட்கிறேன்

ஆஹா கனவே
தானா ஓஹோ நிஜமே
தானா


ஏாி நீரில் நீந்தும்
ஈரமான முல்லையே
மீன்கள் செய்த புண்ணியம்
ஆண்கள் செய்ய வில்லையே

தேக வண்ணம்
காட்டி தீ வளர்த்த
முல்லையே பூ முகத்தை
காட்டு பொறுமை இன்னும்
இல்லையே

முழுக்க நனைந்த
பின்னே உன் முகத்தை
மறைப்பதென்ன குளித்து
முடித்த பின்னே உன் கூந்தல்
தடுப்பதென்ன

ஓஹோ
முன்னால் பாரடி
உன் முகத்தைப்
பார்க்கிறேன் நீ
பின்னால் போவதேன்
நான் பெண்ணா கேட்கிறேன்

ஆஹா கனவே
தானா ஓஹோ நிஜமே
தானா காதல் தேவதை
மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை
கொண்டதோ

ஓஹோ
முன்னால் பாரடி
உன் முகத்தைப்
பார்க்கிறேன் நீ
பின்னால் போவதேன்
நான் பெண்ணா கேட்கிறேன்

ஆஹா கனவே
தானா ஓஹோ நிஜமே
தானா


Aaha Kanavae Thana
Oho Nijamae Thaanaa
Kaadhal Devathai Mannil Vanthatho
Kangal Rendum Bothai Kondatho

Ohomunnal Paaradi
Un Mugathai Paarkkiren
Nee Pinnal Povathaen
Naan Penna Ketkiren

Aaha Kanavae Thana
Oho Nijamae Thaanaa

Kattu Koonthal Paarthen
Tharaiyil Vantha Megamaa
Pattu Thozhgal Paarthen
Paarijaatha Dhegamaa

Mudhugu Vannam Paarthen
Mullai Poovin Thaagamaa
Mottu Vannam Paarthen
Kattu Kaaval Meerumaa

Kaluthu Varaikkum Paarthen
Sila Kanakku Vazakkum Paarthen
Palingu Nirangal Paarthen
Adi Paranthu Paranthu Paarthen

Oho Munnal Paaradi
Un Mugathai Paarkkiren
Nee Pinnal Povathaen
Naan Penna Ketkiren

Aaha Kanavae Thana
Oho Nijamae Thaanaa


Yeri Neeril Neenthum
Eeramaana Mullaiyae
Meengal Seidha Punniyam
Aangal Seiya Villaiyae

Dhega Vannam Kaatti
Thee Valartha Mullaiyae
Poo Mugathai Kaattu
Porumai Innum Illaiyae

Muzhukka Nanaintha Pinnae
Un Mugathai Maraippathenna
Kulithu Muditha Pinnae
Un Koonthal Thaduppathenna

Oho Munnal Paaradi
Un Mugathai Paarkkiren
Nee Pinnal Povathaen
Naan Penna Ketkiren

Aaha Kanavae Thana
Oho Nijamae Thaanaa
Kaadhal Devathai Mannil Vanthatho
Kangal Rendum Bothai Kondatho

Ohomunnal Paaradi
Un Mugathai Paarkkiren
Nee Pinnal Povathaen
Naan Penna Ketkiren

Aaha Kanavae Thana
Oho Nijamae Thaanaa

Ha Ha Kanave Thana Song Lyrics From Amaravathi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies