Hello Mister Jameendar

Hello Mister Jameendar Lyric In English


ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு
ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு

ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு
ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு
ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு
ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு

ஒன்று நெஞ்சில் இருக்கும்
இதழ் சொல்லத் துடிக்கும்
அதை சொல்லவும் மொழி இல்லையே

தினம் இரவில் எல்லாம்
வரும் கனவினிலும்
அதை மறைத்திட வழி இல்லையே

ஒன்று நெஞ்சில் இருக்கும்
இதழ் சொல்லத் துடிக்கும்
அதை சொல்லவும் மொழி இல்லையே

தினம் இரவில் எல்லாம்
வரும் கனவினிலும்
அதை மறைத்திட வழி இல்லையே

ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு
ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு

இன்னும் பால் மணம் மாறா
பிள்ளை போலே
தினம் பறந்து திரிகிற
கிள்ளை போலே

நாம் அறுபது வயதை
கடந்தாலும்
இந்த ஆசைக்கு நரை இல்லை
தெரியாதோ

இது இன்பக் கதையா
அது சொல்லக் கூடுமா
இல்லை அன்பு பாடமா
இது பள்ளிக் கூடமா

ம்ஹும்
ஆஹா


அஹ்ஹஹாஆஅஆஆ
ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ
அஹ்ஹஹா
ஒஹ்ஹோ ஹோ
அஹ்ஹஹாஹாஆஅஆஅ
ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ

ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு
ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு

இந்த உலகத்தில் யாரும்
இல்லாமல்
நாம் இருவரும் இருந்தால்
சுகமல்லவா

இந்த உலத்தில் யாரும்
இல்லை என்றால்
நம் உறவின் பெருமை யார் அறிவார்

இது இன்பக் கதையா
அது சொல்லக் கூடுமா
இல்லை அன்பு பாடமா
இது பள்ளிக் கூடமா

ம்ஹும்
ஆஹா

அஹ்ஹஹாஆஅஆஆ
ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ
அஹ்ஹஹா
ஒஹ்ஹோ ஹோ
அஹ்ஹஹாஹாஆஅஆஅ
ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ

ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு
ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு

இருவர் : ஆஹ்ஹாஹாஆஅஹாஆஆ
ஆஹ்ஹாஹாஆஅஹாஆஆ
ஹோ ஹோ ஓஓ ஹோ ஓ ஓஒ
ஹோ ஹோ ஓஓ ஹோ ஓ ஓஒ


Hello Mr Zamindhaar How Do You Do
Ok Teacher Ok How Do You Do

Hello Mr Zamindhaar How Do You Do
Ok Teacher Ok How Do You Do
Hello Mr Zamindhaar How Do You Do
Ok Teacher Ok How Do You Do

Ondru Nenjil Irukkum
Idhazh Solla Thudikkum
Adhai Sollavum Mozhi Illaiyae

Dhinam Iravil Ellaam
Varum Kanavinilum
Adhai Maraithida Vazhi Illayae

Ondru Nenjil Irukkum
Idhazh Solla Thudikkum
Adhai Sollavum Mozhi Illaiyae

Dhinam Iravil Ellaam
Varum Kanavinilum
Adhai Maraithida Vazhi Illayae

Hello Mr Zamindhaar How Do You Do
Ok Teacher Ok How Do You Do

Innum Paal Manam Maaraa
Pillai Polae
Dhinam Parandhu Thirigira
Killai Polae

Naam Arubadhu Vayadhai
Kadandhaalum
Indha Aasaikku Narai Illai Theriyaadho

Idhu Inba Kadhayaa
Adhu Solla Koodumaa
Illai Anbu Paadamaa
Idhu Palli Koodamaa

Mhum
Aahaa


Ahhahaaaaa Aaaa
Ho Ho Ooo Ooo Ooo
Ahhahaa
Ohho Ho
Ahhahaaaaa Aaaa
Ho Ho Ooo Ooo Ooo

Hello Mr Zamindhaar How Do You Do
Ok Teacher Ok How Do You Do

Indha Ulagathil Yaarum
Illaamal
Naam Iruvarum Irundhaal
Sugamallavaa

Indha Ulagathil Yaarum
Illai Endraal
Nam Uravin Perumai Yaar Arivaar

Idhu Inba Kadhayaa
Adhu Solla Koodumaa
Illai Anbu Paadamaa
Idhu Palli Koodamaa

Mhum
Aahaa

Ahhahaaaaa Aaaa
Ho Ho Ooo Ooo Ooo
Ahhahaa
Ohho Ho
Ahhahaaaaa Aaaa
Ho Ho Ooo Ooo Ooo

Hello Mr Zamindhaar How Do You Do
Ok Teacher Ok How Do You Do

Both : Ahhahaaaaa Haa Aa Aa
Ahhahaaaaa Haa Aa Aa
Ho Ho Ooo Hooo Oo Oo
Ho Ho Ooo Hooo Oo Oo

Hello Mister Jameendar Song Lyrics From Hello Mister Zamindar | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies