Jeyam Unadhae

Jeyam Unadhae Lyric In English


ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
உதிரம் முழுதும் தீ மூண்டிடும் போது
உலகே செந்நிறமாய் மாறும் போது
உனக்குள்ளும் வெளியிலும்
இரு போர்க்களம்
உன்னை அழைக்குதடீ

உனக்குள்ளும் வெளியிலும்
இரு போர்க்களம்
உன்னை அழைக்குதடீ

தாய்நாடு உன் முன்னே
தெய்வங்கள் உன் பின்னே
ஏன் நிற்கிறாய் பெண்ணே
புறப்படடீ

ஜெயம் உனதே
ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
ஜெயம் உனதே
ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
புறப்படடீ
ஜெயம் உனதேஏ
ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா



உந்தன் இதயத் திரியிலே
தீ எடுத்து
எங்கள் விழிகளும் எரிந்திடுமே
உந்தன் விழியின் சினத்திலே
நிறமெடுத்து
அடி வானமும் சிவந்திடுமே

அந்த வானம் பூக்களைத்
தூவாதோ
இந்த பூமி உன் புகழ் பாடாதோ
நெடுந்துயர் முடிந்தே போகாதோ
இன்னல்கள் தீருமடீ
அடரிருள் விடிந்தே மாறாதோ
எல்லாமே மாறுமடீ

துயரங்கள் தாண்டிட
உயரங்கள் நீ தொட
உலகங்கள் ஆண்டிட
புறப்படடீ
புறப்படடீ
ஜெயம் உனதேஏ
ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா


நாம் வளர்த்த பூக்கள்
தீயோரின் கைகளில் போவதா
ஹாஆஅஆஅ
நாம் வரைந்த பூமி தீயோரின்
காலடி ஆவதா

நம் கோவில் உள்ளேறி
இங்கெ பேய்கள் வாழுவதா
நம் மண்ணைத் தொட்டால்
என்னாகும் நீ சொல்
சொல்லடீ
சொல்லடீ

பூக்கள் இங்கு புயலாய்
மாறும் உன்னால்
ஹாஆஆஆ
மான்கள் புலி வேட்டை
ஆடிடும் உன்னால்
ஹாஆஆஆ

உனக்குள்ளும் வெளியிலும்
இரு போர்க்களம்
உன்னை அழைக்குதடீ

உனக்குள்ளும் வெளியிலும்
இரு போர்க்களம்
உன்னை அழைக்குதடீ

ஆண் மற்றும் தாய்நாடு உன் முன்னே
தெய்வங்கள் உன் பின்னே
ஏன் நிற்கிறாய் பெண்ணே
புறப்படடீ

ஜெயம் உனதே
ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
புறப்படடீ
ஜெயம் உனதேஏ
ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
ஹோ ஓ ஓ ஜெயம் உனதே
ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா


Hmmm Mmmmm
Hmm Mmmm Mmmm
Udhiram Muzhudhum
Thee Moondidum Podhu
Ulagae Chenniramaai Maarum Podhu
Unakkullum Veliyilum
Iru Porkkalam
Unnai Azhaikkudhadee

Unakkullum Veliyilum
Iru Porkkalam
Unnai Azhaikkudhadee

Thaainaadu Un Munnae
Deivangal Un Pinnae
Yen Nirkkiraai Pennae
Purappadadee

Jeyam Unadhae
Haa Aa Haha Haa Haahahahaaa
Jeyam Unadhae
Haa Aa Haha Haa Haahahahaaa
Purappadadee
Jeyam Unadhaeae
Haa Aa Haha Haa Haahahahaaa
Haa Aa Haha Haa Haahahahaaa



Undhan Idhaya Thiriyilae
Thee Eduthu
Engal Vizhigalum Erindhidumae
Undhan Vizhiyin Chinathilae
Nirameduthu
Adi Vaanamum Chivandhidumae

Andha Vaanam Pookkalaith
Thoovaadhoo
Indha Boomi Un Pugazh Paadaadhoo
Nedundhuyar Mudindhae Pogaadhoo
Innalgal Theerumadee
Adarirul Vidindhae Maaraadhoo
Ellaamae Maarumadee

Thuyarangal Thaandida
Uyarangal Nee Thoda
Ulagangal Aandida
Purappadadee
Purappadadee
Jeyam Unadhaeae
Haa Aa Haha Haa Haahahahaaa
Haa Aa Haha Haa Haahahahaaa


Naam Valartha Pookkal
Theeyorin Kaigalil Povadhaa
Haaaaaaaa
Naam Varaindha Boomi Theeyorin
Kaaladi Aavadhaa

Nam Kovil Ullaeri Ingae
Peigal Vaazhuvadhaa
Nam Mannaith Thottaal
Ennaagum Nee Chol
Cholladee
Cholladee

Pookkal Ingu Puyalaai
Maarum Unnaal
Haaaaaaaa
Maangal Puli Vaettai
Aadidum Unnaal
Haaaaaaaa

Unakkullum Veliyilum
Iru Porkkalam
Unnai Azhaikkudhadee

Unakkullum Veliyilum
Iru Porkkalam
Unnai Azhaikkudhadee

Male & Thaainaadu Un Munnae
Deivangal Un Pinnae
Yen Nirkkiraai Pennae
Purappadadee

Jeyam Unadhae
Haa Aa Haha Haa Haahahahaaa
Haa Aa Haha Haa Haahahahaaa
Purappadadee
Jeyam Unadhaeae
Haa Aa Haha Haa Haahahahaaa
Haa Aa Haha Haa Haahahahaaa
Hoo Oo Oo Jayam Unadhae
Haa Aa Haha Haa Haahahahaaa

Jeyam Unadhae Song Lyrics From Manikarnika (The Queen Of Jhansi) | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies