Idhu Varai |
---|
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹான் ன்ன் ன்ன்
இதுவரை பால்வீதி
காணாத மௌனமோ
இதயம் தூங்காத
தீயாகக் காயுமோ
வானம் என் மீது
பொய் தூறல் தூறுதோ
வாழ்வில் இல்லாத
தோளில் நான் சாய்வதோ
நிலவுகள் எனை சூழாதோ
புது ஒளி சேராதோ
மார்பிலே மாறுதல் நேருதோ
சிலுசிலுவென சிரித்திடும்
சிறு பூக்களை
ஹான்
சில பல அவள் முகவரி
அஞ்சல் செய்வேன்
விரல்களில் அவள் தழுவிடும்
பூக்கள் வழி
ஹான்
தொலைவினில் மறைந்திருந்தே
கொஞ்சிடுவேன்
நேற்று தீராமலே
நாளை வாராமலே
எந்தன் நாட்கள் எங்கே போகுமோ
உறவின்றி தனி உயிரென
நான் வாழ்கிறேன்
வர வர என் தனிமையில்
நானே இல்லை
அருகினில் எனதருகினில் யாரோ அவன்
அருந்துணை தர வருகிற பூமாலை
நேற்று தீராமலே
நாளை வாராமலே
எந்தன் நாட்கள் எங்கே போகுமோ
இதுவரை பால்வீதி
காணாத மௌனமோ
இதயம் தூங்காத
தீயாகக் காயுமோ
வானம் என் மீது
பொய் தூறல் தூறுதோ
வாழ்வில் இல்லாத
தோளில் நான் சாய்வதோ
நிலவுகள் எனை சூழாதோ
புது ஒளி சேராதோ
மார்பிலே மாறுதல் நேருதோ
ஹாஆஅஆஆஅஆஅ
ஹேஆஅஆஅஆஅஆஹேஆஆ
Hmm Mm Mmm
Hmmm Mm Mmm Mmm
Haan Nnn Nnnn Nnnn
Idhuvarai Paulveedhi
Kaanaatha Mounamo
Idhayam Thoongaadha
Theeyaaga Kaayumo
Vaanam En Meedhu
Poi Thooral Thoorudho
Vaazhvil Illaadha
Thozhil Naan Saaivadho
Nilavugal Enai Soozhadho
Pudhu Oli Seraadho
Maarbilae Maarudhal Naerudho
Silisilu Ena Sirithidum
Siru Pookkalai
Haan
Sila Pala Mugavari Anjal Seiven
Viralgalil Aval Thazhuvidum
Pookkal Vazhi
Haan
Tholaivinil Marainthirundhae Konjiduven
Naetru Theeramalae
Naalai Vaaraamalae
Endhan Naatkal Engae Pogumo
Uravindri Thani Uyirena
Naan Vaazhkiren
Vara Vara En Thanimaiyil
Naanae Illai
Aruginil Enatharuginil Yaaro Avan
Arunthunai Thara Varugira Poomalai
Naetru Theeramalae
Naalai Vaaraamalae
Endhan Naatkal Engae Pogumo
Idhuvarai Paulveedhi
Kaanaatha Mounamo
Idhayam Thoongaadha
Theeyaaga Kaayumo
Vaanam En Meedhu
Poi Thooral Thoorudho
Vaazhvil Illaadha
Thozhil Naan Saaivadho
Nilavugal Enai Soozhadho
Pudhu Oli Seraadho
Maarbilae Maarudhal Naerudho
Haaaaaaaaaaaaa
Haeaaaaaaaaaaahaeaaaa