Hey Panjara Kooda |
---|
ஹே பஞ்சார கூட ஒன்னு
கொண்டாடி மூட
தொல்ல தாங்கல
மாமன் தொல்ல தாங்கல
ஹே கொண்டாடா ராசா
ஒரு மஞ்ச தாலிக் கவுறு
கட்டிப் போடனும்
மாமன் பொண்ண கட்டிப் போடனும்
அப்பிடி இப்படி குதிச்சு சும்மா
தவ்வாத மாமா
நீ அங்குட்டு இங்குட்டு விழுந்து
மண்ண கவ்வாத மாமா
அடி செப்படி வித்தைய
என் கிட்ட காட்டாதே
கண்ணானக் குயிலே
ஒன் சொல் படி கேக்குறேன் கட்டளை இடு
பொன்னான மயிலே
அடுப்பப் பாக்கனும்
ஆக்கியும் வெக்கனும்
ஆள விடு மாமா
ஒன் அவசரத்த அடக்கி வையி
வேலையத்த மாமா
ஹே அடுப்பு மட்டுமே
பொழப்புக்காகுமா
சிங்காரக் குயிலே
நீ மனசு வெச்சா குடும்பம் ஆயிடும்
ஒய்யார மயிலே
அந்த பஞ்சார கூட ஒன்னு
கொண்டாடி மூட
தொல்ல தாங்கல
மாமன் தொல்ல தாங்கல
ஏலே கொண்டாடா ராசா
ஒரு மஞ்ச தாலிக் கவுறு
கட்டிப் போடனும்
மாமன் பொண்ண கட்டிப் போடனும்
வீட்டுல வெச்ச பூசணிச் செடி
ஆடு கடிச்சிருமா
கூட்டுல இருக்க குயிலுக் குஞ்சுக்கு
காவலு வெக்கனுமா
அடி பேச்சுல உனக்கு கொறச்சல் இல்ல
இன்னமும் நம்பனுமா
நம்ம மனசும் மனசும் எனஞ்ச பின்னும்
காத்துக் கெடக்கனுமா
ஹே கொலுசு சத்தத்தக்
கேட்டதும் சுத்துற
தன்னால மாமா
உன் வயசு பண்ணுற குறும்புத் தனத்த
நிப்பாட்டு மாமா
அடி அலசிப் புடிச்ச அயிர மீன
விட்டுப் புடுவேனா
அதை அரச்சு கொழம்பு வெச்சுப் புட்டு
ஆறப் போடுவேனா
Hae Panjaara Kooda Onnu
Kondaadi Mooda
Tholla Thaangala
Maaman Tholla Thaangala
Hae Kondaadaa Raasaa
Oru Manjaa Thaali Kavura
Katti Podanum
Maaman Ponna Katti Podanum
Appidi Ippadi Gudhichu Summaa
Thaavaadha Maamaa
Nee Anguttu Inguttu Vizhundhu
Manna Kavvaadha Maamaa
Adi Seppadi Vitthaiya
En Kitta Kaattaadhae
Kannaana Kuyilae
On Sol Padi Kekkuren Kattalai Idu
Ponnaana Mayilae
Aduppa Paakkanum
Aakkiyum Vekkanum
Aala Vidu Maamaa
On Avasaratha Adakki Vaiyi
Vaelaiyatha Maamaa
Hae Aduppu Mattumae
Pozhappukkaagumaa
Singaara Kuyilae
Nee Manasu Vechaa Kudumbam Aayidum
Oiyaara Mayilae
Andha Panjaara Kooda Onnu
Kondaadi Mooda
Tholla Thaangala
Maaman Tholla Thaangala
Aelae Kondaadaa Raasaa
Oru Manjaa Thaali Kavura
Katti Podanum
Maaman Ponna Katti Podanum
Veettula Vecha Poosani Chedi
Aadu Kadichirumaa
Koottula Irukka Kuyiluk Kunjukku
Kaavalu Vekkanumaa
Adi Pechula Onakku Korachal Illa
Innamum Nambanumaa
Namma Manasum Manasum Enanja Pinnum
Kaathu Kedakkanumaa
Hae Kolusu Sathatha
Kettadhum Suthurae
Thannaala Maamaa
Un Vayasu Pannura Kurumbu Thanatha
Nippaattu Maamaa
Adi Alasi Pudicha Ayira Meena
Vittu Puduvaenaa
Adha Arachu Kozhambu Vechu Puttu
Aara Poduvaenaa