Imayam Kanden

Imayam Kanden Lyric In English


இமயம் கண்டேன்ஏ

இமயம் கண்டேன்
பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன்
சுகங்கள்
அழகு மிகு ரதங்கள்
பெருமை மிகு மதங்கள்

பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன்
சுகங்கள்
அழகு மிகு ரதங்கள்
பெருமை மிகு மதங்கள்

இயற்கை எனக்கு தந்த அழைப்பு
இந்த நதியோட்டாமேஏ
ஏங்கும் இளமை தாங்கும் அழகு
வான வில் வண்ணமேஏ
காதல் தேன் கிண்ணமே

பருவ மழை மேகம்
பனி படரும் தேகம்
இலைகளிலும் ராகம்
அதிக சுக மோகம்

இமயம் கண்டேன்
பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன்
சுகங்கள்
அழகு மிகு ரதங்கள்
பெருமை மிகு மதங்கள்

நிலத்தின் செழிப்பு தேவன் விரிப்பு
நீல விழி பூக்களேஏ
நெஞ்சில் எடுத்து மஞ்சம் வளர்த்து
கொஞ்சும் பொன் மீன்களேஏ
வைர விண்மீன்களே

இதழில் ஒரு பாடல்
இடையில் ஒரு கூடல்
பனி மலையின் சூழல்
நடு நடுவில் ஊடல்

இமயம் கண்டேன்


பழத்தின் நடுவில்
வடித்த இனிப்பு
அன்பு சுவை அல்லவா

பாதி விழியில்
சேதி படித்தால்
ஞான கலை அல்லவாஆ
மௌன நிலை அல்லவா

பழக ஒரு மாலை

இணைய ஒரு மாலை

நடனமிட சோலை

நல்லதொரு வேளை

இமயம் கண்டேன்

இமயம் கண்டேன்
இருவர் : பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன்
சுகங்கள்
அழகு மிகு ரதங்கள்
பெருமை மிகு மதங்கள்
அழகு மிகு ரதங்கள்
பெருமை மிகு மதங்கள்


Imayam Kanden Ae

Imayam Kanden
Pon Thottil Kattum Nepaalathin
Pattu Poovai Thottu Paarthaen
Sugangal
Azhagu Migu Radhangal
Perumai Migu Madhangal

Pon Thottil Kattum Nepaalathin
Pattu Poovai Thottu Paarthaen
Sugangal
Azhagu Migu Radhangal
Perumai Migu Madhangal

Iyarkkai Enakku Thandha Azhaippu
Indha Nadhiyottamae
Yengum Ilamai Thaangum Azhagu
Vaana Vil Vannamae Ae
Kaadhal Thaen Kinnamae

Paruva Mazhai Megam
Pani Padarum Dhegam
Ilaigalilum Raagam
Adhiga Suga Mogam

Imayam Kanden
Pon Thottil Kattum Nepaalathin
Pattu Poovai Thottu Paarthaen
Sugangal
Azhagu Migu Radhangal
Perumai Migu Madhangal

Nilathin Sezhippu Dhevan Virippu
Neela Vizhi Pookkalae
Nenjil Eduthu Manjam Valarthu
Konjum Pon Meengalae
Vaira Vin Meengalae

Idhazhil Oru Paadal
Idaiyil Oru Koodal
Pani Malaiyin Soozhal
Nadu Naduvil Oodal

Imayam Kanden


Pazhathin Naduvil
Vaditha Inippu
Anbu Chuvai Allavaa

Paadhi Vizhiyil
Saedhi Padithaal
Nyaana Kalai Allavaa
Mauna Nilai Allavaa

Pazhagha Oru Maalai

Inaiya Oru Maalai

Nadanamida Solai

Nalladhoru Vaelai

Imayam Kanden

Imayam Kanden
Both : Pon Thottil Kattum Nepaalathin
Pattu Poovai Thottu Paarthaen
Sugangal
Azhagu Migu Radhangal
Perumai Migu Madhangal
Azhagu Migu Radhangal
Perumai Migu Madhangal

Imayam Kanden Song Lyrics From Imayam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies