Idhu Paruvakala Kuyil

Idhu Paruvakala Kuyil Lyric In English


இது பருவக்கால குயில் பறவைதான்
எடுத்துக்கொள்
உந்தன் கனவுக்கான நல்ல பதுமைதான்
அணைத்துக்கொள்
ரகசியம்வெகு சுகம்

பதம் பார்த்து எடுத்து அணைக்க
இடம் பார்த்து போனால் என்ன
என்னைக் கடத்துவைரம் நான்

இது பருவக்கால குயில் பறவைதான்
எடுத்துக்கொள்
உந்தன் கனவுக்கான நல்ல பதுமைதான்
அணைத்துக்கொள் ஹா
ரகசியம்வெகு சுகம்

வா
பன்னிரெண்டு பருவில்
பின்னியிருப்போம்
நாம்
பள்ளிக்கொண்டு பச்சை முத்து
அள்ளியெடுப்போம்

வா
பன்னிரெண்டு பருவில்
பின்னியிருப்போம்
நாம்
பள்ளிக்கொண்டு பச்சை முத்து
அள்ளியெடுப்போம்

கடலிலே நம் படகுகள்
கரையிலே சில கழுகுகள்

காவல் கடப்போம் ஆவலை முடிப்போம்
காலம் நம் கையிலே

தரம் பார்த்து மதிப்பை உரைத்து
எடை போட்டு பார்த்தால் என்ன
என்னைக் கடத்து வைரம் நான்


இது பருவக்கால குயில் பறவைதான்
எடுத்துக்கொள்
உந்தன் கனவுக்கான நல்ல பதுமைதான்
அணைத்துக்கொள் ஹா
ரகசியம்வெகு சுகம்

வா
சந்திரனை வெட்டி வைத்த
பந்தல் இருக்கு
தேன்
சிந்துகின்ற மந்திரத்தில்
சிந்தை இருக்கு

வா
சந்திரனை வெட்டி வைத்த
பந்தல் இருக்கு
தேன்
சிந்துகின்ற மந்திரத்தில்
சிந்தை இருக்கு

புதியவை என் கனவுகள்
புது வகை என் உறவுகள்

நேரம் சுருக்கம் நேரட்டும் நெருக்கம்
கொஞ்சும் செவ்வாயிலே

இடம் பார்த்து சுவைத்து ரசித்து
இதைப் பார்த்தாலென்ன
என்னைக் கடத்து வைரம் நான்


Idhu Paruvakaala Kuyil Paravaithaan
Eduththukkol
Unthan Kanavukkaana Nalla Padhumaithaan
Anaiththukkol
Ragasiyamvegu Sugam

Padham Paarththu Eduththu Anaikka
Idam Paarththu Ponaala Enna
Ennai Kadaththuvairam Naan

Freidhu Paruvakaala Kuyil Paravaithaan
Eduththukkol
Unthan Kanavukkaana Nalla Padhumaithaan
Anaiththukkol
Ragasiyamvegu Sugam

Vaa
Pannirendu Paruvil Pinniyiruppom
Naam
Pallikondu Pachchai Muththu Alli Edupom

Kadalilae Nam Padagugal
Karaiyilae Sila Kazhugugal

Kaaval Kadappom Aavalai Mudippom
Kaalam Nam Kaiyilae

Tharam Paarththu Madhippai Uraiththu
Edai Pottu Paarththaal Enna
Ennai Kadaththu Vairam Naan


Freidhu Paruvakaala Kuyil Paravaithaan
Eduththukkol
Unthan Kanavukkaana Nalla Padhumaithaan
Anaiththukkol
Ragasiyamvegu Sugam

Vaa
Chandranai Vetti Vaiththa Panthal Irukku
Thaen
Sindhugindra Manthiraththil Sindhai Irukku

Vaa
Chandranai Vetti Vaiththa Panthal Irukku
Thaen
Sindhugindra Manthiraththil Sindhai Irukku

Pudhiyavai En Kanavugal
Pudhu Vagai En Uravugal

Neram Surukkam Naerattum Nerukkam
Konjum Sevvaayilae

Idam Paarththu Suvaiththu Rasiththu
Idhai Paarththaal Enna
Ennai Kadaththu Vairam Naan

Idhu Paruvakala Kuyil Song Lyrics From Kasthuri Vijayam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies