Iyalodu Isaipole Song Lyircs |
---|
இயலோடு இசை போலேஏஏஏ
எழில் மேவும் சோலையிலேஏ
இணை இல்லா ஜதை சேர்ந்ததே
ஆஆஅஆஆஆஹாஆஆஆ
புயல் மேவும் அலை போலேஏஏஏ
பொங்கிடும் காதலரால்ஹாஹா
பொறாமை கொள்ள நேர்ந்ததே
ஆஆஅஆ
வனமேவும் ராஜகுமாரா
வளர் ஜோதியே சுகுமாரா
வனமேவும் ராஜகுமாரா
வளர் ஜோதியே சுகுமாரா
மனமோகனா சுகுமாரா
மனமோகனா சுகுமாரா
மறவேன் உன்னை எழில் தீரா
மறவேன் உன்னை எழில் தீரா
இருவர் : வளமாகும் காதலினாலே
மகிழ்வாகினோம் இனி மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனி மேலே
Iyalodu Isai Polaeaeaeae
Ezhil Maevum Solaiyilaeae
Inai Illaa Jadhai Serndhadhae
Aaaaaaaaaahaaaaaaaa
Puyal Maevum Alai Polaeaeaeae
Pongidum Kaadhalaraal Hahaa
Poraamai Kolla Naerndhadhae
Aa Aa Aa
Vanamaevum Raaja Kumaara
Valar Jothiyae Sukumaara
Vanamaevum Raaja Kumaara
Valar Jothiyae Sukumaara
Manamoganaa Sukumaaraa
Manamoganaa Sukumaaraa
Maravaen Unnai Ezhil Dheeraa
Maravaen Unnai Ezhil Dheeraa
Both : Valamaagum Kaadhalinaalae
Magizhvaaginom Ini Maelae
Nizhalodu Dhaegamum Polae
Nija Vaazhvil Naam Ini Maelae