Idhu Ketka Thigattatha Ganam

Idhu Ketka Thigattatha Ganam Lyric In English


ஆஆஅஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅஆ
ஆஆஅஆஅஆஅஆஅ

இது கேட்கத் திகட்டாத கானம்
ஒரு ஈடு இணை இல்லா தியானம்
நல்ல கார்வை விளங்கும் குரல் ஜாலம்
இதில் தேவை என்ன பக்க மேளம்
இதில் தேவை என்ன பக்க மேளம்
கேட்கத் திகட்டா

நான் பாட சாகித்யம்
தவம் செய்தது
ராகம் நாள் தோறும் எனை எண்ணி
தவம் செய்தது
இந்த சாரீரம் எல்லோர்க்கும் வாய்க்காதது
ஆஆஅஆஆஆஆஆஆ
எந்தன் சங்கீதம் வேறெங்கும் கேட்காதது
எந்தன் சங்கீதம் வேறெங்கும் கேட்காதது

இது கேட்கத் திகட்டாத கானம்
ஒரு ஈடு இணை இல்லா தியானம்
நல்ல கார்வை விளங்கும் குரல் ஜாலம்
இதில் தேவை என்ன என்ன என்ன
தர்க்க வாதம்

மணிக் குயில் பாட
மத்தளம் ஏது

வண்டினம் பாட
மேளங்கள் ஏது
ககா ஸஸா ரிரீ ககா பபா
ததா ரிரீ ஸஸா

அருவிகள் பாடும் தானாகவே
ஆஆஅஆஆஆஆ
அது செவியினில் பாயும் தேனாகவே

ரிக்க பதஸ
கேட்கத் திகட்டாத கானம்

ரிக கப பத தஸரி பதஸ தஸ
கேட்கத் திகட்டாத

ஸஸஸஸ ஸஸஸஸ ரிரிஸஸ ஸஸஸஸ
தததத தததத ஸகா பதஸரி
கேட்கத் திகட்டாத கானம்

ரிக ககக தஸரி
பதஸப தததத
கபத ரிகபத ரிஸகரி ரிஸஸத
ரிஸதஸ ஸதபதபக
பாதப தாஸத ஸாரிஸ ரீக
கேட்கத் திகட்டாத கானம்


ரிரிக ரிரிரி ரிரிக ரிரிரி
கபா தஸதரி ஸஸஸ தஸதரி ஸஸஸ ஸரி
ககக ரீரி ரிரிரி ஸாஸ ஸஸஸ தாத
ரிகப கபத பதரி ரிகபதஸ
கேட்கத் திகட்டாத கானம்

ஸஸ ஸஸஸஸ ரிஸ ஸஸஸத
தஸ ததஸத தஸ ததபத

தாதாதாதாக
தஸகபதஸ ஸஸஸஸ
ஸஸ பதஸ

பஸ ஸரிரிக தஸ ஸரிரிக கரி கரி

பததஸஸரி பதஸஸஸரி ரிஸ ரிஸ

பஸஸரி கரி கரி

கபதஸ ரிஸ ரிஸ

ஸஸஸரி கரிக

கபதஸ ரிஸரி

ரிககா ஸரிரீ தஸாஸ பதா


Aaaaaaaaaaaaaaa
Aaaaaaaaaaaaaaaaaaaaaa
Aaaaaaaaaaaaaaaaa

Idhu Kaetka Thigattaadha Gaanam
Oru Eedu Inai Illaa Dhyaanam
Nalla Kaarvai Vilangum Kural Jaalam
Idhil Thevai Enna Pakka Melam
Idhil Thevai Enna Pakka Melam
Kaetka Thigattaa

Naan Paada Saagithyam
Thavam Seidhadhu
Raagam Naal Thorum Enai Enni
Thavam Seidhadhu
Indha Saareeram Ellorkkum Vaaikkaadhadhu
Aaaaaaaaaaaaaaaa
Endhan Sangeedham Vaerengum Kaetkaadhadhu
Endhan Sangeedham Vaerengum Kaetkaadhadhu

Idhu Kaetka Thigattaadha Gaanam
Oru Eedu Inai Illaa Dhyaanam
Nalla Kaarvai Vilangum Kural Jaalam
Idhil Thevai Enna Enna Enna
Tharkka Vaadham

Mani Kuyil Paada
Mathaalam Yaedhu

Vandinam Paada
Maelangal Yaedhu
Gagaa Sasaa Riree Gagaa Papaa
Dhadhaa Riree Sasaa

Aruvigal Paadum Thaanaagavae
Aaaaaaaaaaaa
Adhu Seviyinil Paayum Thaenaagavae

Rigga Padhasa
Kaetka Thigattaadha Gaanam

Riga Gapa Padha Dhasari Padhasa Dhasa
Kaetka Thigattaadha

Sasasasa Sasasasa Ririsasa Asasasa
Dhadhadhadha Dhadhadhadha Padhasari
Kaetka Thigattaadha Gaanam

Riga Gagaga Dhasari
Padhasapa Dhadhadhadha
Gapadha Rigapadha Risagari Risasadha
Risadhasa Sadhapadhapaga
Paadhapa Dhaasadha Saarisa Reega
Kaetka Thigattaadha Gaanam


Ririga Ririri Ririga Ririri
Gapaa Dhadhari Sasasa Dhasadhari Sasasa Sari
Gagaga Reeri Ririri Saasa Sasasa Dhaadha
Rigapa Gapadha Padhari Rigapadhasa
Kaetka Thigattaadha Gaanam

Sasa Sasasasa Risa Sasasadha
Dhasa Dhadhasadha Dhasa Dhadhapadha

Dhaadhaadhaadhaaga
Dhasagapadhasa Sasasasa
Sasa Padhasa

Pasa Saririga Dhasa Saririga Gari Gari

Padhadhasasari Padhasasasari Risa Risa

Pasasari Gari Gari

Gapadhasa Risa Risa

Sasasari Gariga

Gapadhasa Risari

Rigagaa Sariree Dhasaasa Padhaa

Idhu Ketka Thigattatha Ganam Song Lyrics From Miruthanga Chakravarthi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies