Izhutha Izhupukku

Izhutha Izhupukku Lyric In English


இசை அமைப்பாளர் : சி சத்யா

இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள
இதுக்கு மேல நான் என்ன சொல்ல
கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல
தாலிய கட்டு டா தட்டாம்புள்ள

சண்டகோழி பசிச்சிருக்கு
சாப்பிடதான் வரவா உள்ள
கொண்டக்காரி இடுப்புக்கு தான்
கொத்து சாவி நீ தான் இல்ல

இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள
இதுக்கு மேல நான் என்ன சொல்ல
கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல
தாலிய கட்டு டா தட்டாம்புள்ள

ஆத்தாடி அழகிய தீவே
அத்த பெத்த அதிசிய பூவே
மருதாணி சாந்தா
என்னை அரைச்சி பூசாதே

கிளி போல உளற வேணாம்
கிட்ட வந்து அலைய வேணாம்
உன் மீசை முடியால்
நெஞ்சை ஒரசி கூசாதே

கண்ணுக்குள்ள காதலத்தான்
கண்டு புடிச்சேன்
நட்டு வச்சு பார்க்கலாம்னு
நண்டு புடிச்சேன்
மீசையால கூந்தல தான்
சிண்டு முடிச்சேன்முடிச்சேன்


வத்தி குச்சி கைய தொட்டு
பத்திகிட்டேனே
குத்த வச்ச பொண்ணு ஒன்ன
சுத்தி கிட்டேனே
உதங்கர ஒத்தடமா ஒத்தி கிட்டேனே
ஒத்தி கிட்டேனே ஒத்தி கிட்டேனே
ஒத்தி கிட்டேனே நானே

இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள
இதுக்கு மேல நான் என்ன சொல்ல
கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல
தாலிய கட்டு டா தட்டாம்புள்ள

சண்டகோழி பசிச்சிருக்கு
சாப்பிடதான் வரவா உள்ள
கொண்டக்காரி இடுப்புக்கு தான்
கொத்து சாவி நீ தான் இல்ல

உனக்கும் எனக்கும்
கணக்கு வழக்கு வரும்போது
வரும்போது
உணவு உறக்கம்
தனிமை எதுவும் விரும்பாது
விரும்பாது

ஹேஏ

உனக்கும் எனக்கும்
கணக்கு வழக்கு வரும்போது
வரும்போது
உணவு உறக்கம்
தனிமை எதுவும் விரும்பாது
விரும்பாது


Izhutha Izhupukku Vaadi Pulla
Ithukku Mela Naan Enna Solla
Kazhuthukku Keela Onnum Illa
Thaaliya Kattu Da Thattaampulla

Sandaikozhi Pasichirikku
Saapidathaan Varavaa Ulla
Kondakaari Idupukku Thaan
Kotthu Saavi Nee Thaan Illa

Izhutha Izhupukku Vaadi Pulla
Ithukku Mela Naan Enna Solla
Kazhuthukku Keela Onnum Illa
Thaaliya Kattu Da Thattaampulla

Aathaadi Azhagiya Theevae
Aththa Petha Athisaya Poovae
Marudhaani Saandhaa
Ennai Arachi Poosadhae

Kili Pola Ulara Venaam
Kitta Vanthu Alaya Venaam
Un Meesa Mudiyaal
Nenja Oraisi Koosathae

Kannukulla Kaadhalathaan
Kandu Pidichen
Nattu Vacha Parkalaamnu
Nandu Pidichen
Meesayaala Koondhalathaan
Cindu Mudichenmudichen

Vathikuchi Kaiya Thottu
Pathikittenae
Kuttha Vacha Ponnu Onna
Suthikittenae
Uthangara Othadama Othikittenae
Othikittenae Othikittenae
Othikittenae Naanae


Izhutha Izhupukku Vaadi Pulla
Ithukku Mela Naan Enna Solla
Kazhuthukku Keela Onnum Illa
Thaaliya Kattu Da Thattaampulla

Sandaikozhi Pasichirikku
Saapidathaan Varavaa Ulla
Kondakaari Idupukku Thaan
Kotthu Saavi Nee Thaan Illa

Unakkum Enakkum
Kanakku Vazhakku Varumbothu
Varumbothu
Unavu Urakkum
Thanimai Yethuvum Virumbaathu
Virumbaathu

Heyyyyeyyyyyy

Unakkum Enakkum
Kanakku Vazhakku Varumbothu
Varumbothu
Unavu Urakkum
Thanimai Yethuvum Virumbaathu
Virumbaathu

Izhutha Izhupukku Song Lyrics From Pakka | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies