Ithu Thaan Muthal Irava

Ithu Thaan Muthal Irava Lyric In English


இதுதான் முதல் இரவா
இல்லை இது போல் பல இரவா

இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு

கட்டிய தாரமா
கொஞ்சுற நேரமா

கட்டிய தாரம்தான்
கொஞ்சுற நேரம்தான்
அம்மம் மம்மா

அப்பப் பப்பா பப்பப் பப்பா
இதுதான் முதல் இரவா
இல்லை இது போல் பல இரவா ஹெய் ஹெய்

இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு

என்னடி இந்தக் கரிசனம்
எப்படி அச்சு திருமணம்
பத்தினியாட்டம் நடிக்கிறே
பக்கத்தில் வந்து இடிக்கிறே

வண்ண வளை போடு
மல்லியப் பூ கணக்கா
கிள்ளி எடு இன்பவல்லி இடம் வழக்கா

வஞ்சி முகம் என்ன இஞ்சி தின்ன குரங்கா
ஒட்டுறியே கொஞ்சம் எட்டி இரு ஒழுங்கா

உம் மேல நான் ஆச வெச்சேன்
ஆ ஆஆ
எம் மேலதான் கோபமா ஆ ஆ

எப்போதும் நான் காதலிச்சேன்
எல்லாமே என் பாவமா

தொட்டா என்ன கெட்டா போகும்
முந்தான பந்தாட முன்னாடி வந்தாட

இதுதான் முதல் இரவா
இல்லை இது போல் பல இரவா

இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு

கட்டிய தாரமா
கொஞ்சுற நேரமா

கட்டிய தாரம்தான்
கொஞ்சுற நேரம்தான்
அம்மம் மம்மா


அப்பப் பப்பா பப்பப் பப்பா
இதுதான் முதல் இரவா
ஹா
இல்லை இது போல் பல இரவா
ஹா

இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு

என்னடி நீயும் நெனைக்கிறே
இத்தன பாடு படுத்துறே
பட்டது போதும் ஒதுங்கிக்கோ
பிரியம் உண்டு புரிஞ்சுக்கோ

கொண்டவன விட்டு ஓடுவது முறையா
புத்தி கெட்டு நீயும் பேசுறது சரியா

பொன்னழகே தினம் உன்னிடத்தில் மயக்கம்
ஒன்ன விட்டு மனம் எப்படித்தான் இருக்கும்

என் மேனியே நீயும் வந்தா
ஆஆ ஆ
உன் மேனியில் தாங்கணும் ம்ம்

செவ்வாயிலே தேனைக் கண்டு
சிந்தாமத் தான் வாங்கணும்

இப்போதுதான் ஏக்கம் இல்ல
கொய்யாத கொத்தாட கொத்தோடு முத்தாட

இதுதான் முதல் இரவா
இல்லை இது போல் பல இரவா ஹெய் ஹெய்

இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு ஹா ஹா

கட்டிய தாரமா
கொஞ்சுற நேரமா

கட்டிய தாரம்தான்
கொஞ்சுற நேரம் தான்
அம்மம் மம்மா

அப்பப் பப்பா பப்பப் பப்பா
இது தான் முதல் இரவா
இல்லை இது போல் பல இரவா ஹெய் ஹெய்

இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு
ஹா ஹா ஹா ஹா ஹஹா


Idhu Thaan Mudhal Iravaa
Illai Idhu Pol Pala Iravaa

Idhu Thaan Mudhal Iravu
Innum Idhu Pol Pala Iravu

Kattiya Thaaramaa
Konjura Naeramaa

Kattiya Thaaram Thaan K
Konjura Naeram Thaan
Ammam Mammaa

Appap Pappaa Pappap Pappaa
Idhu Thaan Mudhal Iravaa
Illai Idhu Pol Pala Iravaa Hei Hei

Idhu Thaan Mudhal Iravu
Innum Idhu Pol Pala Iravu

Ennadi Indha Karisanam
Eppadi Aachu Thirumanam
Pathiniyaattam Nadikkirae
Pakkatthil Vandhu Idikkirae

Vanna Valai Podu
Malliyap Poo Kanakkaa
Kili Yedu Inbavalli Idam Vazhakkaa

Vanji Mugam Enna Inji Thinna Kurangaa
Otturiyae Konjam Yetti Iru Ozhungaa

Um Maela Naan Aasa Vechaen
Aa Aa Aa
Em Maela Thaan Kobamaa Aa Aa

Eppodhum Naan Kaadhalichaen
Ellaamae En Paavamaa

Thottaa Enna Kettaa Pogum
Mundhaana Pandhaada Munnaadi Vandhaada

Idhu Thaan Mudhal Iravaa
Illai Idhu Pol Pala Iravaa

Idhu Thaan Mudhal Iravu
Innum Idhu Pol Pala Iravu

Kattiya Thaaramaa
Konjura Naeramaa

Kattiya Thaaram Thaan
Konjura Naeram Thaan
Ammam Mammaa


Appap Pappaa Pappap Pappaa
Idhu Thaan Mudhal Iravaa
Haa
Illai Idhu Pol Pala Iravaa
Haa

Idhu Thaan Mudhal Iravu
Innum Idhu Pol Pala Iravu

Ennadi Neeyum Nenaikkirae
Ithana Paadu Paduthurae
Pattadhu Podhum Odhungikko
Piriyam Undu Purinjukko

Kondavana Vittu Oduvadhu Muraiyaa
Buthi Kettu Neeyum Paesuradhu Sariyaa

Ponnazhagae Dhinam Unnidathil Mayakkam
Onna Vittu Manam Eppadi Thaan Irukkum

En Maeniyae Neeyum Vandhaa
Aa Aaaa
Un Maeniyil Thaanganum Mm

Sevvaayilae Thaenai Kandu
Sindhaama Thaan Vaanganum

Ippodhu Thaan Yaekkam Illa
Koiyaadha Kothaada Kothodu Muthaada

Idhu Thaan Mudhal Iravaa
Illai Idhu Pol Pala Iravaa Hei Hei

Idhu Thaan Mudhal Iravu
Innum Idhu Pol Pala Iravu Haa Haa

Kattiya Thaaramaa
Konjura Naeramaa

Kattiya Thaaram Thaan
Konjura Naeram Thaan
Ammam Mammaa

Appap Pappaa Pappap Pappaa
Idhu Thaan Mudhal Iravaa
Illai Idhu Pol Pala Iravaa Hei Hei Hei

Idhu Thaan Mudhal Iravu
Innum Idhu Pol Pala Iravu Haa Haa Haa Haa Hahaa

Ithu Thaan Muthal Irava Song Lyrics From Kanna Thorakkanum Saami | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies